சங்கீதங்கள் 2:2 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 2:2 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 2:2 TAMIRV Desktop Wallpaper - யெகோவாவுக்கு - Desktop Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 2:2 TAMIRV

யெகோவாவுக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்செய்தவருக்கு விரோதமாகவும், பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஒன்றாக ஆலோசனைசெய்து:

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 2:2 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 2:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 2:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 26:59 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:59 (TAMIRV) »
பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;

வெளிப்படுத்தின விசேஷம் 17:12 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 17:12 (TAMIRV) »
நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

மத்தேயு 27:1 TAMIRV Bible Verse Image
மத்தேயு 27:1 (TAMIRV) »
விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து,

சங்கீதங்கள் 45:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 45:7 (TAMIRV) »
நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழர்களைவிட உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்செய்தார்.

லூக்கா 23:11 TAMIRV Bible Verse Image
லூக்கா 23:11 (TAMIRV) »
அப்பொழுது ஏரோது தன் போர் வீரர்களோடுகூட அவரை நிந்தித்து, கேலிசெய்து மினுக்கான ஆடையை அவருக்கு அணிந்து, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38 (TAMIRV) »
நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார்.

நீதிமொழிகள் 21:30 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 21:30 (TAMIRV) »
யெகோவாவுக்கு விரோதமான ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை.

சங்கீதங்கள் 48:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 48:4 (TAMIRV) »
இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள்.

யோவான் 1:41 TAMIRV Bible Verse Image
யோவான் 1:41 (TAMIRV) »
அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைப் பார்த்து: மேசியாவைப் பார்த்தோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.

சங்கீதங்கள் 2:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 2:10 (TAMIRV) »
இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள்.

யோவான் 3:34 TAMIRV Bible Verse Image
யோவான் 3:34 (TAMIRV) »
தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

யாத்திராகமம் 16:7 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 16:7 (TAMIRV) »
அதிகாலையில் யெகோவாடைய மகிமையையும் காண்பீர்கள்; யெகோவாவுக்கு விரோதமான உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாக முறுமுறுப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம்” என்றார்கள்.

Available Bible Translations

American Standard Version
Psalms 2:2 (ASV) »
King James Version
Psalms 2:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 2:2 (GW) »
World English Bible
Psalms 2:2 (WEB) »
Louis Segond 1910
Psaumes 2:2 (LSG) »
Luther Bibel 1912
Psalm 2:2 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 2:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 2:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 2:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 2:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 2:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 2:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 2:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 2:2 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 2:2 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 2:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 2:2 (VIE) »
Reina Valera Antigua
Salmos 2:2 (RVA) »
La Sacra Bibbia
Salmi 2:2 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 2:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 2:2 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 2:2 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 2:2 (SV1917) »
Библия на русском
Псалтирь 2:2 (RUSV) »
Українська Біблія
Псалми 2:2 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 2:2 (KAR) »
Българска Библия
Псалми 2:2 (BULG) »
聖書 日本語
詩篇 2:2 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 2:2 (SOM) »
De Heilige Schrift
Psalmen 2:2 (NLD) »
Dansk Bibel 1871
Salme 2:2 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »