எசேக்கியேல் 24:11 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 24:11 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 24:11 TAMIRV Mobile Phone Wallpaper - பின்பு கொப்பரை - Mobile Bible Verse Wallpaper

எசேக்கியேல் 24:11 TAMIRV

பின்பு கொப்பரை காய்ந்து, அதின் கழிவு வெந்து, அதற்குள் இருக்கிற அதின் அழுக்கு உருகி, அதின் நுரை நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 24:11 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 24:11 TAMIRV Mobile Phone Wallpaper - பின்பு கொப்பரை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 24:11 TAMIRV Mobile Phone Wallpaper - பின்பு கொப்பரை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 24:11 TAMIRV Mobile Phone Wallpaper - பின்பு கொப்பரை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 24:11 TAMIRV Mobile Phone Wallpaper - பின்பு கொப்பரை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 24:11 TAMIRV Mobile Phone Wallpaper - பின்பு கொப்பரை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 24:11 TAMIRV Mobile Phone Wallpaper - பின்பு கொப்பரை - Mobile Bible Verse Wallpaper
View New Tab

எசேக்கியேல் 24:11 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 24:11 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 21:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 21:10 (TAMIRV) »
என் முகத்தை இந்த நகரத்திற்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் நெருப்பால் அதைச் சுட்டெரிப்பானென்று சொல் என்றார்.

ஏசாயா 1:25 TAMIRV Bible Verse Image
ஏசாயா 1:25 (TAMIRV) »
நான் என் கையை உன் பக்கமாகத் திருப்பி, உன் கலப்படம் நீங்க உன்னைச் சுத்தமாகப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.

மல்கியா 4:1 TAMIRV Bible Verse Image
மல்கியா 4:1 (TAMIRV) »
இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமம் செய்கிற அனைவரும் காய்ந்த இலைகளைப்போல இருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கிளையையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

ஏசாயா 27:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 27:9 (TAMIRV) »
ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நீக்கப்படும்; தோப்புஉருவங்களும், சிலைகளும் இனி நிற்காமல் அவர்கள் பலிபீடங்களின் கற்களையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்களாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் நீக்கிவிடுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.

எசேக்கியேல் 23:47 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:47 (TAMIRV) »
அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்களுடைய வாளால் வெட்டிப்போடுவார்கள்; அவர்களுடைய மகன்களையும் அவர்களுடைய மகள்களையும் கொன்று, அவர்களுடைய வீடுகளை நெருப்பால் சுட்டெரிப்பார்கள்.

எசேக்கியேல் 20:38 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:38 (TAMIRV) »
கலகக்காரர்களையும், துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன்; அவர்களைத் தாங்கள் தங்கும் தேசத்திலிருந்து புறப்படச்செய்வேன்; ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் நுழைவதில்லை; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

மீகா 5:11 TAMIRV Bible Verse Image
மீகா 5:11 (TAMIRV) »
உன் தேசத்துப் பட்டணங்களை அழித்து, உன் மதில்களையெல்லாம் அழித்து,

சகரியா 13:8 TAMIRV Bible Verse Image
சகரியா 13:8 (TAMIRV) »
தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனிதர்கள் அழிக்கப்பட்டு இறந்துபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.

சகரியா 13:1 TAMIRV Bible Verse Image
சகரியா 13:1 (TAMIRV) »
அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிமக்களுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.

மத்தேயு 3:12 TAMIRV Bible Verse Image
மத்தேயு 3:12 (TAMIRV) »
தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.

எசேக்கியேல் 23:26 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:26 (TAMIRV) »
அவர்கள் உன்னுடைய ஆடைகளை கழற்றி, உன்னுடைய அழகான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள்.

எசேக்கியேல் 36:25 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 36:25 (TAMIRV) »
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான தண்ணீர் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Ezekiel 24:11 (ASV) »
King James Version (KJV)
Ezekiel 24:11 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 24:11 (GW) »
Berean Bible (BSB)
Ezekiel 24:11 (BSB) »
World English Bible (WEB)
Ezekiel 24:11 (WEB) »
French Bible (LSG)
Ézéchiel 24:11 (LSG) »
German Bible (LUTH1912)
Hesekiel 24:11 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
Ezequiel 24:11 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ê-xê-ki-ên 24:11 (VIE) »
Spanish Bible (RVA)
Ezequiel 24:11 (RVA) »
Italian Bible (RIV)
Ezechiele 24:11 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 西 结 书 24:11 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 西 結 書 24:11 (CUVT) »
Albanian Bible (ALB)
Ezekieli 24:11 (ALB) »
Swedish Bible (SV1917)
Hesekiel 24:11 (SV1917) »
Hungarian Bible (KAR)
Ezékiel 24:11 (KAR) »
Bulgarian Bible (BULG)
Езекил 24:11 (BULG) »
Norwegian Bible (NORSK)
Esekiel 24:11 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »