எசேக்கியேல் 21:23 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 21:23 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 21:23 TAMIRV Desktop Wallpaper - இந்த குறியானது - Desktop Bible Verse Wallpaper

எசேக்கியேல் 21:23 TAMIRV

இந்த குறியானது வாக்கு கொடுத்தவர்களுக்கு முன்பாகப் பொய்யாகத் தோன்றும்; ஆயினும் அவர்கள் பிடிக்கப்படும்படி அவன் அவர்களுடைய துரோகத்தை நினைப்பான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 21:23 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 21:23 TAMIRV Desktop Wallpaper - இந்த குறியானது - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 21:23 TAMIRV Desktop Wallpaper - இந்த குறியானது - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 21:23 TAMIRV Desktop Wallpaper - இந்த குறியானது - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 21:23 TAMIRV Desktop Wallpaper - இந்த குறியானது - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 21:23 TAMIRV Desktop Wallpaper - இந்த குறியானது - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 21:23 TAMIRV Desktop Wallpaper - இந்த குறியானது - Desktop Bible Verse Wallpaper
View New Tab

எசேக்கியேல் 21:23 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 21:23 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எண்ணாகமம் 5:15 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 5:15 (TAMIRV) »
அந்தக் கணவன் தன்னுடைய மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவளுக்காக ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கவேண்டும்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாக இருப்பதால், அதின்மேல் எண்ணெய் ஊற்றாமலும் தூபவர்க்கம் போடாமலும் இருக்கவேண்டும்.

எசேக்கியேல் 29:16 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 29:16 (TAMIRV) »
அவர்களின் பின்னேபோய், அவர்களை நோக்கிக்கொண்டிருக்கிறதினால் இஸ்ரவேலர்கள் எனக்குத் தங்களுடைய அக்கிரமத்தை நினைப்பூட்டாதபடி, இனி அவர்கள் இவர்களுடைய நம்பிக்கையாக இல்லாமற்போவார்கள்; அப்பொழுது நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 21:24 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 21:24 (TAMIRV) »
ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும், உங்களுடைய செய்கைகளிலெல்லாம் உங்களுடைய பாவங்கள் தெரியவருகிறதினாலும், நீங்கள் உங்களுடைய அக்கிரமத்தை நினைக்கச்செய்கிறீர்களே; நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே; ஆதலால் கைப்பிடியாக பிடிக்கப்படுவீர்கள்.

எசேக்கியேல் 17:13 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 17:13 (TAMIRV) »
அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனுடன் உடன்படிக்கைசெய்து,

எசேக்கியேல் 11:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 11:3 (TAMIRV) »
இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.

எசேக்கியேல் 12:22 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 12:22 (TAMIRV) »
மனிதகுமாரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

எரேமியா 52:3 TAMIRV Bible Verse Image
எரேமியா 52:3 (TAMIRV) »
எருசலேமையும் யூதாவையும் யெகோவா தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றிவிடும்வரை, அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோன் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம் செய்தான்.

ஏசாயா 28:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 28:14 (TAMIRV) »
ஆகையால் எருசலேமிலுள்ள இந்தமக்களை ஆளுகிற நிந்தனைக்காரரே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

2 நாளாகமம் 36:13 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 36:13 (TAMIRV) »
தேவன்மேல் தன்னை ஆணையிடச் செய்த நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்செய்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பாமல், தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.

2 இராஜாக்கள் 24:20 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 24:20 (TAMIRV) »
எருசலேமையும் யூதாவையும் யெகோவா தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றிவிடும்வரை, அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவிற்கு விரோதமாகக் கலகமும் செய்தான்.

1 இராஜாக்கள் 17:18 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 17:18 (TAMIRV) »
அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனிதனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னுடைய அக்கிரமத்தை நினைக்கச்செய்யவும், என்னுடைய மகனைச் சாகச்செய்யவுமா என்னிடம் வந்தீர் என்றாள்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:19 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 16:19 (TAMIRV) »
அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, யூதரல்லாதவர்களுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய கடுமையான கோபத்தின் தண்டனையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக ஞாபகப்படுத்தப்பட்டது.

Available Bible Translations

American Standard Version (ASV)
Ezekiel 21:23 (ASV) »
King James Version (KJV)
Ezekiel 21:23 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 21:23 (GW) »
Berean Bible (BSB)
Ezekiel 21:23 (BSB) »
World English Bible (WEB)
Ezekiel 21:23 (WEB) »
French Bible (LSG)
Ézéchiel 21:23 (LSG) »
German Bible (LUTH1912)
Hesekiel 21:23 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
Ezequiel 21:23 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ê-xê-ki-ên 21:23 (VIE) »
Spanish Bible (RVA)
Ezequiel 21:23 (RVA) »
Italian Bible (RIV)
Ezechiele 21:23 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 西 结 书 21:23 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 西 結 書 21:23 (CUVT) »
Albanian Bible (ALB)
Ezekieli 21:23 (ALB) »
Swedish Bible (SV1917)
Hesekiel 21:23 (SV1917) »
Hungarian Bible (KAR)
Ezékiel 21:23 (KAR) »
Bulgarian Bible (BULG)
Езекил 21:23 (BULG) »
Norwegian Bible (NORSK)
Esekiel 21:23 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »