ஓசியா 12:14 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download ஓசியா 12:14 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஓசியா 12:14 TAMIRV Mobile Phone Wallpaper - எப்பிராயீமோ அவரை - Mobile Bible Verse Wallpaper

ஓசியா 12:14 TAMIRV

எப்பிராயீமோ அவரை மிகவும் கோபப்படுத்தினான்; ஆகையால் அவனுடைய ஆண்டவர் அவனுடைய இரத்தப்பழிகளை அவன்மேல் சுமத்தி, அவன் செய்த இகழ்ச்சியை அவன்மேல் திருப்புவார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஓசியா 12:14 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஓசியா 12:14 TAMIRV Mobile Phone Wallpaper - எப்பிராயீமோ அவரை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - ஓசியா 12:14 TAMIRV Mobile Phone Wallpaper - எப்பிராயீமோ அவரை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - ஓசியா 12:14 TAMIRV Mobile Phone Wallpaper - எப்பிராயீமோ அவரை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - ஓசியா 12:14 TAMIRV Mobile Phone Wallpaper - எப்பிராயீமோ அவரை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - ஓசியா 12:14 TAMIRV Mobile Phone Wallpaper - எப்பிராயீமோ அவரை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - ஓசியா 12:14 TAMIRV Mobile Phone Wallpaper - எப்பிராயீமோ அவரை - Mobile Bible Verse Wallpaper
View New Tab

ஓசியா 12:14 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஓசியா 12:14 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 18:13 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 18:13 (TAMIRV) »
வட்டிக்குக் கொடுத்து, அதிகமாக வட்டி வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் இறக்கவே இறப்பான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.

தானியேல் 11:18 TAMIRV Bible Verse Image
தானியேல் 11:18 (TAMIRV) »
பின்பு இவன் தன் முகத்தைத் மத்திய தரைக் கடல் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேக தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாதிபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியச்செய்வதுமல்லாமல், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான்.

2 இராஜாக்கள் 17:7 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 17:7 (TAMIRV) »
எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த தங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக இஸ்ரவேல் மக்கள் பாவம்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து,

எசேக்கியேல் 23:2 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:2 (TAMIRV) »
மனிதகுமாரனே, ஒரே தாயின் மகள்களாகிய இரண்டு பெண்கள் இருந்தார்கள்.

எசேக்கியேல் 24:7 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 24:7 (TAMIRV) »
அவளுடைய இரத்தம் அவள் நடுவில் இருக்கிறது; மண்ணிலே மறைந்துபோகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள்.

உபாகமம் 28:37 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:37 (TAMIRV) »
யெகோவா உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா மக்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் கேலிச் சொல்லுமாவாய்.

1 இராஜாக்கள் 2:33 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 2:33 (TAMIRV) »
இப்படியே அவர்களுடைய இரத்தப் பழி என்றும் யோவாபுடைய தலையின்மேலும், அவனுடைய சந்ததியினர்களின் தலையின்மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவருடைய சந்ததியினர்களுக்கும் அவருடைய வீட்டார்களுக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் யெகோவாவாலே சமாதானம் உண்டாயிருக்கவும்கடவது என்றான்.

2 சாமுவேல் 1:16 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 1:16 (TAMIRV) »
தாவீது அவனைப் பார்த்து: உன்னுடைய இரத்தப்பழி உன்னுடைய தலையின்மேல் இருக்கட்டும்; யெகோவா அபிஷேகம் செய்தவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன்னுடைய வாயே உனக்கு விரோதமான சாட்சி சொன்னது என்றான்.

1 சாமுவேல் 2:30 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 2:30 (TAMIRV) »
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: உன்னுடைய வீட்டார்களும் உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்களும் என்றைக்கும் என்னுடைய சந்நிதியில் நடந்துகொள்வார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாக இருப்பதாக; என்னை மதிக்கிறவர்களை நானும் மதிப்பேன்; என்னை அசட்டை செய்கிறவர்கள் அசட்டை செய்யப்படுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

ஓசியா 7:16 TAMIRV Bible Verse Image
ஓசியா 7:16 (TAMIRV) »
திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமான தேவனிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போல் இருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய கோபத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்து தேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் அவமானம்.

எசேக்கியேல் 33:5 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 33:5 (TAMIRV) »
அவனுடைய எக்காளத்தின் சத்தத்தைக் கேட்டும், எச்சரிக்கையாக இருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன் மேலே சுமரும்; எச்சரிக்கையாக இருக்கிறவனோ தன்னுடைய உயிரைத் தப்புவித்துக்கொள்ளுவான்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Hosea 12:14 (ASV) »
King James Version (KJV)
Hosea 12:14 (KJV) »
GOD’S WORD® (GW)
Hosea 12:14 (GW) »
Berean Bible (BSB)
Hosea 12:14 (BSB) »
World English Bible (WEB)
Hosea 12:14 (WEB) »
French Bible (LSG)
Osée 12:14 (LSG) »
German Bible (LUTH1912)
Hosea 12:14 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
הושע 12:14 (HEB) »
Portuguese Bible (BSL)
Oséias 12:14 (BSL) »
Vietnamese Bible (VIE)
Hô-sê-a 12:14 (VIE) »
Spanish Bible (RVA)
Oseas 12:14 (RVA) »
Italian Bible (RIV)
Osea 12:14 (RIV) »
Chinese Simplified (CUVS)
何 西 阿 书 12:14 (CUVS) »
Chinese Traditional (CUVT)
何 西 阿 書 12:14 (CUVT) »
Albanian Bible (ALB)
Osea 12:14 (ALB) »
Swedish Bible (SV1917)
Hosea 12:14 (SV1917) »
Russian Bible (RUSV)
Осия 12:14 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Осія 12:14 (UKR) »
Hungarian Bible (KAR)
Hóseás 12:14 (KAR) »
Bulgarian Bible (BULG)
Осия 12:14 (BULG) »
Japanese Bible (JPN)
ホセア書 12:14 (JPN) »
Norwegian Bible (NORSK)
Hosea 12:14 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »