2 இராஜாக்கள் 13:23 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download 2 இராஜாக்கள் 13:23 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 இராஜாக்கள் 13:23 TAMIRV Mobile Phone Wallpaper - ஆனாலும் யெகோவா - Mobile Bible Verse Wallpaper

2 இராஜாக்கள் 13:23 TAMIRV

ஆனாலும் யெகோவா அவர்களுக்கு மனமிரங்கி, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்க விருப்பமில்லாமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 இராஜாக்கள் 13:23 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 இராஜாக்கள் 13:23 TAMIRV Mobile Phone Wallpaper - ஆனாலும் யெகோவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - 2 இராஜாக்கள் 13:23 TAMIRV Mobile Phone Wallpaper - ஆனாலும் யெகோவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - 2 இராஜாக்கள் 13:23 TAMIRV Mobile Phone Wallpaper - ஆனாலும் யெகோவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - 2 இராஜாக்கள் 13:23 TAMIRV Mobile Phone Wallpaper - ஆனாலும் யெகோவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - 2 இராஜாக்கள் 13:23 TAMIRV Mobile Phone Wallpaper - ஆனாலும் யெகோவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - 2 இராஜாக்கள் 13:23 TAMIRV Mobile Phone Wallpaper - ஆனாலும் யெகோவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab

2 இராஜாக்கள் 13:23 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 இராஜாக்கள் 13:23 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 இராஜாக்கள் 14:27 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 14:27 (TAMIRV) »
இஸ்ரவேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லாமல், யோவாசின் மகனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை இரட்சித்தார்.

மீகா 7:18 TAMIRV Bible Verse Image
மீகா 7:18 (TAMIRV) »
தமக்குச் சொந்தமானவர்களில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபப்படமாட்டார்.

சங்கீதங்கள் 105:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 105:8 (TAMIRV) »
ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,

யாத்திராகமம் 2:24 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 2:24 (TAMIRV) »
தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.

சங்கீதங்கள் 86:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 86:15 (TAMIRV) »
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

ஆதியாகமம் 13:16 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 13:16 (TAMIRV) »
உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும்.

2 இராஜாக்கள் 17:18 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 17:18 (TAMIRV) »
ஆகையால் யெகோவா இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதா வம்சம் மாத்திரமே மீதியானது.

ஆதியாகமம் 17:2 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 17:2 (TAMIRV) »
நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாகப் பெருகச்செய்வேன்” என்றார்.

2 இராஜாக்கள் 24:20 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 24:20 (TAMIRV) »
எருசலேமையும் யூதாவையும் யெகோவா தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றிவிடும்வரை, அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவிற்கு விரோதமாகக் கலகமும் செய்தான்.

1 இராஜாக்கள் 8:28 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 8:28 (TAMIRV) »
என்னுடைய தேவனாகிய யெகோவாவே, உமது அடியேன் இன்று உமக்கு முன்பாக செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கவனத்தில் கொண்டருளும்.

உபாகமம் 32:36 TAMIRV Bible Verse Image
உபாகமம் 32:36 (TAMIRV) »
யெகோவா தம்முடைய மக்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்று என்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.

லூக்கா 1:54 TAMIRV Bible Verse Image
லூக்கா 1:54 (TAMIRV) »
நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து,

Available Bible Translations

American Standard Version (ASV)
2 Kings 13:23 (ASV) »
King James Version (KJV)
2 Kings 13:23 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Kings 13:23 (GW) »
Berean Bible (BSB)
2 Kings 13:23 (BSB) »
World English Bible (WEB)
2 Kings 13:23 (WEB) »
French Bible (LSG)
2 Rois 13:23 (LSG) »
German Bible (LUTH1912)
2 Könige 13:23 (LUTH1912) »
Marathi Bible (MARIRV)
2 राजे 13:23 (MARIRV) »
Portuguese Bible (BSL)
2 Reis 13:23 (BSL) »
Vietnamese Bible (VIE)
2 Các Vua 13:23 (VIE) »
Spanish Bible (RVA)
2 Reyes 13:23 (RVA) »
Italian Bible (RIV)
2 Re 13:23 (RIV) »
Chinese Simplified (CUVS)
列 王 记 下 13:23 (CUVS) »
Chinese Traditional (CUVT)
列 王 紀 下 13:23 (CUVT) »
Albanian Bible (ALB)
2 Mbretërve 13:23 (ALB) »
Swedish Bible (SV1917)
2 Kungaboken 13:23 (SV1917) »
Ukrainian Bible (UKR)
2 царів 13:23 (UKR) »
Hungarian Bible (KAR)
2 Királyok 13:23 (KAR) »
Bulgarian Bible (BULG)
4 Царе 13:23 (BULG) »
Japanese Bible (JPN)
列王紀下 13:23 (JPN) »
Norwegian Bible (NORSK)
2 Kongebok 13:23 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »