வெளிப்படுத்தின விசேஷம் 11:3 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 11:3 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 11:3 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய இரண்டு - Mobile Bible Verse Wallpaper

வெளிப்படுத்தின விசேஷம் 11:3 TAMIRV

என்னுடைய இரண்டு சாட்சிகளும் துக்கத்திற்கான சாக்கு ஆடை அணிந்துகொண்டவர்களாக, ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள்வரை தீர்க்கதரிசனம் சொல்லுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 11:3 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 11:3 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய இரண்டு - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 11:3 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய இரண்டு - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 11:3 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய இரண்டு - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 11:3 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய இரண்டு - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 11:3 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய இரண்டு - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 11:3 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய இரண்டு - Mobile Bible Verse Wallpaper
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 11:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 11:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 12:6 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 12:6 (TAMIRV) »
அந்தப் பெண் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள்; அவளை ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அங்கே இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 11:2 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 11:2 (TAMIRV) »
ஆலயத்திற்கு வெளியே இருக்கிற முற்றம் யூதரல்லாதவர்களுக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளக்கவேண்டாம்; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதங்கள்வரைக்கும் மிதிப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:5 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 13:5 (TAMIRV) »
பெருமையானவைகளையும் அவதூறான வார்த்தைகளையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; மேலும், நாற்பத்திரண்டு மாதங்கள் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

உபாகமம் 19:15 TAMIRV Bible Verse Image
உபாகமம் 19:15 (TAMIRV) »
“ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிரூபிக்கப்படவேண்டும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8 (TAMIRV) »
பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:31 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:31 (TAMIRV) »
இயேசு கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குத் தம்மோடு வந்தவர்களுக்கு அநேகநாட்கள் தரிசனமானார்; அவர்களே மக்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள்.

ஆதியாகமம் 37:34 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 37:34 (TAMIRV) »
தன் ஆடைகளைக் கிழித்து, தன் இடுப்பில் சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, அநேகநாட்கள் தன் மகனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.

லூக்கா 24:48 TAMIRV Bible Verse Image
லூக்கா 24:48 (TAMIRV) »
நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள்.

மத்தேயு 18:16 TAMIRV Bible Verse Image
மத்தேயு 18:16 (TAMIRV) »
அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ.

ஏசாயா 22:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 22:12 (TAMIRV) »
சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும், சணல்உடையை அணியவும் கட்டளையிட்டார்.

1 நாளாகமம் 21:16 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 21:16 (TAMIRV) »
தாவீது தன்னுடைய கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற யெகோவாவுடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன்னுடைய கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் சாக்கைப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.

2 கொரிந்தியர் 13:1 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 13:1 (TAMIRV) »
மூன்றாவதுமுறை நான் உங்களிடம் வருகிறேன்; எல்லாக் காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளினாலே உறுதிப்படுத்தப்படும்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Revelation 11:3 (ASV) »
King James Version (KJV)
Revelation 11:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 11:3 (GW) »
Berean Bible (BSB)
Revelation 11:3 (BSB) »
World English Bible (WEB)
Revelation 11:3 (WEB) »
French Bible (LSG)
Apocalypse 11:3 (LSG) »
German Bible (LUTH1912)
Offenbarung 11:3 (LUTH1912) »
Arabic Bible (AVD)
رُؤيا 11:3 (AVD) »
Portuguese Bible (BSL)
Apocalipse 11:3 (BSL) »
Vietnamese Bible (VIE)
Khải Huyền 11:3 (VIE) »
Spanish Bible (RVA)
Apocalipsis 11:3 (RVA) »
Italian Bible (RIV)
Apocalisse 11:3 (RIV) »
Chinese Simplified (CUVS)
启 示 录 11:3 (CUVS) »
Chinese Traditional (CUVT)
启 示 录 11:3 (CUVT) »
Albanian Bible (ALB)
Zbulesa 11:3 (ALB) »
Hungarian Bible (KAR)
Jelenések 11:3 (KAR) »
Norwegian Bible (NORSK)
Åpenbaringen 11:3 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »