ஆதியாகமம் 38:2 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 38:2 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 38:2 TAMIRV Mobile Phone Wallpaper - அங்கே யூதா, சூவா - Mobile Bible Verse Wallpaper

ஆதியாகமம் 38:2 TAMIRV

அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய மகளைக் கண்டு, அவளைத் திருமணம்செய்து, அவளோடு உறவுகொண்டான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 38:2 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 38:2 TAMIRV Mobile Phone Wallpaper - அங்கே யூதா, சூவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 38:2 TAMIRV Mobile Phone Wallpaper - அங்கே யூதா, சூவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 38:2 TAMIRV Mobile Phone Wallpaper - அங்கே யூதா, சூவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 38:2 TAMIRV Mobile Phone Wallpaper - அங்கே யூதா, சூவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 38:2 TAMIRV Mobile Phone Wallpaper - அங்கே யூதா, சூவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 38:2 TAMIRV Mobile Phone Wallpaper - அங்கே யூதா, சூவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab

ஆதியாகமம் 38:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 38:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 நாளாகமம் 2:3 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 2:3 (TAMIRV) »
யூதாவின் மகன்கள் ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று மகன்களும் சூவாவின் மகளான கானானிய பெண்ணிடம் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த மகன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவனானதால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.

ஆதியாகமம் 24:3 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 24:3 (TAMIRV) »
“நான் குடியிருக்கிற கானானியர்களுடைய பெண்களில் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்காமல்;

2 சாமுவேல் 11:2 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 11:2 (TAMIRV) »
ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள்.

நியாயாதிபதிகள் 14:2 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 14:2 (TAMIRV) »
திரும்ப வந்து, தன்னுடைய தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தர்களின் மகள்களில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்; அவளை எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான்.

நியாயாதிபதிகள் 16:1 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 16:1 (TAMIRV) »
பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு விபச்சாரியை கண்டு, அவளிடம் போனான்.

ஆதியாகமம் 6:4 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 6:4 (TAMIRV) »
அந்நாட்களில் இராட்சதர்கள் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களோடு இணைகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் முற்காலத்தில் பிரசித்திபெற்ற மனிதர்களாகிய பலவான்களானார்கள்.

ஆதியாகமம் 34:2 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 34:2 (TAMIRV) »
அவளை ஏவியனான ஏமோரின் மகனும் அந்த தேசத்தின் இளவரசனுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடு உறவுகொண்டு, அவளைத் தீட்டுப்படுத்தினான்.

ஆதியாகமம் 6:2 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 6:2 (TAMIRV) »
தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களை மிகுந்த அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

ஆதியாகமம் 3:6 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 3:6 (TAMIRV) »
அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ஆசைப்படத்தக்க பழமுமாக இருக்கிறது என்று கண்டு, அந்தப் பழத்தைப் பறித்து, சாப்பிட்டு, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான்.

ஆதியாகமம் 46:12 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 46:12 (TAMIRV) »
யூதாவினுடைய மகன்கள் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

2 கொரிந்தியர் 6:14 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 6:14 (TAMIRV) »
அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?

Available Bible Translations

American Standard Version (ASV)
Genesis 38:2 (ASV) »
King James Version (KJV)
Genesis 38:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 38:2 (GW) »
Berean Bible (BSB)
Genesis 38:2 (BSB) »
World English Bible (WEB)
Genesis 38:2 (WEB) »
French Bible (LSG)
Genèse 38:2 (LSG) »
German Bible (LUTH1912)
Genesis 38:2 (LUTH1912) »
Bengali Bible (BENIRV)
আদি 38:2 (BENIRV) »
Hebrew Bible (HEB)
בראשית 38:2 (HEB) »
Portuguese Bible (BSL)
Gênesis 38:2 (BSL) »
Vietnamese Bible (VIE)
Sáng Thế 38:2 (VIE) »
Spanish Bible (RVA)
Génesis 38:2 (RVA) »
Italian Bible (RIV)
Genesi 38:2 (RIV) »
Chinese Simplified (CUVS)
创 世 纪 38:2 (CUVS) »
Chinese Traditional (CUVT)
創 世 記 38:2 (CUVT) »
Albanian Bible (ALB)
Zanafilla 38:2 (ALB) »
Swedish Bible (SV1917)
1 Mosebok 38:2 (SV1917) »
Russian Bible (RUSV)
Бытие 38:2 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Буття 38:2 (UKR) »
Hungarian Bible (KAR)
1 Mózes 38:2 (KAR) »
Bulgarian Bible (BULG)
Битие 38:2 (BULG) »
Japanese Bible (JPN)
創世記 38:2 (JPN) »
Norwegian Bible (NORSK)
1 Mosebok 38:2 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »