ஏசாயா 15:1 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download ஏசாயா 15:1 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 15:1 TAMIRV Mobile Phone Wallpaper - மோவாபைக்குறித்த - Mobile Bible Verse Wallpaper

ஏசாயா 15:1 TAMIRV

மோவாபைக்குறித்த செய்தி. இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 15:1 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 15:1 TAMIRV Mobile Phone Wallpaper - மோவாபைக்குறித்த - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - ஏசாயா 15:1 TAMIRV Mobile Phone Wallpaper - மோவாபைக்குறித்த - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - ஏசாயா 15:1 TAMIRV Mobile Phone Wallpaper - மோவாபைக்குறித்த - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - ஏசாயா 15:1 TAMIRV Mobile Phone Wallpaper - மோவாபைக்குறித்த - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - ஏசாயா 15:1 TAMIRV Mobile Phone Wallpaper - மோவாபைக்குறித்த - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - ஏசாயா 15:1 TAMIRV Mobile Phone Wallpaper - மோவாபைக்குறித்த - Mobile Bible Verse Wallpaper
View New Tab

ஏசாயா 15:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 15:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆமோஸ் 2:1 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 2:1 (TAMIRV) »
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளைச் சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே.

எரேமியா 48:1 TAMIRV Bible Verse Image
எரேமியா 48:1 (TAMIRV) »
மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ, நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போனது; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போனது.

ஏசாயா 11:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 11:14 (TAMIRV) »
அவர்கள் இருவரும் ஒன்றாகக்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கிழக்குத்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் போரிடுவார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.

எண்ணாகமம் 21:28 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 21:28 (TAMIRV) »
எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜூவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவன்மார்களையும் எரித்தது.

எசேக்கியேல் 25:8 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 25:8 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, யூதமக்கள் எல்லா தேசங்களுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,

செப்பனியா 2:8 TAMIRV Bible Verse Image
செப்பனியா 2:8 (TAMIRV) »
மோவாப் செய்த பழிச்சொல்லையும், அம்மோனியர்கள் என் மக்களை இகழ்ந்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச்சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.

ஏசாயா 16:7 TAMIRV Bible Verse Image
ஏசாயா 16:7 (TAMIRV) »
ஆகையால், மோவாபியர்கள் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லோரும் ஒருமித்து அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் மக்களுக்காக பெருமூச்சு விடுவார்கள்.

ஏசாயா 14:28 TAMIRV Bible Verse Image
ஏசாயா 14:28 (TAMIRV) »
ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருடத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:

1 தெசலோனிக்கேயர் 5:1 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 5:1 (TAMIRV) »
சகோதரர்களே, இவைகள் நடக்கும் நாட்களையும் நேரங்களையும்குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.

ஏசாயா 16:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 16:11 (TAMIRV) »
ஆகையால் மோவாபுக்காக என் குடல்களும், கிராரேசினுக்காக என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல தொனிக்கிறது.

ஏசாயா 25:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 25:10 (TAMIRV) »
யெகோவாவுடைய கரம் இந்த சீயோனின் மலையிலே தங்கும்; வைக்கோல் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போகும்.

ஏசாயா 13:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 13:1 (TAMIRV) »
ஆமோத்சின் மகனாகிய ஏசாயா பாபிலோனைக்குறித்து தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட செய்தி.

Available Bible Translations

American Standard Version (ASV)
Isaiah 15:1 (ASV) »
King James Version (KJV)
Isaiah 15:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 15:1 (GW) »
Berean Bible (BSB)
Isaiah 15:1 (BSB) »
World English Bible (WEB)
Isaiah 15:1 (WEB) »
French Bible (LSG)
Ésaïe 15:1 (LSG) »
German Bible (LUTH1912)
Jesaja 15:1 (LUTH1912) »
Marathi Bible (MARIRV)
यशया 15:1 (MARIRV) »
Gujarati Bible (GUJIRV)
યશાયા 15:1 (GUJIRV) »
Hebrew Bible (HEB)
ישעיה 15:1 (HEB) »
Portuguese Bible (BSL)
Isaías 15:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
I-sai-a 15:1 (VIE) »
Spanish Bible (RVA)
Isaías 15:1 (RVA) »
Italian Bible (RIV)
Isaia 15:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 赛 亚 书 15:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 賽 亞 書 15:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Isaia 15:1 (ALB) »
Swedish Bible (SV1917)
Jesaja 15:1 (SV1917) »
Russian Bible (RUSV)
Исаия 15:1 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Ісая 15:1 (UKR) »
Hungarian Bible (KAR)
Ézsaiás 15:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Исая 15:1 (BULG) »
Japanese Bible (JPN)
イザヤ書 15:1 (JPN) »
Norwegian Bible (NORSK)
Jesaja 15:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »