அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 TAMIRV Desktop Wallpaper - நாங்கள் இத்தாலியா - Desktop Bible Verse Wallpaper

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 TAMIRV

நாங்கள் இத்தாலியா தேசத்திற்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து படையைச் சேர்ந்த யூலியு என்னும் பெயர்கொண்ட நூறுபேருக்கு தலைவனிடத்தில் ஒப்புவித்தார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 TAMIRV Desktop Wallpaper - நாங்கள் இத்தாலியா - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 TAMIRV Desktop Wallpaper - நாங்கள் இத்தாலியா - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 TAMIRV Desktop Wallpaper - நாங்கள் இத்தாலியா - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 TAMIRV Desktop Wallpaper - நாங்கள் இத்தாலியா - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 TAMIRV Desktop Wallpaper - நாங்கள் இத்தாலியா - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 TAMIRV Desktop Wallpaper - நாங்கள் இத்தாலியா - Desktop Bible Verse Wallpaper
View New Tab

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:25 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:25 (TAMIRV) »
இவன் மரணத்திற்கு ஏதுவானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன் தானே இராயனுக்கு மேல்முறையீடு செய்ததினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானித்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:12 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:12 (TAMIRV) »
அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரர்களுடனே ஆலோசித்து: நீ இராயருக்கு மேல்முறையீடு செய்தாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாய் என்று பதில் சொன்னான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:1 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:1 (TAMIRV) »
இத்தாலியா இராணுவத்தில் நூறுபேர்கொண்ட படைப்பிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:2 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:2 (TAMIRV) »
யூதரெல்லோரும் ரோமாபுரியைவிட்டுப்போகும்படி கிலவுதியு பேரரசன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாக வந்திருந்த பொந்து தேசத்தைச் சேர்ந்த ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே பார்த்து, அவர்களிடத்திற்குப் போனான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:11 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:11 (TAMIRV) »
நூறுபேருக்குத் தலைவன் பவுலினால் சொல்லப்பட்டவைகளைவிட மாலுமியையும் கப்பல் சொந்தக்காரர்களையும் அதிகமாக நம்பினான்.

ஆதியாகமம் 50:20 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 50:20 (TAMIRV) »
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, திரளான மக்களை உயிரோடு காக்கும்படி, அதை நன்மையாக முடியச்செய்தார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:32 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:32 (TAMIRV) »
உடனே அவன் போர்வீரர்களையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அங்கே ஓடினான்; ரோம அதிபதியையும் போர்வீரர்களையும் அவர்கள் பார்த்தவுடனே பவுலை அடிக்கிறதை நிறுத்திவிட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:17 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:17 (TAMIRV) »
அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனை ரோம அதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் சொல்லவேண்டிய ஒரு செய்தி உண்டு என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:23 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:23 (TAMIRV) »
பவுலைக் காவலில் வைக்கவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு சேவைசெய்கிறதற்கும் அவனைக் கவனித்துக்கொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனிதர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூறுபேருக்கு அதிபதியானவனுக்கு ஆணையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:26 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:26 (TAMIRV) »
நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, ரோம அதிபதியிடத்தில்போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இரும்; இந்த மனிதன் ரோமன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:16 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:16 (TAMIRV) »
நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:22 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:22 (TAMIRV) »
அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதமக்களால் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் தலைவர் உம்மைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி தேவனுடைய பரிசுத்த தூதனாலே கட்டளை பெற்றார் என்றார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Acts 27:1 (ASV) »
King James Version (KJV)
Acts 27:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Acts 27:1 (GW) »
Berean Bible (BSB)
Acts 27:1 (BSB) »
World English Bible (WEB)
Acts 27:1 (WEB) »
French Bible (LSG)
Actes 27:1 (LSG) »
Portuguese Bible (BSL)
Atos 27:1 (BSL) »
Spanish Bible (RVA)
Hechos 27:1 (RVA) »
Italian Bible (RIV)
Atti 27:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
使 徒 行 传 27:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
使 徒 行 傳 27:1 (CUVT) »
Russian Bible (RUSV)
Деяния 27:1 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Дії 27:1 (UKR) »
Hungarian Bible (KAR)
Apostolok 27:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Деяния 27:1 (BULG) »
Japanese Bible (JPN)
使徒行伝 27:1 (JPN) »

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27 (TAMIRV) Verse Selection

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:7 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:26 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:27 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:28 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:29 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:30 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:31 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:32 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:33 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:34 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:35 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:36 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:37 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:38 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:39 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:40 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:41 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:42 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:43 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:44

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »