ஆதியாகமம் Chapter 5 TAMIRV Bible Verse Images

ஆதியாகமம் 5 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share ஆதியாகமம் 5 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


ஆதியாகமம் 5:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார்.

ஆதியாகமம் 5:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.

ஆதியாகமம் 5:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான்.

ஆதியாகமம் 5:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான்.

ஆதியாகமம் 5:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான்.

ஆதியாகமம் 5:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான்.

ஆதியாகமம் 5:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான்.

ஆதியாகமம் 5:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான்.

ஆதியாகமம் 5:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான்.

ஆதியாகமம் 5:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள்.

ஆதியாகமம் 5:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

ஆதியாகமம் 5:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான்.

ஆதியாகமம் 5:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து,

ஆதியாகமம் 5:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
“யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.

ஆதியாகமம் 5:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 5:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான்.

ஆதியாகமம் 5:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.

Available Bible Translations

American Standard Version
Genesis 5 (ASV) »
King James Version
Genesis 5 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 5 (GW) »
World English Bible
Genesis 5 (WEB) »
Louis Segond 1910
Genèse 5 (LSG) »
Luther Bibel 1912
Genesis 5 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 5 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 5 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 5 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 5 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 5 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 5 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 5 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 5 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 5 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 5 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 5 (VIE) »
Reina Valera Antigua
Génesis 5 (RVA) »
La Sacra Bibbia
Genesi 5 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 5 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 5 (CUVT) »
Bibla e Shenjtë
Zanafilla 5 (ALB) »
Svenska Bibeln 1917
1 Mosebok 5 (SV1917) »
Библия на русском
Бытие 5 (RUSV) »
Українська Біблія
Буття 5 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 5 (KAR) »
Българска Библия
Битие 5 (BULG) »
聖書 日本語
創世記 5 (JPN) »
Biblia Takatifu
Mwanzo 5 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 5 (SOM) »
De Heilige Schrift
Genesis 5 (NLD) »
Dansk Bibel 1871
1 Mosebog 5 (DA1871) »

ஆதியாகமம் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List