லேவியராகமம் 26:31 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download லேவியராகமம் 26:31 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 26:31 TAMIRV Desktop Wallpaper - நான் உங்கள் - Desktop Bible Verse Wallpaper

லேவியராகமம் 26:31 TAMIRV

நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழாக்கி, உங்கள் நறுமண வாசனையை முகராமலிருப்பேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லேவியராகமம் 26:31 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - லேவியராகமம் 26:31 TAMIRV Desktop Wallpaper - நான் உங்கள் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - லேவியராகமம் 26:31 TAMIRV Desktop Wallpaper - நான் உங்கள் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - லேவியராகமம் 26:31 TAMIRV Desktop Wallpaper - நான் உங்கள் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - லேவியராகமம் 26:31 TAMIRV Desktop Wallpaper - நான் உங்கள் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - லேவியராகமம் 26:31 TAMIRV Desktop Wallpaper - நான் உங்கள் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - லேவியராகமம் 26:31 TAMIRV Desktop Wallpaper - நான் உங்கள் - Desktop Bible Verse Wallpaper
View New Tab

லேவியராகமம் 26:31 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 26:31 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நெகேமியா 2:3 TAMIRV Bible Verse Image
நெகேமியா 2:3 (TAMIRV) »
ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என்னுடைய தகப்பன்மார்களின் கல்லறைகள் இருக்கும் இடமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டும் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இல்லாமல் இருப்பது எப்படி என்றேன்.

எபிரெயர் 10:26 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 10:26 (TAMIRV) »
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல்,

புலம்பல் 2:7 TAMIRV Bible Verse Image
புலம்பல் 2:7 (TAMIRV) »
ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரண்மனைகளின் மதில்களை விரோதியின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகைநாளில் ஆரவாரம் செய்கிறதுபோல் யெகோவாவின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள்.

எசேக்கியேல் 9:6 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 9:6 (TAMIRV) »
முதியோர்களையும், வாலிபர்களையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், பெண்களையும் வெட்டி கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் தொடாமல் இருங்கள், என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திலே தொடங்குங்கள் என்று என்னுடைய காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்திற்கு முன்னே இருந்த மூப்பர்களிடத்தில் துவங்கினார்கள்.

எரேமியா 4:7 TAMIRV Bible Verse Image
எரேமியா 4:7 (TAMIRV) »
உன் தேசத்தைப் பாழாக்கிவிடுவதற்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, தேசங்களை அழிக்கிறவன் தன் இடத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.

ஆமோஸ் 5:21 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 5:21 (TAMIRV) »
உங்களுடைய பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்களுடைய ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை.

ஏசாயா 1:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 1:11 (TAMIRV) »
உங்களுடைய மிகுதியான பலிகள் எனக்கு எதற்கு என்று யெகோவா சொல்கிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் கொழுப்பும் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.

புலம்பல் 1:10 TAMIRV Bible Verse Image
புலம்பல் 1:10 (TAMIRV) »
அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரக்கூடாதென்று தேவரீர் விலக்கிய அன்னியர்கள் உமது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதைக் கண்டாள்.

2 இராஜாக்கள் 25:4 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 25:4 (TAMIRV) »
அப்பொழுது கல்தேயர்கள் நகரத்தைச் சூழ்ந்திருக்கும்போது, போர்வீரர்கள் எல்லோரும் இரவுநேரத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாக இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவும் சமபூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.

எசேக்கியேல் 24:21 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 24:21 (TAMIRV) »
நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, உங்களுடைய பலத்தின் முக்கியமும் உங்களுடைய கண்களின் விருப்பமும் உங்களுடைய ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்களுடைய மகன்களும் உங்களுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:14 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:14 (TAMIRV) »
எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த இடத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த வழக்கங்களை மாற்றுவானென்று இவன் சொல்வதைக் கேட்டோம் என்றார்கள்.

எசேக்கியேல் 21:7 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 21:7 (TAMIRV) »
நீ எதற்காக பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதற்காகவே; அதினால், இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல தள்ளாடும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Leviticus 26:31 (ASV) »
King James Version (KJV)
Leviticus 26:31 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 26:31 (GW) »
Berean Bible (BSB)
Leviticus 26:31 (BSB) »
World English Bible (WEB)
Leviticus 26:31 (WEB) »
French Bible (LSG)
Lévitique 26:31 (LSG) »
German Bible (LUTH1912)
Levitikus 26:31 (LUTH1912) »
Gujarati Bible (GUJIRV)
લેવીય 26:31 (GUJIRV) »
Hebrew Bible (HEB)
ויקרא 26:31 (HEB) »
Portuguese Bible (BSL)
Levítico 26:31 (BSL) »
Vietnamese Bible (VIE)
Lê-vi 26:31 (VIE) »
Spanish Bible (RVA)
Levítico 26:31 (RVA) »
Italian Bible (RIV)
Levitico 26:31 (RIV) »
Chinese Simplified (CUVS)
利 未 记 26:31 (CUVS) »
Chinese Traditional (CUVT)
利 未 記 26:31 (CUVT) »
Albanian Bible (ALB)
Levitiku 26:31 (ALB) »
Swedish Bible (SV1917)
3 Mosebok 26:31 (SV1917) »
Russian Bible (RUSV)
Левит 26:31 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Левит 26:31 (UKR) »
Hungarian Bible (KAR)
3 Mózes 26:31 (KAR) »
Bulgarian Bible (BULG)
Левит 26:31 (BULG) »
Japanese Bible (JPN)
レビ記 26:31 (JPN) »
Norwegian Bible (NORSK)
3 Mosebok 26:31 (NORSK) »

லேவியராகமம் 26 (TAMIRV) Verse Selection

லேவியராகமம் 26:1 லேவியராகமம் 26:2 லேவியராகமம் 26:3 லேவியராகமம் 26:4 லேவியராகமம் 26:5 லேவியராகமம் 26:6 லேவியராகமம் 26:7 லேவியராகமம் 26:8 லேவியராகமம் 26:9 லேவியராகமம் 26:10 லேவியராகமம் 26:11 லேவியராகமம் 26:12 லேவியராகமம் 26:13 லேவியராகமம் 26:14 லேவியராகமம் 26:15 லேவியராகமம் 26:16 லேவியராகமம் 26:17 லேவியராகமம் 26:18 லேவியராகமம் 26:19 லேவியராகமம் 26:20 லேவியராகமம் 26:21 லேவியராகமம் 26:22 லேவியராகமம் 26:23 லேவியராகமம் 26:24 லேவியராகமம் 26:25 லேவியராகமம் 26:26 லேவியராகமம் 26:27 லேவியராகமம் 26:28 லேவியராகமம் 26:29 லேவியராகமம் 26:30 லேவியராகமம் 26:31 லேவியராகமம் 26:32 லேவியராகமம் 26:33 லேவியராகமம் 26:34 லேவியராகமம் 26:35 லேவியராகமம் 26:36 லேவியராகமம் 26:37 லேவியராகமம் 26:38 லேவியராகமம் 26:39 லேவியராகமம் 26:40 லேவியராகமம் 26:41 லேவியராகமம் 26:42 லேவியராகமம் 26:43 லேவியராகமம் 26:44 லேவியராகமம் 26:45 லேவியராகமம் 26:46

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »