அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 TAMIRV 4K Wallpaper - இக்கோனியா - 4K Wallpaper Bible Verse

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 TAMIRV

இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதர்களுடைய ஜெப ஆலயத்தின் உள்ளே பிரவேசித்து யூதர்களிலும் கிரேக்கர்களிலும் திரளான மக்கள் நம்பத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Acts 14:1 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 TAMIRV 4K Wallpaper - இக்கோனியா - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 TAMIRV 4K Wallpaper - இக்கோனியா - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 TAMIRV 4K Wallpaper - இக்கோனியா - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 TAMIRV 4K Wallpaper - இக்கோனியா - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 TAMIRV 4K Wallpaper - இக்கோனியா - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 TAMIRV 4K Wallpaper - இக்கோனியா - 4K Wallpaper Bible Verse
View New Tab

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:4 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:4 (TAMIRV) »
ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:51 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:51 (TAMIRV) »
இவர்கள் தங்களுடைய கால்களில் இருந்த தூசிகளை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்திற்குப் போனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:46 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:46 (TAMIRV) »
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:21 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:21 (TAMIRV) »
தெர்பை பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினபின்பு, லீஸ்திராவிற்கும் இக்கோனியாவிற்கும் அந்தியோகியாவிற்கும் திரும்பிவந்து,

யோவான் 7:35 TAMIRV Bible Verse Image
யோவான் 7:35 (TAMIRV) »
அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் பார்க்காதபடிக்கு எங்கே போவார், கிரேக்கர்களுக்குள்ளே சிதறியிருக்கிற நமது மக்களிடம் போய், கிரேக்கர்களுக்கு உபதேசம் செய்வாரோ?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:8 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:8 (TAMIRV) »
பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் உள்ளே வந்து, தைரியமாகப் பிரசங்கித்து, மூன்று மாதங்கள்வரை தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்து கலந்துரையாடி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான்.

கொலோசெயர் 3:11 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 3:11 (TAMIRV) »
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:1 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:1 (TAMIRV) »
அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவிற்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீடன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதப்பெண், அவன் தகப்பன் கிரேக்கன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:28 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:28 (TAMIRV) »
இஸ்ரவேலர்களே, உதவிசெய்யுங்கள். நம்முடைய மக்களுக்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த இடத்திற்கும் எதிராக எல்லா இடத்திலும் எல்லோருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்த பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:12 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:12 (TAMIRV) »
அதனால் அவர்களில் அநேகரும், கிரேக்கர்களில் கனம்பெற்ற அநேக ஆண்களும் பெண்களும் விசுவாசித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:20 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:20 (TAMIRV) »
தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே போதித்தான்.

ரோமர் 1:16 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:16 (TAMIRV) »
கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன்; முதலில் யூதர்களிலும், பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது.

Available Bible Translations

American Standard Version (ASV)
Acts 14:1 (ASV) »
King James Version (KJV)
Acts 14:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Acts 14:1 (GW) »
Berean Bible (BSB)
Acts 14:1 (BSB) »
World English Bible (WEB)
Acts 14:1 (WEB) »
French Bible (LSG)
Actes 14:1 (LSG) »
Portuguese Bible (BSL)
Atos 14:1 (BSL) »
Spanish Bible (RVA)
Hechos 14:1 (RVA) »
Italian Bible (RIV)
Atti 14:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
使 徒 行 传 14:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
使 徒 行 傳 14:1 (CUVT) »
Russian Bible (RUSV)
Деяния 14:1 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Дії 14:1 (UKR) »
Hungarian Bible (KAR)
Apostolok 14:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Деяния 14:1 (BULG) »
Japanese Bible (JPN)
使徒行伝 14:1 (JPN) »

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14 (TAMIRV) Verse Selection

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:7 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:26 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:28

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »