2 நாளாகமம் 35:24 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download 2 நாளாகமம் 35:24 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 நாளாகமம் 35:24 TAMIRV Mobile Phone Wallpaper - அப்பொழுது அவனுடைய - Mobile Bible Verse Wallpaper

2 நாளாகமம் 35:24 TAMIRV

அப்பொழுது அவனுடைய வேலைக்காரர்கள் அந்த இரதத்தின்மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 நாளாகமம் 35:24 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 நாளாகமம் 35:24 TAMIRV Mobile Phone Wallpaper - அப்பொழுது அவனுடைய - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - 2 நாளாகமம் 35:24 TAMIRV Mobile Phone Wallpaper - அப்பொழுது அவனுடைய - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - 2 நாளாகமம் 35:24 TAMIRV Mobile Phone Wallpaper - அப்பொழுது அவனுடைய - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - 2 நாளாகமம் 35:24 TAMIRV Mobile Phone Wallpaper - அப்பொழுது அவனுடைய - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - 2 நாளாகமம் 35:24 TAMIRV Mobile Phone Wallpaper - அப்பொழுது அவனுடைய - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - 2 நாளாகமம் 35:24 TAMIRV Mobile Phone Wallpaper - அப்பொழுது அவனுடைய - Mobile Bible Verse Wallpaper
View New Tab

2 நாளாகமம் 35:24 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 நாளாகமம் 35:24 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சகரியா 12:11 TAMIRV Bible Verse Image
சகரியா 12:11 (TAMIRV) »
அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாக இருக்கும்.

ஆதியாகமம் 41:43 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 41:43 (TAMIRV) »
தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, குனிந்து பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, முழு எகிப்துதேசத்திற்கும் அவனை அதிகாரியாக்கினான்;

2 இராஜாக்கள் 23:30 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 23:30 (TAMIRV) »
மரணமடைந்த அவனை அவனுடைய வேலைக்காரர்கள் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்செய்தார்கள்; அப்பொழுது தேசத்தின் மக்கள் யோசியாவின் மகனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்செய்து, அவன் தகப்பனுடைய இடத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.

2 நாளாகமம் 34:28 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 34:28 (TAMIRV) »
இதோ, நான் இந்த இடத்தின்மேலும் இதன் மக்களின்மேலும் வரச்செய்யும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்க்கப்பட நான் உன்னை உன் முன்னோர்களுக்கு அருகில் சேரச்செய்வேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.

சங்கீதங்கள் 36:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 36:6 (TAMIRV) »
உமது நீதி மகத்தான மலைகள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.

பிரசங்கி 9:1 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 9:1 (TAMIRV) »
இவை எல்லாவற்றையும் நான் என்னுடைய மனதிலே வகையறுக்கும்படிச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும், தங்களுடைய செயல்களுடன், தேவனுடைய கையில் இருக்கிறார்கள்; தனக்குமுன்பு இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது, வெறுப்பையாவது அறியமாட்டான்.

பிரசங்கி 8:14 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 8:14 (TAMIRV) »
பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமும் உண்டு; அதாவது, துன்மார்க்கர்களின் செய்கைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் செய்கைக்கு வருவதுபோல, துன்மார்க்கர்களுக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.

Available Bible Translations

American Standard Version (ASV)
2 Chronicles 35:24 (ASV) »
King James Version (KJV)
2 Chronicles 35:24 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Chronicles 35:24 (GW) »
World English Bible (WEB)
2 Chronicles 35:24 (WEB) »
German Bible (LUTH1912)
2 Chronik 35:24 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
2 Crônicas 35:24 (BSL) »
Vietnamese Bible (VIE)
2 Sử Ký 35:24 (VIE) »
Spanish Bible (RVA)
2 Crónicas 35:24 (RVA) »
Italian Bible (RIV)
2 Cronache 35:24 (RIV) »
Chinese Simplified (CUVS)
历 代 志 下 35:24 (CUVS) »
Chinese Traditional (CUVT)
歷 代 志 下 35:24 (CUVT) »
Albanian Bible (ALB)
2 Kronikave 35:24 (ALB) »
Hungarian Bible (KAR)
2 Krónika 35:24 (KAR) »
Japanese Bible (JPN)
歴代志下 35:24 (JPN) »
Norwegian Bible (NORSK)
2 Krønikebok 35:24 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »