மத்தேயு 11:21 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download மத்தேயு 11:21 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 11:21 TAMIRV 4K Wallpaper - கோராசீனே! உனக்கு - 4K Wallpaper Bible Verse

மத்தேயு 11:21 TAMIRV

கோராசீனே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Matthew 11:21 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 11:21 TAMIRV 4K Wallpaper - கோராசீனே! உனக்கு - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - மத்தேயு 11:21 TAMIRV 4K Wallpaper - கோராசீனே! உனக்கு - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - மத்தேயு 11:21 TAMIRV 4K Wallpaper - கோராசீனே! உனக்கு - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - மத்தேயு 11:21 TAMIRV 4K Wallpaper - கோராசீனே! உனக்கு - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - மத்தேயு 11:21 TAMIRV 4K Wallpaper - கோராசீனே! உனக்கு - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - மத்தேயு 11:21 TAMIRV 4K Wallpaper - கோராசீனே! உனக்கு - 4K Wallpaper Bible Verse
View New Tab

மத்தேயு 11:21 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 11:21 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 12:21 TAMIRV Bible Verse Image
யோவான் 12:21 (TAMIRV) »
அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.

மாற்கு 6:45 TAMIRV Bible Verse Image
மாற்கு 6:45 (TAMIRV) »
அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.

எசேக்கியேல் 3:6 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 3:6 (TAMIRV) »
புரியாத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான மொழியுமுள்ள திரளான மக்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உன்னுடைய பேச்சை கேட்பார்களோ?

மத்தேயு 15:21 TAMIRV Bible Verse Image
மத்தேயு 15:21 (TAMIRV) »
பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.

லூக்கா 9:10 TAMIRV Bible Verse Image
லூக்கா 9:10 (TAMIRV) »
அப்போஸ்தலர்கள் திரும்பிவந்து, தாங்கள் செய்த எல்லாவற்றையும் அவருக்கு விளக்கிச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனிமையாக இருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தின் வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்.

மாற்கு 7:31 TAMIRV Bible Verse Image
மாற்கு 7:31 (TAMIRV) »
மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளைவிட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின்வழியாகக் கலிலேயாக்கடலின் அருகே வந்தார்.

லூக்கா 6:17 TAMIRV Bible Verse Image
லூக்கா 6:17 (TAMIRV) »
பின்பு அவர் அவர்களுடன் இறங்கி, சமமான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் அநேகரும், அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்காகவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமாக்கப்படுவதற்காகவும், யூதேயா மற்றும் எருசலேம் நகரங்களில் இருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தில் இருந்தும் அநேக மக்கள் வந்திருந்தார்கள்.

யோபு 42:6 TAMIRV Bible Verse Image
யோபு 42:6 (TAMIRV) »
ஆகையால் நான் என்னை வெறுத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனவேதனைப்படுகிறேன்” என்றான்.

யோவான் 1:44 TAMIRV Bible Verse Image
யோவான் 1:44 (TAMIRV) »
பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:20 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:20 (TAMIRV) »
அக்காலத்திலே ஏரோது தீரியர்மேலும் சீதோனியர்மேலும் மிகவும் கோபமாக இருந்தான். தங்களுடைய தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியால், அவர்கள் ஒன்றுசேர்ந்து, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கி, அவன் மூலமாக சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.

மாற்கு 8:22 TAMIRV Bible Verse Image
மாற்கு 8:22 (TAMIRV) »
பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

மாற்கு 3:8 TAMIRV Bible Verse Image
மாற்கு 3:8 (TAMIRV) »
கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள். அதோடு தீரு சீதோன் பட்டணங்களின் பகுதிகளிலும் இருந்து அநேக மக்கள் அவர் செய்த அற்புதங்களைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்தார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Matthew 11:21 (ASV) »
King James Version (KJV)
Matthew 11:21 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 11:21 (GW) »
Berean Bible (BSB)
Matthew 11:21 (BSB) »
World English Bible (WEB)
Matthew 11:21 (WEB) »
French Bible (LSG)
Matthieu 11:21 (LSG) »
German Bible (LUTH1912)
Matthäus 11:21 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਮੱਤੀ 11:21 (PANIRV) »
Bengali Bible (BENIRV)
মথি 11:21 (BENIRV) »
Portuguese Bible (BSL)
Mateus 11:21 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ma-thi-ơ 11:21 (VIE) »
Spanish Bible (RVA)
Mateo 11:21 (RVA) »
Italian Bible (RIV)
Matteo 11:21 (RIV) »
Chinese Simplified (CUVS)
马 太 福 音 11:21 (CUVS) »
Chinese Traditional (CUVT)
馬 太 福 音 11:21 (CUVT) »
Albanian Bible (ALB)
Mateu 11:21 (ALB) »
Swedish Bible (SV1917)
Matteus 11:21 (SV1917) »
Russian Bible (RUSV)
Матфея 11:21 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Матвія 11:21 (UKR) »
Hungarian Bible (KAR)
Máté 11:21 (KAR) »
Bulgarian Bible (BULG)
Матей 11:21 (BULG) »
Norwegian Bible (NORSK)
Matteus 11:21 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »