எரேமியா 42:1 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download எரேமியா 42:1 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 42:1 TAMIRV 4K Wallpaper - அப்பொழுது எல்லா - 4K Wallpaper Bible Verse

எரேமியா 42:1 TAMIRV

அப்பொழுது எல்லா இராணுவச்சேர்வைக்காரரும், கரேயாவின் மகனாகிய யோகனானும், ஓசாயாவின் மகனாகிய யெசனியாவும், சிறியோர்முதல் பெரியோர்வரையுள்ள எல்லா மக்களும் சேர்ந்துவந்து,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Jeremiah 42:1 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 42:1 TAMIRV 4K Wallpaper - அப்பொழுது எல்லா - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - எரேமியா 42:1 TAMIRV 4K Wallpaper - அப்பொழுது எல்லா - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - எரேமியா 42:1 TAMIRV 4K Wallpaper - அப்பொழுது எல்லா - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - எரேமியா 42:1 TAMIRV 4K Wallpaper - அப்பொழுது எல்லா - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - எரேமியா 42:1 TAMIRV 4K Wallpaper - அப்பொழுது எல்லா - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - எரேமியா 42:1 TAMIRV 4K Wallpaper - அப்பொழுது எல்லா - 4K Wallpaper Bible Verse
View New Tab

எரேமியா 42:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 42:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 6:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 6:13 (TAMIRV) »
அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்வரை, ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யர்.

எரேமியா 40:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 40:13 (TAMIRV) »
அப்பொழுது கரேயாவின் மகனாகிய யோகனானும் வெளியில் இருந்த எல்லா போர் வீரர்களும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து,

எரேமியா 41:11 TAMIRV Bible Verse Image
எரேமியா 41:11 (TAMIRV) »
நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் மகனாகிய யோகனானும், அவனுடன் இருந்த எல்லாப் போர்வீரர்களும் கேட்டபோது,

எரேமியா 40:8 TAMIRV Bible Verse Image
எரேமியா 40:8 (TAMIRV) »
அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலும், கரேயாவின் மகன்களாகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் மகனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் மகன்களும், மாகாத்தியனான ஒருவனுடைய மகனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.

எரேமியா 42:8 TAMIRV Bible Verse Image
எரேமியா 42:8 (TAMIRV) »
அப்பொழுது அவன், கரேயாவின் மகனாகிய யோகனானையும், அவனுடன் இருந்த எல்லாப் போர்வீரர்களையும், சிறியோர்முதல் பெரியோர்வரை உண்டான எல்லா மக்களையும் அழைத்து,

எரேமியா 44:12 TAMIRV Bible Verse Image
எரேமியா 44:12 (TAMIRV) »
எகிப்துதேசத்தில் வந்து தங்குவதற்கு தங்கள் முகங்களைத் திருப்பின மீதியான யூதரை வாரிக்கொள்ளுவேன்; அவர்கள் அனைவரும் எகிப்துதேசத்தில் அழிவார்கள்; அவர்கள் சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும், பட்டயத்திற்கு இரையாகி, பஞ்சத்தாலும் நிர்மூலமாவார்கள்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறந்து, சாபமும், பாழும் பழிப்பும், நிந்தையுமாவார்கள்.

எரேமியா 8:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 8:10 (TAMIRV) »
ஆகையால் அவர்களுடைய பெண்களை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களில் சிறியோர் தொடங்கிப் பெரியோர்வரை ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:10 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:10 (TAMIRV) »
தெய்வத்தின் பெரிய சக்தி இவன்தான் என்று நினைத்து, சிறியோர் பெரியோர் எல்லோரும் அவனுடைய சொல்லைக்கேட்டு வந்தார்கள்.

எசேக்கியேல் 20:1 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:1 (TAMIRV) »
பாபிலோனின் சிறையிருப்பின் ஏழாம் வருடத்து ஐந்தாம் மாதம் பத்தாம் தேதியிலே இஸ்ரவேலின் மூப்பர்களில் சிலர் யெகோவாவிடம் விசாரிக்கும்படி வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள்.

எசேக்கியேல் 14:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 14:3 (TAMIRV) »
மனிதகுமாரனே, இந்த மனிதர்கள் தங்களுடைய அசுத்தமான சிலைகளைத் தங்களுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தங்களுடைய அக்கிரமமாகிய இடறலைத் தங்களுடைய முகத்திற்கு முன்பாக வைத்துகொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?

மத்தேயு 15:8 TAMIRV Bible Verse Image
மத்தேயு 15:8 (TAMIRV) »
இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;

எசேக்கியேல் 11:1 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 11:1 (TAMIRV) »
பின்பு தேவ ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்கு முகமாக இருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து ஆண்கள் இருந்தார்கள்; அவர்களின் நடுவே மக்களின் பிரபுக்களாகிய அசூரின் மகனாகிய யசனியாவையும், பெனாயாவின் மகனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Jeremiah 42:1 (ASV) »
King James Version (KJV)
Jeremiah 42:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 42:1 (GW) »
Berean Bible (BSB)
Jeremiah 42:1 (BSB) »
World English Bible (WEB)
Jeremiah 42:1 (WEB) »
French Bible (LSG)
Jérémie 42:1 (LSG) »
German Bible (LUTH1912)
Jeremia 42:1 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
ירמיה 42:1 (HEB) »
Portuguese Bible (BSL)
Jeremias 42:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Giê-rê-mi-a 42:1 (VIE) »
Spanish Bible (RVA)
Jeremías 42:1 (RVA) »
Italian Bible (RIV)
Geremia 42:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
耶 利 米 书 42:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
耶 利 米 書 42:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Jeremia 42:1 (ALB) »
Swedish Bible (SV1917)
Jeremia 42:1 (SV1917) »
Russian Bible (RUSV)
Иеремия 42:1 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Єремія 42:1 (UKR) »
Hungarian Bible (KAR)
Jeremiás 42:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Еремия 42:1 (BULG) »
Japanese Bible (JPN)
エレミヤ書 42:1 (JPN) »
Norwegian Bible (NORSK)
Jeremia 42:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »