ஓசியா Chapter 3 TAMIRV Bible Verse Images

ஓசியா 3 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share ஓசியா 3 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


ஓசியா 3:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பின்பு யெகோவா என்னை நோக்கி: அந்நிய தெய்வங்களை மதித்து, திராட்சைரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் மக்கள்மேல் யெகோவா வைத்திருக்கிற அன்பிற்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு பெண்ணை நேசித்துக்கொள் என்று சொன்னார்.

ஓசியா 3:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் வாங்கி,

ஓசியா 3:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவளை நோக்கி: நீ விபசாரம் செய்யாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாட்கள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.

ஓசியா 3:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இஸ்ரவேல் மக்கள் அநேகநாட்களாக ராஜாவும், அதிபதியும் இல்லாமலும், பலியும், சிலையும் இல்லாமலும், ஏபோத்தும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.

ஓசியா 3:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பி, தங்கள் தேவனாகிய யெகோவாவையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் யெகோவாவையும், அவருடைய தயவையும் நாடி நடுக்கத்துடன் வருவார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Hosea 3 (ASV) »
King James Version (KJV)
Hosea 3 (KJV) »
GOD’S WORD® (GW)
Hosea 3 (GW) »
Berean Bible (BSB)
Hosea 3 (BSB) »
World English Bible (WEB)
Hosea 3 (WEB) »
French Bible (LSG)
Osée 3 (LSG) »
German Bible (LUTH1912)
Hosea 3 (LUTH1912) »
Hindi Bible (HINIRV)
होशे 3 (HINIRV) »
Punjabi Bible (PANIRV)
ਹੋਸ਼ੇਆ 3 (PANIRV) »
Marathi Bible (MARIRV)
होशेय 3 (MARIRV) »
Telugu Bible (TELIRV)
హోషేయ 3 (TELIRV) »
Gujarati Bible (GUJIRV)
હોશિયા 3 (GUJIRV) »
Arabic Bible (AVD)
هُوشَع 3 (AVD) »
Hebrew Bible (HEB)
הושע 3 (HEB) »
Portuguese Bible (BSL)
Oséias 3 (BSL) »
Vietnamese Bible (VIE)
Hô-sê-a 3 (VIE) »
Spanish Bible (RVA)
Oseas 3 (RVA) »
Italian Bible (RIV)
Osea 3 (RIV) »
Chinese Simplified (CUVS)
何 西 阿 书 3 (CUVS) »
Chinese Traditional (CUVT)
何 西 阿 書 3 (CUVT) »
Albanian Bible (ALB)
Osea 3 (ALB) »
Swedish Bible (SV1917)
Hosea 3 (SV1917) »
Russian Bible (RUSV)
Осия 3 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Осія 3 (UKR) »
Hungarian Bible (KAR)
Hóseás 3 (KAR) »
Bulgarian Bible (BULG)
Осия 3 (BULG) »
Japanese Bible (JPN)
ホセア書 3 (JPN) »
Norwegian Bible (NORSK)
Hosea 3 (NORSK) »

ஓசியா (TAMIRV) Chapter Selection

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

TAMIRV Book Selection List