லூக்கா 19:10 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download லூக்கா 19:10 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லூக்கா 19:10 TAMIRV 4K Wallpaper - இழந்துபோனதைத் - 4K Wallpaper Bible Verse

லூக்கா 19:10 TAMIRV

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனிதகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Luke 19:10 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - லூக்கா 19:10 TAMIRV 4K Wallpaper - இழந்துபோனதைத் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - லூக்கா 19:10 TAMIRV 4K Wallpaper - இழந்துபோனதைத் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - லூக்கா 19:10 TAMIRV 4K Wallpaper - இழந்துபோனதைத் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - லூக்கா 19:10 TAMIRV 4K Wallpaper - இழந்துபோனதைத் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - லூக்கா 19:10 TAMIRV 4K Wallpaper - இழந்துபோனதைத் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - லூக்கா 19:10 TAMIRV 4K Wallpaper - இழந்துபோனதைத் - 4K Wallpaper Bible Verse
View New Tab

லூக்கா 19:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லூக்கா 19:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 34:16 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 34:16 (TAMIRV) »
நான் காணாமல்போனதைத் தேடி, துரத்தப்பட்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, வலிமை இல்லாததைத் திடப்படுத்துவேன்; நியாயத்திற்குத்தக்கதாக அவைகளை மேய்த்து, கொழுத்ததும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.

மத்தேயு 1:21 TAMIRV Bible Verse Image
மத்தேயு 1:21 (TAMIRV) »
அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான்.

1 தீமோத்தேயு 1:13 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 1:13 (TAMIRV) »
கடந்த காலத்தில் நான் நிந்திக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைப்படுத்துகிறவனுமாக இருந்தேன்; அப்படி இருந்தும், நான் தெரியாமல், விசுவாசம் இல்லாமல் அப்படிச் செய்ததினால் இரக்கம்பெற்றேன்.

லூக்கா 5:31 TAMIRV Bible Verse Image
லூக்கா 5:31 (TAMIRV) »
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமாக உள்ளவர்களுக்குத் தேவையில்லை.

ரோமர் 5:6 TAMIRV Bible Verse Image
ரோமர் 5:6 (TAMIRV) »
அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார்.

லூக்கா 15:4 TAMIRV Bible Verse Image
லூக்கா 15:4 (TAMIRV) »
உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ?

மத்தேயு 9:12 TAMIRV Bible Verse Image
மத்தேயு 9:12 (TAMIRV) »
இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.

லூக்கா 15:32 TAMIRV Bible Verse Image
லூக்கா 15:32 (TAMIRV) »
உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

மத்தேயு 15:24 TAMIRV Bible Verse Image
மத்தேயு 15:24 (TAMIRV) »
அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார்.

மத்தேயு 10:6 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:6 (TAMIRV) »
காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள்.

எபிரெயர் 7:25 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 7:25 (TAMIRV) »
மேலும், அவர் மூலமாக தேவனிடம் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்ய அவர் எப்பொழுதும் உயிரோடு இருப்பதால் அவர்களை முழுவதும் இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார்.

1 யோவான் 4:9 TAMIRV Bible Verse Image
1 யோவான் 4:9 (TAMIRV) »
தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

Available Bible Translations

American Standard Version (ASV)
Luke 19:10 (ASV) »
King James Version (KJV)
Luke 19:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Luke 19:10 (GW) »
Berean Bible (BSB)
Luke 19:10 (BSB) »
World English Bible (WEB)
Luke 19:10 (WEB) »
French Bible (LSG)
Luc 19:10 (LSG) »
German Bible (LUTH1912)
Lukas 19:10 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਲੂਕਾ 19:10 (PANIRV) »
Bengali Bible (BENIRV)
লূক 19:10 (BENIRV) »
Marathi Bible (MARIRV)
लूक 19:10 (MARIRV) »
Telugu Bible (TELIRV)
లూకా 19:10 (TELIRV) »
Gujarati Bible (GUJIRV)
લૂક 19:10 (GUJIRV) »
Arabic Bible (AVD)
لُوقا 19:10 (AVD) »
Portuguese Bible (BSL)
Lucas 19:10 (BSL) »
Vietnamese Bible (VIE)
Lu-ca 19:10 (VIE) »
Spanish Bible (RVA)
Lucas 19:10 (RVA) »
Italian Bible (RIV)
Luca 19:10 (RIV) »
Chinese Simplified (CUVS)
路 加 福 音 19:10 (CUVS) »
Chinese Traditional (CUVT)
路 加 福 音 19:10 (CUVT) »
Albanian Bible (ALB)
Luka 19:10 (ALB) »
Swedish Bible (SV1917)
Lukas 19:10 (SV1917) »
Russian Bible (RUSV)
Луки 19:10 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Луки 19:10 (UKR) »
Hungarian Bible (KAR)
Lukács 19:10 (KAR) »
Bulgarian Bible (BULG)
Лука 19:10 (BULG) »
Norwegian Bible (NORSK)
Lukas 19:10 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »