சங்கீதங்கள் 110:3 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 110:3 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 110:3 TAMIRV 4K Wallpaper - உமது - 4K Wallpaper Bible Verse

சங்கீதங்கள் 110:3 TAMIRV

உமது மகத்துவத்தின் நாளிலே உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்; அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Psalms 110:3 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 110:3 TAMIRV 4K Wallpaper - உமது - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 110:3 TAMIRV 4K Wallpaper - உமது - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 110:3 TAMIRV 4K Wallpaper - உமது - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 110:3 TAMIRV 4K Wallpaper - உமது - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 110:3 TAMIRV 4K Wallpaper - உமது - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 110:3 TAMIRV 4K Wallpaper - உமது - 4K Wallpaper Bible Verse
View New Tab

சங்கீதங்கள் 110:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 110:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நியாயாதிபதிகள் 5:2 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 5:2 (TAMIRV) »
“யுத்தத்தை இஸ்ரவேலின் அதிபதிகள் நடத்தினதற்காகவும், மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை ஒப்புக்கொடுத்ததற்காகவும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.

எபிரெயர் 13:21 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:21 (TAMIRV) »
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

தீத்து 2:14 TAMIRV Bible Verse Image
தீத்து 2:14 (TAMIRV) »
அவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்து மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நல்லசெயல்களைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

2 கொரிந்தியர் 8:16 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 8:16 (TAMIRV) »
அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட வாஞ்சை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.

2 கொரிந்தியர் 8:12 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 8:12 (TAMIRV) »
ஒருவனுக்கு மனவிருப்பம் இருந்தால், அவனுக்கு இல்லாதவைகளின்படியல்ல, அவனுக்கு இருக்கிறவைகளின்படியே அங்கீகரிக்கப்படும்.

2 கொரிந்தியர் 13:4 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 13:4 (TAMIRV) »
ஏனென்றால், அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராக இருந்தும், உங்களிடம் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவரோடு பிழைத்திருப்போம்.

கலாத்தியர் 1:15 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 1:15 (TAMIRV) »
அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,

எபேசியர் 1:4 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:4 (TAMIRV) »
அவருக்கு முன்பாக நாம் எல்லோரும் பரிசுத்தம் உள்ளவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருப்பதற்கு, உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே கிறிஸ்துவிற்குள் அவர் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,

சங்கீதங்கள் 96:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 96:9 (TAMIRV) »
பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்; பூமியில் உள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.

1 தெசலோனிக்கேயர் 4:7 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 4:7 (TAMIRV) »
தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.

பிலிப்பியர் 2:13 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 2:13 (TAMIRV) »
ஏனென்றால், தேவனே தம்முடைய தயவுள்ள விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராக இருக்கிறார்.

2 கொரிந்தியர் 8:1 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 8:1 (TAMIRV) »
அன்றியும் சகோதர, சகோதரிகளே மக்கெதோனியா நாட்டு சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 110:3 (ASV) »
King James Version (KJV)
Psalms 110:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 110:3 (GW) »
Berean Bible (BSB)
Psalms 110:3 (BSB) »
World English Bible (WEB)
Psalms 110:3 (WEB) »
French Bible (LSG)
Psaumes 110:3 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 110:3 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
תהלים 110:3 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 110:3 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 110:3 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 110:3 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 110:3 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 110:3 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 110:3 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 110:3 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 110:3 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 110:3 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 110:3 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 110:3 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 110:3 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 110:3 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »