யோசுவா 10:40 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download யோசுவா 10:40 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோசுவா 10:40 TAMIRV Mobile Phone Wallpaper - இப்படியே யோசுவா - Mobile Bible Verse Wallpaper

யோசுவா 10:40 TAMIRV

இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் அழித்து,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோசுவா 10:40 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோசுவா 10:40 TAMIRV Mobile Phone Wallpaper - இப்படியே யோசுவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - யோசுவா 10:40 TAMIRV Mobile Phone Wallpaper - இப்படியே யோசுவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - யோசுவா 10:40 TAMIRV Mobile Phone Wallpaper - இப்படியே யோசுவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - யோசுவா 10:40 TAMIRV Mobile Phone Wallpaper - இப்படியே யோசுவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - யோசுவா 10:40 TAMIRV Mobile Phone Wallpaper - இப்படியே யோசுவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - யோசுவா 10:40 TAMIRV Mobile Phone Wallpaper - இப்படியே யோசுவா - Mobile Bible Verse Wallpaper
View New Tab

யோசுவா 10:40 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோசுவா 10:40 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 7:2 TAMIRV Bible Verse Image
உபாகமம் 7:2 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களைத் தாக்கி, முற்றிலும் அழித்துவிடவேண்டும்; அவர்களுடன் உடன்படிக்கைசெய்யவும் அவர்களுக்கு மனமிரங்கவும் வேண்டாம்.

யோசுவா 8:27 TAMIRV Bible Verse Image
யோசுவா 8:27 (TAMIRV) »
யெகோவா யோசுவாவிற்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தில் கொள்ளையிட்டவைகளையும் மட்டும் இஸ்ரவேலர்கள் எடுத்துக்கொண்டார்கள்.

யோசுவா 12:8 TAMIRV Bible Verse Image
யோசுவா 12:8 (TAMIRV) »
யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தவர்களுமான ராஜாக்கள் யாரென்றால்:

யோசுவா 19:40 TAMIRV Bible Verse Image
யோசுவா 19:40 (TAMIRV) »
ஏழாம் சீட்டு தாண் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.

யாத்திராகமம் 23:31 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 23:31 (TAMIRV) »
செங்கடல் துவங்கி பெலிஸ்தர்களின் மத்திய தரைக்கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும் உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய்.

யோசுவா 9:24 TAMIRV Bible Verse Image
யோசுவா 9:24 (TAMIRV) »
அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய யெகோவா தமது ஊழியக்காரனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியார்களுக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்களுடைய ஜீவனுக்காக உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம்.

யோசுவா 10:35 TAMIRV Bible Verse Image
யோசுவா 10:35 (TAMIRV) »
அதை அந்த நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அந்த நாளிலே அழித்துப்போட்டான்.

1 இராஜாக்கள் 15:29 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 15:29 (TAMIRV) »
அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவங்களினாலும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கின கோபத்தினாலும், யெகோவா சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,

சங்கீதங்கள் 9:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 9:17 (TAMIRV) »
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.

யோசுவா 10:37 TAMIRV Bible Verse Image
யோசுவா 10:37 (TAMIRV) »
அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், பட்டயத்தினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அழித்துப்போட்டான்.

யோசுவா 15:21 TAMIRV Bible Verse Image
யோசுவா 15:21 (TAMIRV) »
தென்புறத்தின் கடைசியான ஏதோமின் எல்லைக்கு நேராக, யூதா கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,

யோசுவா 6:17 TAMIRV Bible Verse Image
யோசுவா 6:17 (TAMIRV) »
ஆனாலும் இந்தப் பட்டணமும், இதில் உள்ள அனைத்தும் யெகோவாவுக்கு சபிக்கப்பட்டதாக இருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியால், அவளும் அவளுடைய வீட்டில் இருக்கிற அனைவரும் உயிரோடிருக்கட்டும்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Joshua 10:40 (ASV) »
King James Version (KJV)
Joshua 10:40 (KJV) »
GOD’S WORD® (GW)
Joshua 10:40 (GW) »
Berean Bible (BSB)
Joshua 10:40 (BSB) »
World English Bible (WEB)
Joshua 10:40 (WEB) »
French Bible (LSG)
Josué 10:40 (LSG) »
German Bible (LUTH1912)
Josua 10:40 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
יהושע 10:40 (HEB) »
Portuguese Bible (BSL)
Joshua 10:40 (BSL) »
Vietnamese Bible (VIE)
Giô-sua 10:40 (VIE) »
Spanish Bible (RVA)
Josué 10:40 (RVA) »
Italian Bible (RIV)
Giosué 10:40 (RIV) »
Chinese Simplified (CUVS)
约 书 亚 记 10:40 (CUVS) »
Chinese Traditional (CUVT)
約 書 亞 記 10:40 (CUVT) »
Albanian Bible (ALB)
Jozueu 10:40 (ALB) »
Swedish Bible (SV1917)
Josua 10:40 (SV1917) »
Hungarian Bible (KAR)
Józsué 10:40 (KAR) »
Norwegian Bible (NORSK)
Josvas 10:40 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »