யோசுவா Chapter 19 TAMIRV Bible Verse Images

யோசுவா 19 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share யோசுவா 19 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


யோசுவா 19:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு, யூதா கோத்திரத்தார்களுடைய பங்குகளின் நடுவே இருக்கிறது.

யோசுவா 19:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுக்குச் சொந்தமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,

யோசுவா 19:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசார்சூவால், பாலா, ஏத்சேம்,

யோசுவா 19:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எல்தோலாத், பெத்தூல், ஓர்மா,

யோசுவா 19:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,

யோசுவா 19:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பதிமூன்று.

யோசுவா 19:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மேலும் ஆயீன், ரிம்மோன். ஏத்தேர், ஆசான் என்னும் நான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

யோசுவா 19:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கே இருக்கிற ராமாத்வரை இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பங்கு.

யோசுவா 19:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிமியோன் கோத்திரத்தார்களுடைய பங்கு யூதா கோத்திரத்தார்களின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா கோத்திரத்தார்களின் பங்கு அவர்களுக்கு மிகுதியாக இருந்தபடியால், சிமியோன் கோத்திரத்தார் அவர்களுடைய பங்குகளின் நடுவிலே பங்குகளைப் பெற்றார்கள்.

யோசுவா 19:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூன்றாம் சீட்டு செபுலோன் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சொந்தமான பங்குவீதம் சாரீத் வரை உள்ளது.

யோசுவா 19:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்திற்கு வந்து, யொக்னியாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போகும்.

யோசுவா 19:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்திற்குத் திரும்பி, தாபராத்திற்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,

யோசுவா 19:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே காத்தேப்பேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போகும்.

யோசுவா 19:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.

யோசுவா 19:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,

யோசுவா 19:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செபுலோன் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த பங்குகள் ஆகும்.

யோசுவா 19:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.

யோசுவா 19:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இசக்கார் கோத்திரத்தார்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,

யோசுவா 19:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்பிராயீம், சீகோன் அனாகராத்,

யோசுவா 19:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,

யோசுவா 19:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.

யோசுவா 19:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உண்டு.

யோசுவா 19:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு ஆகும்.

யோசுவா 19:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஐந்தாம் சீட்டு ஆசேர் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.

யோசுவா 19:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,

யோசுவா 19:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,

யோசுவா 19:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கே இருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்கிற்கும் பெத்தேமேக்கிற்கும் நேகியெலிற்கும் வந்து, இடதுபுறமான காபூலிற்கும்,

யோசுவா 19:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எபிரோனிற்கும், ரேகோபிற்கும், அம்மோனிற்கும், கானாவிற்கும், பெரிய சீதோன்வரைக்கும் போகும்.

யோசுவா 19:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்புறம் அந்த எல்லை ராமாவிற்கும் தீரு என்னும் பாதுகாப்பான பட்டணம்வரைத் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவிற்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்தில் உள்ள மத்திய தரைக் கடலிலே முடியும்.

யோசுவா 19:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.

யோசுவா 19:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்குகள் ஆகும்.

யோசுவா 19:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆறாம் சீட்டு நப்தலி கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.

யோசுவா 19:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நப்தலி கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்வரைக்கும் போய், யோர்தானில் முடியும்.

யோசுவா 19:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகக்கிற்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.

யோசுவா 19:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாதுகாப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,

யோசுவா 19:36 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆதமா, ராமா, ஆத்சோர்,

யோசுவா 19:37 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்,

யோசுவா 19:38 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெத்தானாத் பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பத்தொன்பது.

யோசுவா 19:39 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும்.

யோசுவா 19:40 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏழாம் சீட்டு தாண் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.

யோசுவா 19:41 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,

யோசுவா 19:42 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சாலாபீன், ஆயலோன், யெத்லா,

யோசுவா 19:43 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏலோன், திம்னாதா, எக்ரோன்,

யோசுவா 19:44 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,

யோசுவா 19:45 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,

யோசுவா 19:46 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யோப்பாவுக்கு எதிரான எல்லையுமே.

யோசுவா 19:47 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தாண் கோத்திரத்தார்களின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாக இருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, பட்டயத்தினால் அழித்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்களுடைய முற்பிதாவாகிய தாணுடைய பெயரின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

யோசுவா 19:48 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும்.

யோசுவா 19:49 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தேசத்தை அதின் எல்லைகளின்படி சொந்தமாகப் பங்கிட்டு முடித்தபோது, இஸ்ரவேல் மக்கள் நூனின் மகனாகிய யோசுவாவிற்குத் தங்கள் நடுவிலே ஒரு பங்கைக் கொடுத்தார்கள்.

யோசுவா 19:50 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் யெகோவாவுடைய கட்டளையின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.

யோசுவா 19:51 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் இஸ்ரவேல் மக்களின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த பங்குகள் இவைகளே; இவ்விதமாக அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Joshua 19 (ASV) »
King James Version (KJV)
Joshua 19 (KJV) »
GOD’S WORD® (GW)
Joshua 19 (GW) »
Berean Bible (BSB)
Joshua 19 (BSB) »
World English Bible (WEB)
Joshua 19 (WEB) »
French Bible (LSG)
Josué 19 (LSG) »
German Bible (LUTH1912)
Josua 19 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਯਸ਼ਵਾ 19 (PANIRV) »
Gujarati Bible (GUJIRV)
યહોશુઆ 19 (GUJIRV) »
Arabic Bible (AVD)
يَشُوع 19 (AVD) »
Hebrew Bible (HEB)
יהושע 19 (HEB) »
Portuguese Bible (BSL)
Joshua 19 (BSL) »
Vietnamese Bible (VIE)
Giô-sua 19 (VIE) »
Spanish Bible (RVA)
Josué 19 (RVA) »
Italian Bible (RIV)
Giosué 19 (RIV) »
Chinese Simplified (CUVS)
约 书 亚 记 19 (CUVS) »
Chinese Traditional (CUVT)
約 書 亞 記 19 (CUVT) »
Albanian Bible (ALB)
Jozueu 19 (ALB) »
Swedish Bible (SV1917)
Josua 19 (SV1917) »
Hungarian Bible (KAR)
Józsué 19 (KAR) »
Japanese Bible (JPN)
ヨシュア記 19 (JPN) »
Norwegian Bible (NORSK)
Josvas 19 (NORSK) »

யோசுவா (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List