எரேமியா 12:2 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download எரேமியா 12:2 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 12:2 TAMIRV Mobile Phone Wallpaper - நீர் அவர்களை - Mobile Bible Verse Wallpaper

எரேமியா 12:2 TAMIRV

நீர் அவர்களை நாட்டினீர், வேர் பற்றி வளர்ந்துபோனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்கு அருகிலும், அவர்கள் உள்மனதுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 12:2 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 12:2 TAMIRV Mobile Phone Wallpaper - நீர் அவர்களை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - எரேமியா 12:2 TAMIRV Mobile Phone Wallpaper - நீர் அவர்களை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - எரேமியா 12:2 TAMIRV Mobile Phone Wallpaper - நீர் அவர்களை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - எரேமியா 12:2 TAMIRV Mobile Phone Wallpaper - நீர் அவர்களை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - எரேமியா 12:2 TAMIRV Mobile Phone Wallpaper - நீர் அவர்களை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - எரேமியா 12:2 TAMIRV Mobile Phone Wallpaper - நீர் அவர்களை - Mobile Bible Verse Wallpaper
View New Tab

எரேமியா 12:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 12:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 29:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 29:13 (TAMIRV) »
இந்த மக்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனப்படுத்துகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனிதர்களாலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

தீத்து 1:16 TAMIRV Bible Verse Image
தீத்து 1:16 (TAMIRV) »
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.

மத்தேயு 15:8 TAMIRV Bible Verse Image
மத்தேயு 15:8 (TAMIRV) »
இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;

எரேமியா 11:17 TAMIRV Bible Verse Image
எரேமியா 11:17 (TAMIRV) »
பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினால் எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்புக்காக உன்மேல் தீங்கை வரச்செய்வேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 45:4 TAMIRV Bible Verse Image
எரேமியா 45:4 (TAMIRV) »
இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழு தேசத்திற்கும் இப்படியே நடக்கும்.

எசேக்கியேல் 17:5 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 17:5 (TAMIRV) »
தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, அதைப் பயிர் நிலத்திலே போட்டு, அதை எடுத்து, மிகுந்த தண்ணீர் ஓரத்திலே பத்திரமாக நட்டது.

எசேக்கியேல் 33:31 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 33:31 (TAMIRV) »
மக்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என்னுடைய மக்களைப்போல் உட்கார்ந்து, உன்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்களுடைய வாயினாலே அன்பாய் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.

எரேமியா 3:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 3:10 (TAMIRV) »
இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று யெகோவா சொல்லுகிறார்.

எசேக்கியேல் 19:10 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 19:10 (TAMIRV) »
நீ அமைதியாக இருக்கும்போது உன்னுடைய தாய் தண்ணீர் ஓரமாக நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் பழம்தருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சைச்செடியாக இருந்தாள்.

மாற்கு 7:6 TAMIRV Bible Verse Image
மாற்கு 7:6 (TAMIRV) »
அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்த மக்கள் தங்களுடைய உதடுகளினால் என்னை கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது என்றும்,

Available Bible Translations

American Standard Version (ASV)
Jeremiah 12:2 (ASV) »
King James Version (KJV)
Jeremiah 12:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 12:2 (GW) »
Berean Bible (BSB)
Jeremiah 12:2 (BSB) »
World English Bible (WEB)
Jeremiah 12:2 (WEB) »
French Bible (LSG)
Jérémie 12:2 (LSG) »
German Bible (LUTH1912)
Jeremia 12:2 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
ירמיה 12:2 (HEB) »
Portuguese Bible (BSL)
Jeremias 12:2 (BSL) »
Vietnamese Bible (VIE)
Giê-rê-mi-a 12:2 (VIE) »
Spanish Bible (RVA)
Jeremías 12:2 (RVA) »
Italian Bible (RIV)
Geremia 12:2 (RIV) »
Chinese Simplified (CUVS)
耶 利 米 书 12:2 (CUVS) »
Chinese Traditional (CUVT)
耶 利 米 書 12:2 (CUVT) »
Albanian Bible (ALB)
Jeremia 12:2 (ALB) »
Swedish Bible (SV1917)
Jeremia 12:2 (SV1917) »
Russian Bible (RUSV)
Иеремия 12:2 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Єремія 12:2 (UKR) »
Hungarian Bible (KAR)
Jeremiás 12:2 (KAR) »
Bulgarian Bible (BULG)
Еремия 12:2 (BULG) »
Japanese Bible (JPN)
エレミヤ書 12:2 (JPN) »
Norwegian Bible (NORSK)
Jeremia 12:2 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »