1 இராஜாக்கள் 19:14 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download 1 இராஜாக்கள் 19:14 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 இராஜாக்கள் 19:14 TAMIRV Desktop Wallpaper - அதற்கு அவன்: - Desktop Bible Verse Wallpaper

1 இராஜாக்கள் 19:14 TAMIRV

அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய யெகோவாவுக்காக மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன்; இஸ்ரவேல் மக்கள் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன்; என்னுடைய உயிரையும் எடுக்கத் தேடுகிறார்கள் என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 இராஜாக்கள் 19:14 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 1 இராஜாக்கள் 19:14 TAMIRV Desktop Wallpaper - அதற்கு அவன்: - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - 1 இராஜாக்கள் 19:14 TAMIRV Desktop Wallpaper - அதற்கு அவன்: - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - 1 இராஜாக்கள் 19:14 TAMIRV Desktop Wallpaper - அதற்கு அவன்: - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - 1 இராஜாக்கள் 19:14 TAMIRV Desktop Wallpaper - அதற்கு அவன்: - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - 1 இராஜாக்கள் 19:14 TAMIRV Desktop Wallpaper - அதற்கு அவன்: - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - 1 இராஜாக்கள் 19:14 TAMIRV Desktop Wallpaper - அதற்கு அவன்: - Desktop Bible Verse Wallpaper
View New Tab

1 இராஜாக்கள் 19:14 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 இராஜாக்கள் 19:14 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 31:20 TAMIRV Bible Verse Image
உபாகமம் 31:20 (TAMIRV) »
நான் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்தில் அவர்களை நுழையச்செய்த பின்பு, அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில் திரும்பி, அவர்களை வணங்கி, என்னைக் கோபப்படுத்தி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.

ஓசியா 6:7 TAMIRV Bible Verse Image
ஓசியா 6:7 (TAMIRV) »
அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாகத் துரோகம் செய்தார்கள்.

தானியேல் 11:30 TAMIRV Bible Verse Image
தானியேல் 11:30 (TAMIRV) »
அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனவேதனையடைந்து, திரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் கோபம்கொண்டு, அதற்கானதைச் செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை அநுசரிப்பான்.

எரேமியா 22:9 TAMIRV Bible Verse Image
எரேமியா 22:9 (TAMIRV) »
அதற்கு மறுமொழியாக: அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தெய்வங்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனை செய்ததினால் இப்படியானது என்பார்கள் என்று சொல்லுகிறார்.

ஏசாயா 62:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 62:1 (TAMIRV) »
சீயோனுக்காகவும் எருசலேமுக்காகவும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் பாதுகாப்பு எரிகிற தீப்பந்தத்தைப்போலவும் வெளிப்படும்வரை அமராமலும் இருப்பேன்.

ஏசாயா 1:4 TAMIRV Bible Verse Image
ஏசாயா 1:4 (TAMIRV) »
ஐயோ, பாவமுள்ள தேசமும், அக்கிரமத்தால் பாரம்சுமந்த மக்களும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற மக்களுமாக இருக்கிறார்கள்; யெகோவாவைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.

ஏசாயா 62:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 62:6 (TAMIRV) »
எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுவதும் இரவுமுழுவதும் ஒருக்காலும் மவுனமாயிராத காவற்காரர்களைக் கட்டளையிடுகிறேன். யெகோவாவைப் பிரஸ்தாபம்செய்கிறவர்களே, நீங்கள் அமைதியாக இருக்ககூடாது.

சங்கீதங்கள் 78:37 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 78:37 (TAMIRV) »
அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை.

1 இராஜாக்கள் 19:9 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 19:9 (TAMIRV) »
அங்கே அவன் ஒரு குகைக்குள் போய்த் தங்கினான்; இதோ, யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்றார்.

உபாகமம் 29:25 TAMIRV Bible Verse Image
உபாகமம் 29:25 (TAMIRV) »
அதற்கு: அவர்களுடைய முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, அவர்களுடன் செய்த உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய்,

எபிரெயர் 8:9 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 8:9 (TAMIRV) »
அவர்களுடைய முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவர நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு செய்த உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைத்து நிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Available Bible Translations

American Standard Version (ASV)
1 Kings 19:14 (ASV) »
King James Version (KJV)
1 Kings 19:14 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Kings 19:14 (GW) »
Berean Bible (BSB)
1 Kings 19:14 (BSB) »
World English Bible (WEB)
1 Kings 19:14 (WEB) »
French Bible (LSG)
1 Rois 19:14 (LSG) »
German Bible (LUTH1912)
1 Könige 19:14 (LUTH1912) »
Marathi Bible (MARIRV)
1 राजे 19:14 (MARIRV) »
Portuguese Bible (BSL)
1 Reis 19:14 (BSL) »
Vietnamese Bible (VIE)
1 Các Vua 19:14 (VIE) »
Spanish Bible (RVA)
1 Reyes 19:14 (RVA) »
Italian Bible (RIV)
1 Re 19:14 (RIV) »
Chinese Simplified (CUVS)
列 王 记 上 19:14 (CUVS) »
Chinese Traditional (CUVT)
列 王 紀 上 19:14 (CUVT) »
Albanian Bible (ALB)
1 Mbretërve 19:14 (ALB) »
Swedish Bible (SV1917)
1 Kungaboken 19:14 (SV1917) »
Ukrainian Bible (UKR)
1 царів 19:14 (UKR) »
Hungarian Bible (KAR)
1 Királyok 19:14 (KAR) »
Bulgarian Bible (BULG)
3 Царе 19:14 (BULG) »
Japanese Bible (JPN)
列王紀上 19:14 (JPN) »
Norwegian Bible (NORSK)
1 Kongebok 19:14 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »