உபாகமம் 26:11 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download உபாகமம் 26:11 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

உபாகமம் 26:11 TAMIRV Desktop Wallpaper - நீயும், லேவியனும் - Desktop Bible Verse Wallpaper

உபாகமம் 26:11 TAMIRV

நீயும், லேவியனும் உன்னிடத்தில் இருக்கிற அந்நியனும் உன் தேவனாகிய யெகோவா உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த சகல நன்மைகளுக்காகவும் சந்தோஷப்படுவீர்களாக.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

உபாகமம் 26:11 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - உபாகமம் 26:11 TAMIRV Desktop Wallpaper - நீயும், லேவியனும் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - உபாகமம் 26:11 TAMIRV Desktop Wallpaper - நீயும், லேவியனும் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - உபாகமம் 26:11 TAMIRV Desktop Wallpaper - நீயும், லேவியனும் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - உபாகமம் 26:11 TAMIRV Desktop Wallpaper - நீயும், லேவியனும் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - உபாகமம் 26:11 TAMIRV Desktop Wallpaper - நீயும், லேவியனும் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - உபாகமம் 26:11 TAMIRV Desktop Wallpaper - நீயும், லேவியனும் - Desktop Bible Verse Wallpaper
View New Tab

உபாகமம் 26:11 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to உபாகமம் 26:11 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 12:7 TAMIRV Bible Verse Image
உபாகமம் 12:7 (TAMIRV) »
அங்கே உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியிலே சாப்பிட்டு, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்ததுமான எல்லாவற்றிக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.

உபாகமம் 16:11 TAMIRV Bible Verse Image
உபாகமம் 16:11 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,

சகரியா 9:17 TAMIRV Bible Verse Image
சகரியா 9:17 (TAMIRV) »
அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபர்களையும், புது திராட்சைரசம் இளம்பெண்களையும் வளர்க்கும்.

சங்கீதங்கள் 63:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 63:3 (TAMIRV) »
உயிரைவிட உமது கிருபை நல்லது; என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும்.

உபாகமம் 12:12 TAMIRV Bible Verse Image
உபாகமம் 12:12 (TAMIRV) »
உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் நீங்களும், உங்களுடைய மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், உங்களுடன் பங்கும் சொத்தும் இல்லாமல் உங்களுடைய வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக.

உபாகமம் 28:47 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:47 (TAMIRV) »
“சகலமும் நிறைவாக இருக்கும்போது, நீ மனமகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் உன் தேவனாகிய யெகோவாவை வணங்காததால்,

சங்கீதங்கள் 100:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 100:1 (TAMIRV) »
நன்றிப்பாடல். பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.

உபாகமம் 12:18 TAMIRV Bible Verse Image
உபாகமம் 12:18 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் நீயும் உன் மகனும், மகளும், வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அதைச் சாப்பிட்டு, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.

ஏசாயா 65:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 65:14 (TAMIRV) »
இதோ, என் ஊழியக்காரர்கள் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனவியாதியினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:46 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:46 (TAMIRV) »
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாக தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடம் இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு,

1 கொரிந்தியர் 9:11 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 9:11 (TAMIRV) »
நாங்கள் உங்களுக்கு ஆவியானவருக்குரிய நன்மைகளை விதைத்திருக்க, உங்களுடைய சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?

பிலிப்பியர் 4:4 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 4:4 (TAMIRV) »
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் சொல்லுகிறேன்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Deuteronomy 26:11 (ASV) »
King James Version (KJV)
Deuteronomy 26:11 (KJV) »
GOD’S WORD® (GW)
Deuteronomy 26:11 (GW) »
Berean Bible (BSB)
Deuteronomy 26:11 (BSB) »
World English Bible (WEB)
Deuteronomy 26:11 (WEB) »
German Bible (LUTH1912)
Deuteronomium 26:11 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
דברים 26:11 (HEB) »
Portuguese Bible (BSL)
Deuteronômio 26:11 (BSL) »
Spanish Bible (RVA)
Deuteronomio 26:11 (RVA) »
Italian Bible (RIV)
Deuteronomio 26:11 (RIV) »
Chinese Simplified (CUVS)
申 命 记 26:11 (CUVS) »
Chinese Traditional (CUVT)
申 命 記 26:11 (CUVT) »
Swedish Bible (SV1917)
5 Mosebok 26:11 (SV1917) »
Hungarian Bible (KAR)
5 Mózes 26:11 (KAR) »
Japanese Bible (JPN)
申命記 26:11 (JPN) »
Norwegian Bible (NORSK)
5 Mosebok 26:11 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »