2 இராஜாக்கள் 21:7 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download 2 இராஜாக்கள் 21:7 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 இராஜாக்கள் 21:7 TAMIRV Desktop Wallpaper - இந்த ஆலயத்திலும், - Desktop Bible Verse Wallpaper

2 இராஜாக்கள் 21:7 TAMIRV

இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் பெயரை என்றைக்கும் விளங்கச் செய்வேன் என்று யெகோவ தாவீதோடும் அவனுடைய மகனாகிய சாலொமோனோடும் சொல்லி குறித்த ஆலயத்திலே அவன் செய்த தோப்புவிக்கிரகத்தை வைத்தான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 இராஜாக்கள் 21:7 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 இராஜாக்கள் 21:7 TAMIRV Desktop Wallpaper - இந்த ஆலயத்திலும், - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - 2 இராஜாக்கள் 21:7 TAMIRV Desktop Wallpaper - இந்த ஆலயத்திலும், - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - 2 இராஜாக்கள் 21:7 TAMIRV Desktop Wallpaper - இந்த ஆலயத்திலும், - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - 2 இராஜாக்கள் 21:7 TAMIRV Desktop Wallpaper - இந்த ஆலயத்திலும், - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - 2 இராஜாக்கள் 21:7 TAMIRV Desktop Wallpaper - இந்த ஆலயத்திலும், - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - 2 இராஜாக்கள் 21:7 TAMIRV Desktop Wallpaper - இந்த ஆலயத்திலும், - Desktop Bible Verse Wallpaper
View New Tab

2 இராஜாக்கள் 21:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 இராஜாக்கள் 21:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 இராஜாக்கள் 9:3 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 9:3 (TAMIRV) »
யெகோவா அவனை நோக்கி: நீ என்னுடைய சமுகத்தில் செய்த உன்னுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என்னுடைய நாமம் என்றைக்கும் வெளிப்படும்படி, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என்னுடைய கண்களும், இருதயமும் எப்பொழுதும் அங்கே இருக்கும்.

1 இராஜாக்கள் 8:29 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 8:29 (TAMIRV) »
உமது அடியேன் இந்த இடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் அங்கே இருக்கும் என்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.

உபாகமம் 16:21 TAMIRV Bible Verse Image
உபாகமம் 16:21 (TAMIRV) »
“நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கும் பலிபீடத்திற்கு அருகில் எந்த தோப்பையும் உண்டாக்கவேண்டாம்;

நெகேமியா 1:9 TAMIRV Bible Verse Image
நெகேமியா 1:9 (TAMIRV) »
நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே சிதறுண்டுபோனவர்கள் வானத்தின் கடைசி முனையில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என்னுடைய நாமம் விளங்குவதற்காக நான் தெரிந்துகொண்ட இடத்திற்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய ஊழியனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.

2 நாளாகமம் 7:16 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 7:16 (TAMIRV) »
என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.

2 நாளாகமம் 7:12 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 7:12 (TAMIRV) »
யெகோவா இரவிலே சாலொமோனுக்குக் காட்சியளித்து: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த இடத்தை எனக்கு பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்.

2 நாளாகமம் 7:20 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 7:20 (TAMIRV) »
நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்திலிருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளி, அதை அனைத்து மக்களுக்குள்ளும் பழமொழியாகவும் பரியாசச் சொல்லாகவும் வைப்பேன்.

2 நாளாகமம் 33:7 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 33:7 (TAMIRV) »
இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் வம்சங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கச்செய்வேன் என்றும்,

2 நாளாகமம் 33:15 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 33:15 (TAMIRV) »
யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து அந்நிய தெய்வங்களையும் அந்த சிலையையும் அகற்றிவிட்டு, யெகோவாவுடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்கு வெளியே போடச் செய்து,

2 இராஜாக்கள் 23:6 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 23:6 (TAMIRV) »
தோப்பு விக்கிரகத்தை யெகோவாவின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்கு வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்றின் ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளைப் பொதுமக்களுடைய பிரேதக் குழிகளின்மேல் போடச்செய்தான்.

2 சாமுவேல் 7:13 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 7:13 (TAMIRV) »
அவன் என்னுடைய நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவனுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன்.

2 இராஜாக்கள் 23:27 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 23:27 (TAMIRV) »
நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டதுபோல யூதாவையும் என் முகத்தைவிட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று யெகோவா சொன்னார்.

Available Bible Translations

American Standard Version (ASV)
2 Kings 21:7 (ASV) »
King James Version (KJV)
2 Kings 21:7 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Kings 21:7 (GW) »
Berean Bible (BSB)
2 Kings 21:7 (BSB) »
World English Bible (WEB)
2 Kings 21:7 (WEB) »
French Bible (LSG)
2 Rois 21:7 (LSG) »
German Bible (LUTH1912)
2 Könige 21:7 (LUTH1912) »
Marathi Bible (MARIRV)
2 राजे 21:7 (MARIRV) »
Portuguese Bible (BSL)
2 Reis 21:7 (BSL) »
Vietnamese Bible (VIE)
2 Các Vua 21:7 (VIE) »
Spanish Bible (RVA)
2 Reyes 21:7 (RVA) »
Italian Bible (RIV)
2 Re 21:7 (RIV) »
Chinese Simplified (CUVS)
列 王 记 下 21:7 (CUVS) »
Chinese Traditional (CUVT)
列 王 紀 下 21:7 (CUVT) »
Albanian Bible (ALB)
2 Mbretërve 21:7 (ALB) »
Swedish Bible (SV1917)
2 Kungaboken 21:7 (SV1917) »
Russian Bible (RUSV)
4 Царств 21:7 (RUSV) »
Ukrainian Bible (UKR)
2 царів 21:7 (UKR) »
Hungarian Bible (KAR)
2 Királyok 21:7 (KAR) »
Bulgarian Bible (BULG)
4 Царе 21:7 (BULG) »
Japanese Bible (JPN)
列王紀下 21:7 (JPN) »
Norwegian Bible (NORSK)
2 Kongebok 21:7 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »