புலம்பல் 1:2 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download புலம்பல் 1:2 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

புலம்பல் 1:2 TAMIRV Desktop Wallpaper - இரவுநேரத்திலே - Desktop Bible Verse Wallpaper

புலம்பல் 1:2 TAMIRV

இரவுநேரத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்; அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுக்குப் பிரியமானவர்களில் அவளைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; அவளுடைய நண்பர்கள் அனைவரும் அவளுக்குத் துரோகிகளும் விரோதிகளுமானார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

புலம்பல் 1:2 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - புலம்பல் 1:2 TAMIRV Desktop Wallpaper - இரவுநேரத்திலே - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - புலம்பல் 1:2 TAMIRV Desktop Wallpaper - இரவுநேரத்திலே - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - புலம்பல் 1:2 TAMIRV Desktop Wallpaper - இரவுநேரத்திலே - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - புலம்பல் 1:2 TAMIRV Desktop Wallpaper - இரவுநேரத்திலே - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - புலம்பல் 1:2 TAMIRV Desktop Wallpaper - இரவுநேரத்திலே - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - புலம்பல் 1:2 TAMIRV Desktop Wallpaper - இரவுநேரத்திலே - Desktop Bible Verse Wallpaper
View New Tab

புலம்பல் 1:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to புலம்பல் 1:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 6:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 6:6 (TAMIRV) »
என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.

மீகா 7:5 TAMIRV Bible Verse Image
மீகா 7:5 (TAMIRV) »
சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறக்காமல் எச்சரிக்கையாயிரு.

எரேமியா 4:30 TAMIRV Bible Verse Image
எரேமியா 4:30 (TAMIRV) »
பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் அணிந்தாலும், பொன் ஆபரணங்களால் உன்னை அலங்கரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; ஆசைநாயகர்கள் உன்னை அசட்டைசெய்து, உன் உயிரை வாங்கத் தேடுவார்கள்.

புலம்பல் 1:9 TAMIRV Bible Verse Image
புலம்பல் 1:9 (TAMIRV) »
அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினைக்காமல் இருந்தாள்; ஆகையால் அதிசயமாகத் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுபவர்கள் இல்லை; யெகோவாவே, என் சிறுமையைப் பாரும்; பகைவன் பெருமைபாராட்டினானே.

புலம்பல் 1:19 TAMIRV Bible Verse Image
புலம்பல் 1:19 (TAMIRV) »
என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தங்களுக்கு ஆகாரம் தேடும்போது நகரத்தில் மூச்சு அடங்கி இறந்துபோனார்கள்.

புலம்பல் 1:16 TAMIRV Bible Verse Image
புலம்பல் 1:16 (TAMIRV) »
இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே கண்ணீரை சிந்துகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்; பகைவன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.

எரேமியா 30:14 TAMIRV Bible Verse Image
எரேமியா 30:14 (TAMIRV) »
உன் நேசர் அனைவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினாலும் உன் பாவங்கள் பெருகினதினாலும், எதிரி வெட்டுவதுபோலவும், கொடியவன் தண்டிக்கிறதுபோலவும் நான் உன்னைத் தண்டித்தேன்.

எரேமியா 13:17 TAMIRV Bible Verse Image
எரேமியா 13:17 (TAMIRV) »
நீங்கள் இதைக் கேளாமற்போனால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, யெகோவாவுடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.

எசேக்கியேல் 23:22 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:22 (TAMIRV) »
ஆகையால், அகோலிபாளே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன்னுடைய மனது விட்டுப்பிரிந்த உன்னை நேசித்தவர்களை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரச்செய்வேன்.

எரேமியா 22:20 TAMIRV Bible Verse Image
எரேமியா 22:20 (TAMIRV) »
லீபனோனின் மேலேறிப் புலம்பு, பாசானில் மிகுந்த சத்தமிடு, அபாரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு; உன் நேசர் அனைவரும் வீழ்ந்தார்கள்.

எரேமியா 9:1 TAMIRV Bible Verse Image
எரேமியா 9:1 (TAMIRV) »
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் மக்களாகிய மகள் கொலைசெய்யப்பட கொடுத்தவர்களுக்காக நான் இரவும்பகலும் அழுவேன்.

சங்கீதங்கள் 77:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 77:2 (TAMIRV) »
என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது.

Available Bible Translations

American Standard Version (ASV)
Lamentations 1:2 (ASV) »
King James Version (KJV)
Lamentations 1:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Lamentations 1:2 (GW) »
Berean Bible (BSB)
Lamentations 1:2 (BSB) »
World English Bible (WEB)
Lamentations 1:2 (WEB) »
French Bible (LSG)
Lamentations 1:2 (LSG) »
German Bible (LUTH1912)
Klagelieder 1:2 (LUTH1912) »
Bengali Bible (BENIRV)
বিলাপ 1:2 (BENIRV) »
Hebrew Bible (HEB)
איכה 1:2 (HEB) »
Portuguese Bible (BSL)
Lamentações 1:2 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ai Ca 1:2 (VIE) »
Spanish Bible (RVA)
Lamentaciones 1:2 (RVA) »
Italian Bible (RIV)
Lamentazioni 1:2 (RIV) »
Chinese Simplified (CUVS)
耶 利 米 哀 歌 1:2 (CUVS) »
Chinese Traditional (CUVT)
耶 利 米 哀 歌 1:2 (CUVT) »
Albanian Bible (ALB)
Vajtimet 1:2 (ALB) »
Swedish Bible (SV1917)
Klagovisorna 1:2 (SV1917) »
Japanese Bible (JPN)
哀歌 1:2 (JPN) »
Norwegian Bible (NORSK)
Klagesangene 1:2 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »