லேவியராகமம் 10:17 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download லேவியராகமம் 10:17 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 10:17 TAMIRV Mobile Phone Wallpaper - பாவநிவாரணபலியை - Mobile Bible Verse Wallpaper

லேவியராகமம் 10:17 TAMIRV

பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாக இருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் யெகோவாவுடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக அதை உங்களுக்கு கொடுத்தாரே.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லேவியராகமம் 10:17 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - லேவியராகமம் 10:17 TAMIRV Mobile Phone Wallpaper - பாவநிவாரணபலியை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - லேவியராகமம் 10:17 TAMIRV Mobile Phone Wallpaper - பாவநிவாரணபலியை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - லேவியராகமம் 10:17 TAMIRV Mobile Phone Wallpaper - பாவநிவாரணபலியை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - லேவியராகமம் 10:17 TAMIRV Mobile Phone Wallpaper - பாவநிவாரணபலியை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - லேவியராகமம் 10:17 TAMIRV Mobile Phone Wallpaper - பாவநிவாரணபலியை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - லேவியராகமம் 10:17 TAMIRV Mobile Phone Wallpaper - பாவநிவாரணபலியை - Mobile Bible Verse Wallpaper
View New Tab

லேவியராகமம் 10:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 10:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 28:38 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 28:38 (TAMIRV) »
இஸ்ரவேலர்கள் தங்களுடைய பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் அக்கிரமத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; யெகோவாவுடைய சந்நிதியில் அவர்கள் அங்கீகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவனுடைய நெற்றியின்மேல் இருக்கவேண்டும்.

எண்ணாகமம் 18:1 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 18:1 (TAMIRV) »
பின்பு யெகோவா ஆரோனை நோக்கி: “நீயும் உன்னுடன் உன்னுடைய மகன்களும் உன்னுடைய தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னுடன் உன்னுடைய மகன்களும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்.

எபிரெயர் 9:28 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 9:28 (TAMIRV) »
கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக ஒரேமுறை பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாவதுமுறை பாவம் இல்லாமல் தரிசனமாவார்.

2 கொரிந்தியர் 5:21 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 5:21 (TAMIRV) »
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாக இருப்பதற்காக, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

யோவான் 1:29 TAMIRV Bible Verse Image
யோவான் 1:29 (TAMIRV) »
மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வருவதைப் பார்த்து: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

எசேக்கியேல் 18:19 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 18:19 (TAMIRV) »
இதெப்படி, மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், மகன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.

எசேக்கியேல் 4:4 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 4:4 (TAMIRV) »
நீ உன்னுடைய இடதுபக்கமாக ஒருபக்கமாகப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாக ஒருக்களித்திருக்கும் நாட்களின் எண்ணிக்கையின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய்.

ஏசாயா 53:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 53:6 (TAMIRV) »
நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; யெகோவாவோ நம் அனைவருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார்.

லேவியராகமம் 16:22 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 16:22 (TAMIRV) »
அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.

லேவியராகமம் 7:6 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 7:6 (TAMIRV) »
ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.

லேவியராகமம் 22:16 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 22:16 (TAMIRV) »
அவைகளைச் சாப்பிடுகிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரச்செய்யாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல்” என்றார்.

லேவியராகமம் 6:24 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 6:24 (TAMIRV) »
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

Available Bible Translations

American Standard Version (ASV)
Leviticus 10:17 (ASV) »
King James Version (KJV)
Leviticus 10:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 10:17 (GW) »
Berean Bible (BSB)
Leviticus 10:17 (BSB) »
World English Bible (WEB)
Leviticus 10:17 (WEB) »
French Bible (LSG)
Lévitique 10:17 (LSG) »
German Bible (LUTH1912)
Levitikus 10:17 (LUTH1912) »
Gujarati Bible (GUJIRV)
લેવીય 10:17 (GUJIRV) »
Hebrew Bible (HEB)
ויקרא 10:17 (HEB) »
Portuguese Bible (BSL)
Levítico 10:17 (BSL) »
Vietnamese Bible (VIE)
Lê-vi 10:17 (VIE) »
Spanish Bible (RVA)
Levítico 10:17 (RVA) »
Italian Bible (RIV)
Levitico 10:17 (RIV) »
Chinese Simplified (CUVS)
利 未 记 10:17 (CUVS) »
Chinese Traditional (CUVT)
利 未 記 10:17 (CUVT) »
Albanian Bible (ALB)
Levitiku 10:17 (ALB) »
Swedish Bible (SV1917)
3 Mosebok 10:17 (SV1917) »
Russian Bible (RUSV)
Левит 10:17 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Левит 10:17 (UKR) »
Hungarian Bible (KAR)
3 Mózes 10:17 (KAR) »
Bulgarian Bible (BULG)
Левит 10:17 (BULG) »
Japanese Bible (JPN)
レビ記 10:17 (JPN) »
Norwegian Bible (NORSK)
3 Mosebok 10:17 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »