வெளிப்படுத்தின விசேஷம் 22:1 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 22:1 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 22:1 TAMIRV 4K Wallpaper - பின்பு, - 4K Wallpaper Bible Verse

வெளிப்படுத்தின விசேஷம் 22:1 TAMIRV

பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Revelation 22:1 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 22:1 TAMIRV 4K Wallpaper - பின்பு, - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 22:1 TAMIRV 4K Wallpaper - பின்பு, - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 22:1 TAMIRV 4K Wallpaper - பின்பு, - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 22:1 TAMIRV 4K Wallpaper - பின்பு, - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 22:1 TAMIRV 4K Wallpaper - பின்பு, - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 22:1 TAMIRV 4K Wallpaper - பின்பு, - 4K Wallpaper Bible Verse
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 22:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 22:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 7:17 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 7:17 (TAMIRV) »
சிங்காசனத்தின் நடுவில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுகளுக்கு நடத்திக்கொண்டு போவார்; தேவனே இவர்களுடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார்” என்றான்.

யோவான் 4:14 TAMIRV Bible Verse Image
யோவான் 4:14 (TAMIRV) »
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார்.

சங்கீதங்கள் 36:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 36:8 (TAMIRV) »
உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.

யோவான் 4:10 TAMIRV Bible Verse Image
யோவான் 4:10 (TAMIRV) »
இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.

யோவான் 7:38 TAMIRV Bible Verse Image
யோவான் 7:38 (TAMIRV) »
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:6 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 21:6 (TAMIRV) »
அன்றியும், அவர் என்னைப் பார்த்து: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன். தாகமாக இருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன்.

சகரியா 14:8 TAMIRV Bible Verse Image
சகரியா 14:8 (TAMIRV) »
அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்திற்கும், பாதி மேற்குச் சமுத்திரத்திற்கும் போய், மழைக்காலத்திற்கும் கோடைக்காலத்திற்கும் இருக்கும்.

சங்கீதங்கள் 46:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 46:4 (TAMIRV) »
ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமான தேவன் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:17 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 22:17 (TAMIRV) »
ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும்.

எரேமியா 17:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 17:13 (TAMIRV) »
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே, உம்மைவிட்டு விலகுகிற அனைவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய யெகோவாவைவிட்டு விலகிப்போனதினால், உம்மைவிட்டு விலகிப்போகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

எசேக்கியேல் 47:1 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 47:1 (TAMIRV) »
பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரச்செய்தார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாக இருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கி இருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலது பக்கமாகப் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது.

ஏசாயா 41:18 TAMIRV Bible Verse Image
ஏசாயா 41:18 (TAMIRV) »
உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்திரத்தைத் தண்ணீருள்ள குளமும், வறண்ட பூமியை தண்ணீருள்ள கிணறுகளுமாக்கி,

Available Bible Translations

American Standard Version (ASV)
Revelation 22:1 (ASV) »
King James Version (KJV)
Revelation 22:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 22:1 (GW) »
Berean Bible (BSB)
Revelation 22:1 (BSB) »
World English Bible (WEB)
Revelation 22:1 (WEB) »
French Bible (LSG)
Apocalypse 22:1 (LSG) »
German Bible (LUTH1912)
Offenbarung 22:1 (LUTH1912) »
Arabic Bible (AVD)
رُؤيا 22:1 (AVD) »
Portuguese Bible (BSL)
Apocalipse 22:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Khải Huyền 22:1 (VIE) »
Spanish Bible (RVA)
Apocalipsis 22:1 (RVA) »
Italian Bible (RIV)
Apocalisse 22:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
启 示 录 22:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
启 示 录 22:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Zbulesa 22:1 (ALB) »
Hungarian Bible (KAR)
Jelenések 22:1 (KAR) »
Norwegian Bible (NORSK)
Åpenbaringen 22:1 (NORSK) »

வெளிப்படுத்தின விசேஷம் 22 (TAMIRV) Verse Selection

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »