யோபு 15:25 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download யோபு 15:25 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோபு 15:25 TAMIRV Desktop Wallpaper - அவன் தேவனுக்கு - Desktop Bible Verse Wallpaper

யோபு 15:25 TAMIRV

அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோபு 15:25 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோபு 15:25 TAMIRV Desktop Wallpaper - அவன் தேவனுக்கு - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - யோபு 15:25 TAMIRV Desktop Wallpaper - அவன் தேவனுக்கு - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - யோபு 15:25 TAMIRV Desktop Wallpaper - அவன் தேவனுக்கு - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - யோபு 15:25 TAMIRV Desktop Wallpaper - அவன் தேவனுக்கு - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - யோபு 15:25 TAMIRV Desktop Wallpaper - அவன் தேவனுக்கு - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - யோபு 15:25 TAMIRV Desktop Wallpaper - அவன் தேவனுக்கு - Desktop Bible Verse Wallpaper
View New Tab

யோபு 15:25 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோபு 15:25 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

தானியேல் 5:23 TAMIRV Bible Verse Image
தானியேல் 5:23 (TAMIRV) »
பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சைரசம் குடித்தீர்கள்; இதுவுமன்றி தம்முடைய கையில் தமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல், பார்க்கவோ, கேட்கவோ, உணரவோ முடியாமலிருக்கிற வெள்ளியும், பொன்னும், வெண்கலமும், இரும்பும், மரமும், கல்லுமாகிய தெய்வங்களைப் புகழ்ந்தீர்.

சங்கீதங்கள் 73:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 73:9 (TAMIRV) »
தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்; அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது.

மல்கியா 3:13 TAMIRV Bible Verse Image
மல்கியா 3:13 (TAMIRV) »
நீங்கள் எனக்கு விரோதமாகப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக எதைப் பேசினோம் என்கிறீர்கள்.

1 சாமுவேல் 6:6 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 6:6 (TAMIRV) »
எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினது போல, நீங்கள் உங்கள் இருதயத்தை ஏன் கடினப்படுத்துகிறீர்கள்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, மக்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய்விட்டதும் இல்லையோ?

யோபு 36:9 TAMIRV Bible Verse Image
யோபு 36:9 (TAMIRV) »
அவர், அவர்களுடைய செயல்களையும், அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,

சங்கீதங்கள் 52:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 52:7 (TAMIRV) »
இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல், தன்னுடைய செல்வப்பெருக்கத்தை நம்பி, தன்னுடைய தீமையில் பலத்துக்கொண்ட மனிதன் இவன்தான் என்பார்கள்.

யோபு 9:4 TAMIRV Bible Verse Image
யோபு 9:4 (TAMIRV) »
அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?

ஏசாயா 10:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:12 (TAMIRV) »
ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.

யாத்திராகமம் 5:2 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 5:2 (TAMIRV) »
அதற்குப் பார்வோன்: “நான் இஸ்ரவேலைப் போகவிடக் யெகோவாவின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? எனக்கு யெகோவாவை தெரியாது; நான் இஸ்ரவேலைப் போகவிடமாட்டேன்” என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23 (TAMIRV) »
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து மரித்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1 (TAMIRV) »
அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;

ஏசாயா 41:4 TAMIRV Bible Verse Image
ஏசாயா 41:4 (TAMIRV) »
அதைச்செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற யெகோவாவாகிய நான்தானே; பிந்தினவர்களுடனும் இருப்பவராகிய நான்தானே.

Available Bible Translations

American Standard Version (ASV)
Job 15:25 (ASV) »
King James Version (KJV)
Job 15:25 (KJV) »
GOD’S WORD® (GW)
Job 15:25 (GW) »
Berean Bible (BSB)
Job 15:25 (BSB) »
World English Bible (WEB)
Job 15:25 (WEB) »
French Bible (LSG)
Job 15:25 (LSG) »
German Bible (LUTH1912)
Hiob 15:25 (LUTH1912) »
Marathi Bible (MARIRV)
ईयोब 15:25 (MARIRV) »
Telugu Bible (TELIRV)
యోబు 15:25 (TELIRV) »
Gujarati Bible (GUJIRV)
અયૂબ 15:25 (GUJIRV) »
Hebrew Bible (HEB)
איוב 15:25 (HEB) »
Portuguese Bible (BSL)
Jó 15:25 (BSL) »
Vietnamese Bible (VIE)
Gióp 15:25 (VIE) »
Spanish Bible (RVA)
Job 15:25 (RVA) »
Italian Bible (RIV)
Giobbe 15:25 (RIV) »
Chinese Simplified (CUVS)
约 伯 记 15:25 (CUVS) »
Chinese Traditional (CUVT)
約 伯 記 15:25 (CUVT) »
Albanian Bible (ALB)
Jobi 15:25 (ALB) »
Swedish Bible (SV1917)
Job 15:25 (SV1917) »
Russian Bible (RUSV)
Иов 15:25 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Йов 15:25 (UKR) »
Hungarian Bible (KAR)
Jób 15:25 (KAR) »
Bulgarian Bible (BULG)
Йов 15:25 (BULG) »
Japanese Bible (JPN)
ヨブ記 15:25 (JPN) »
Norwegian Bible (NORSK)
Job 15:25 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »