ஆதியாகமம் 10:22 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 10:22 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 10:22 TAMIRV Mobile Phone Wallpaper - சேமுடைய மகன்கள் - Mobile Bible Verse Wallpaper

ஆதியாகமம் 10:22 TAMIRV

சேமுடைய மகன்கள் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 10:22 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 10:22 TAMIRV Mobile Phone Wallpaper - சேமுடைய மகன்கள் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 10:22 TAMIRV Mobile Phone Wallpaper - சேமுடைய மகன்கள் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 10:22 TAMIRV Mobile Phone Wallpaper - சேமுடைய மகன்கள் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 10:22 TAMIRV Mobile Phone Wallpaper - சேமுடைய மகன்கள் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 10:22 TAMIRV Mobile Phone Wallpaper - சேமுடைய மகன்கள் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 10:22 TAMIRV Mobile Phone Wallpaper - சேமுடைய மகன்கள் - Mobile Bible Verse Wallpaper
View New Tab

ஆதியாகமம் 10:22 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 10:22 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 66:19 TAMIRV Bible Verse Image
ஏசாயா 66:19 (TAMIRV) »
நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் புகழ்ச்சியைக் கேளாமலும், என் மகிமையைக் காணாமலுமிருக்கிற மக்களின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும், வில்வீரர்கள் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை தேசங்களுக்குள்ளே அறிவிப்பார்கள்.

ஆதியாகமம் 9:26 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 9:26 (TAMIRV) »
“சேமுடைய தேவனாகிய யெகோவாவிற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாக இருப்பான்.

எரேமியா 49:34 TAMIRV Bible Verse Image
எரேமியா 49:34 (TAMIRV) »
யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ஆட்சியின் துவக்கத்தில், ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்:

எரேமியா 25:25 TAMIRV Bible Verse Image
எரேமியா 25:25 (TAMIRV) »
சிம்ரியின் எல்லா ராஜாக்களுக்கும், ஏலாமின் எல்லா ராஜாக்களுக்கும், மேதியாவின் எல்லா ராஜாக்களுக்கும்,

ஏசாயா 21:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 21:2 (TAMIRV) »
பயங்கரமான காட்சி எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்செய்து, பாழாக்குகிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றுகைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியச்செய்தேன்.

ஏசாயா 22:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 22:6 (TAMIRV) »
ஏலாமியன் அம்புகளை வைக்கும் பையை எடுத்து, இரதங்களுடனும் காலாட்களுடனும் குதிரைவீரர்களுடனும் வருகிறான்; கீர் கேடகத்தை வெளிப்படுத்தும்.

ஏசாயா 11:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 11:11 (TAMIRV) »
அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், தூரமான கடலிலுள்ள தீவுகளிலும், தம்முடைய மக்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்முறை தமது கரத்தை நீட்டி,

யோபு 1:17 TAMIRV Bible Verse Image
யோபு 1:17 (TAMIRV) »
இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று குழுக்களாக வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான்.

1 நாளாகமம் 1:17 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 1:17 (TAMIRV) »
சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள்.

2 இராஜாக்கள் 15:19 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 15:19 (TAMIRV) »
அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாக வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் அரசாட்சியை தன் கையில் பலப்படுத்துவதற்காக, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.

எண்ணாகமம் 23:7 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 23:7 (TAMIRV) »
அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும்” என்று சொன்னான்.

ஆதியாகமம் 14:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 14:1 (TAMIRV) »
சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லா கோமேரும், கோயிமின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;

Available Bible Translations

American Standard Version (ASV)
Genesis 10:22 (ASV) »
King James Version (KJV)
Genesis 10:22 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 10:22 (GW) »
Berean Bible (BSB)
Genesis 10:22 (BSB) »
World English Bible (WEB)
Genesis 10:22 (WEB) »
French Bible (LSG)
Genèse 10:22 (LSG) »
German Bible (LUTH1912)
Genesis 10:22 (LUTH1912) »
Bengali Bible (BENIRV)
আদি 10:22 (BENIRV) »
Portuguese Bible (BSL)
Gênesis 10:22 (BSL) »
Vietnamese Bible (VIE)
Sáng Thế 10:22 (VIE) »
Spanish Bible (RVA)
Génesis 10:22 (RVA) »
Italian Bible (RIV)
Genesi 10:22 (RIV) »
Chinese Simplified (CUVS)
创 世 纪 10:22 (CUVS) »
Chinese Traditional (CUVT)
創 世 記 10:22 (CUVT) »
Albanian Bible (ALB)
Zanafilla 10:22 (ALB) »
Swedish Bible (SV1917)
1 Mosebok 10:22 (SV1917) »
Russian Bible (RUSV)
Бытие 10:22 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Буття 10:22 (UKR) »
Hungarian Bible (KAR)
1 Mózes 10:22 (KAR) »
Bulgarian Bible (BULG)
Битие 10:22 (BULG) »
Japanese Bible (JPN)
創世記 10:22 (JPN) »
Norwegian Bible (NORSK)
1 Mosebok 10:22 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »