வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV Desktop Wallpaper - என் - Desktop Bible Verse Wallpaper

வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV

என் பொறுமையைப்பற்றிச் சொல்லிய வசனத்திற்கு நீ கீழ்ப்படிந்து நடந்ததினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காகப் பூச்சக்கரத்தின்மேல் வரப்போகிற சோதனைக்காலத்திற்கு நான் உன்னைத் தப்பித்துக் காப்பேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV Desktop Wallpaper - என் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV Desktop Wallpaper - என் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV Desktop Wallpaper - என் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV Desktop Wallpaper - என் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV Desktop Wallpaper - என் - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV Desktop Wallpaper - என் - Desktop Bible Verse Wallpaper
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 3:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 பேதுரு 2:9 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 2:9 (TAMIRV) »
கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார்.

சகரியா 13:9 TAMIRV Bible Verse Image
சகரியா 13:9 (TAMIRV) »
அந்த மூன்றாம் பங்கை நான் நெருப்புக்குட்படச்செய்து, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் மக்களென்று நான் சொல்லுவேன், யெகோவா என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:12 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 14:12 (TAMIRV) »
தேவனுடைய கட்டளைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே வெளிப்படும் என்று சொன்னான்.

தானியேல் 12:10 TAMIRV Bible Verse Image
தானியேல் 12:10 (TAMIRV) »
அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாக விளங்குவார்கள்; துன்மார்க்கர்களோ துன்மார்க்கமாக நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரமாட்டான், ஞானவான்களோ உணர்ந்துகொள்வார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:10 (TAMIRV) »
நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:9 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:9 (TAMIRV) »
உங்களுடைய சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்களுடைய உடன்பங்காளியுமாக இருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.

மத்தேயு 6:13 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:13 (TAMIRV) »
எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே.

1 கொரிந்தியர் 10:13 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 10:13 (TAMIRV) »
மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார்.

1 பேதுரு 4:12 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 4:12 (TAMIRV) »
பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல்,

வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 6:10 (TAMIRV) »
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 13:10 (TAMIRV) »
சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே வெளிப்படும்.

ஏசாயா 24:17 TAMIRV Bible Verse Image
ஏசாயா 24:17 (TAMIRV) »
தேசத்து மக்களே, பயமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Revelation 3:10 (ASV) »
King James Version (KJV)
Revelation 3:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 3:10 (GW) »
Berean Bible (BSB)
Revelation 3:10 (BSB) »
World English Bible (WEB)
Revelation 3:10 (WEB) »
French Bible (LSG)
Apocalypse 3:10 (LSG) »
German Bible (LUTH1912)
Offenbarung 3:10 (LUTH1912) »
Arabic Bible (AVD)
رُؤيا 3:10 (AVD) »
Portuguese Bible (BSL)
Apocalipse 3:10 (BSL) »
Vietnamese Bible (VIE)
Khải Huyền 3:10 (VIE) »
Spanish Bible (RVA)
Apocalipsis 3:10 (RVA) »
Italian Bible (RIV)
Apocalisse 3:10 (RIV) »
Chinese Simplified (CUVS)
启 示 录 3:10 (CUVS) »
Chinese Traditional (CUVT)
启 示 录 3:10 (CUVT) »
Albanian Bible (ALB)
Zbulesa 3:10 (ALB) »
Hungarian Bible (KAR)
Jelenések 3:10 (KAR) »
Norwegian Bible (NORSK)
Åpenbaringen 3:10 (NORSK) »

வெளிப்படுத்தின விசேஷம் 3 (TAMIRV) Verse Selection

வெளிப்படுத்தின விசேஷம் 3:1 வெளிப்படுத்தின விசேஷம் 3:2 வெளிப்படுத்தின விசேஷம் 3:3 வெளிப்படுத்தின விசேஷம் 3:4 வெளிப்படுத்தின விசேஷம் 3:5 வெளிப்படுத்தின விசேஷம் 3:6 வெளிப்படுத்தின விசேஷம் 3:7 வெளிப்படுத்தின விசேஷம் 3:8 வெளிப்படுத்தின விசேஷம் 3:9 வெளிப்படுத்தின விசேஷம் 3:10 வெளிப்படுத்தின விசேஷம் 3:11 வெளிப்படுத்தின விசேஷம் 3:12 வெளிப்படுத்தின விசேஷம் 3:13 வெளிப்படுத்தின விசேஷம் 3:14 வெளிப்படுத்தின விசேஷம் 3:15 வெளிப்படுத்தின விசேஷம் 3:16 வெளிப்படுத்தின விசேஷம் 3:17 வெளிப்படுத்தின விசேஷம் 3:18 வெளிப்படுத்தின விசேஷம் 3:19 வெளிப்படுத்தின விசேஷம் 3:20 வெளிப்படுத்தின விசேஷம் 3:21 வெளிப்படுத்தின விசேஷம் 3:22

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »