1 நாளாகமம் 17:1 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download 1 நாளாகமம் 17:1 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 நாளாகமம் 17:1 TAMIRV 4K Wallpaper - தாவீது தன்னுடைய - 4K Wallpaper Bible Verse

1 நாளாகமம் 17:1 TAMIRV

தாவீது தன்னுடைய வீட்டில் தங்கியிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே தங்கியிருக்கிறேன்; யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 Chronicles 17:1 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 1 நாளாகமம் 17:1 TAMIRV 4K Wallpaper - தாவீது தன்னுடைய - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - 1 நாளாகமம் 17:1 TAMIRV 4K Wallpaper - தாவீது தன்னுடைய - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - 1 நாளாகமம் 17:1 TAMIRV 4K Wallpaper - தாவீது தன்னுடைய - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - 1 நாளாகமம் 17:1 TAMIRV 4K Wallpaper - தாவீது தன்னுடைய - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - 1 நாளாகமம் 17:1 TAMIRV 4K Wallpaper - தாவீது தன்னுடைய - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - 1 நாளாகமம் 17:1 TAMIRV 4K Wallpaper - தாவீது தன்னுடைய - 4K Wallpaper Bible Verse
View New Tab

1 நாளாகமம் 17:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 நாளாகமம் 17:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 நாளாகமம் 6:7 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 6:7 (TAMIRV) »
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது.

1 நாளாகமம் 17:5 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 17:5 (TAMIRV) »
நான் இஸ்ரவேலை வரச்செய்த நாள்முதல் இந்த நாள்வரை நான் ஒரு ஆலயத்திலே வாழாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்திற்கும், ஒரு தங்குமிடத்திலிருந்து மற்றொரு தங்குமிடத்திற்கும் போனேன்.

1 நாளாகமம் 15:1 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 15:1 (TAMIRV) »
அவன் தனக்கு தாவீதின் நகரத்தில் வீடுகளைக் கட்டி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.

யாத்திராகமம் 40:19 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 40:19 (TAMIRV) »
வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, யெகோவா தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.

2 நாளாகமம் 1:4 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 1:4 (TAMIRV) »
தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்செய்த இடத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; யெகோவாவின் தாசனாகிய மோசே வனாந்திரத்திலே செய்த தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அங்கே இருந்தது.

சங்கீதங்கள் 132:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 132:5 (TAMIRV) »
யெகோவாவுக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குப் பொருத்தனை செய்தான்.

எரேமியா 22:15 TAMIRV Bible Verse Image
எரேமியா 22:15 (TAMIRV) »
நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறதினால் ராஜாவாக இருப்பாயோ? உன் தகப்பன் சாப்பிட்டுக் குடித்து, நியாயமும் நீதியும் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?

தானியேல் 4:29 TAMIRV Bible Verse Image
தானியேல் 4:29 (TAMIRV) »
பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்ஜியத்தின் அரண்மனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:

தானியேல் 4:4 TAMIRV Bible Verse Image
தானியேல் 4:4 (TAMIRV) »
நேபுகாத்நேச்சாராகிய நான் என் வீட்டிலே செல்வச்செழிப்புள்ளவனாயிருந்து என் அரண்மனையிலே வாழ்ந்துகொண்டிருந்தேன்.

ஆகாய் 1:9 TAMIRV Bible Verse Image
ஆகாய் 1:9 (TAMIRV) »
அதிகமாக வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினாலென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லோரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதனாலே என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

ஆகாய் 1:4 TAMIRV Bible Verse Image
ஆகாய் 1:4 (TAMIRV) »
இந்த வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் மேல்தளமுள்ள உங்கள் வீடுகளில் குடியிருக்கவேண்டிய காலம் இதுவோ?

1 நாளாகமம் 16:1 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 16:1 (TAMIRV) »
அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
1 Chronicles 17:1 (ASV) »
King James Version (KJV)
1 Chronicles 17:1 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Chronicles 17:1 (GW) »
Berean Bible (BSB)
1 Chronicles 17:1 (BSB) »
World English Bible (WEB)
1 Chronicles 17:1 (WEB) »
French Bible (LSG)
1 Chroniques 17:1 (LSG) »
German Bible (LUTH1912)
1 Chronik 17:1 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
1 Crônicas 17:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
1 Sử Ký 17:1 (VIE) »
Spanish Bible (RVA)
1 Crónicas 17:1 (RVA) »
Italian Bible (RIV)
1 Cronache 17:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
历 代 志 上 17:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
歷 代 志 上 17:1 (CUVT) »
Albanian Bible (ALB)
1 Kronikave 17:1 (ALB) »
Swedish Bible (SV1917)
1 Krönikeboken 17:1 (SV1917) »
Ukrainian Bible (UKR)
1 хроніки 17:1 (UKR) »
Hungarian Bible (KAR)
1 Krónika 17:1 (KAR) »
Japanese Bible (JPN)
歴代志上 17:1 (JPN) »
Norwegian Bible (NORSK)
1 Krønikebok 17:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »