சங்கீதங்கள் 131:1 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 131:1 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 131:1 TAMIRV Mobile Phone Wallpaper - தாவீதின் ஆரோகண - Mobile Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 131:1 TAMIRV

தாவீதின் ஆரோகண பாடல். யெகோவாவே, என்னுடைய இருதயம் பெருமைகொள்வதில்லை, என்னுடைய கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 131:1 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 131:1 TAMIRV Mobile Phone Wallpaper - தாவீதின் ஆரோகண - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 131:1 TAMIRV Mobile Phone Wallpaper - தாவீதின் ஆரோகண - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 131:1 TAMIRV Mobile Phone Wallpaper - தாவீதின் ஆரோகண - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 131:1 TAMIRV Mobile Phone Wallpaper - தாவீதின் ஆரோகண - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 131:1 TAMIRV Mobile Phone Wallpaper - தாவீதின் ஆரோகண - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 131:1 TAMIRV Mobile Phone Wallpaper - தாவீதின் ஆரோகண - Mobile Bible Verse Wallpaper
View New Tab

சங்கீதங்கள் 131:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 131:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ரோமர் 12:16 TAMIRV Bible Verse Image
ரோமர் 12:16 (TAMIRV) »
ஒருவரோடொருவர் ஒரேசிந்தை உள்ளவர்களாக இருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்திக்காமல், தாழ்மையானவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களை நீங்களே புத்திமான்கள் என்று நினைக்கவேண்டாம்.

யோபு 42:3 TAMIRV Bible Verse Image
யோபு 42:3 (TAMIRV) »
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் குழப்பினேன் என்கிறேன்.

சங்கீதங்கள் 101:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 101:5 (TAMIRV) »
பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்; பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

சங்கீதங்கள் 139:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 139:6 (TAMIRV) »
இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது.

எரேமியா 45:5 TAMIRV Bible Verse Image
எரேமியா 45:5 (TAMIRV) »
நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான அனைவர்மேலும் தீங்கை வரச்செய்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் எல்லா இடங்களிலும் உன் உயிரை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று அவனுடன் சொல் என்றார்.

1 தெசலோனிக்கேயர் 2:6 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 2:6 (TAMIRV) »
நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக உங்களுக்குப் பாரமாக இருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனிதர்களால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.

ஆமோஸ் 7:14 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 7:14 (TAMIRV) »
ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதிலாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் மகனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பதனிடுகிறவனுமாக இருந்தேன்.

எரேமியா 17:16 TAMIRV Bible Verse Image
எரேமியா 17:16 (TAMIRV) »
நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மீறிநடக்கவில்லை; ஆபத்து நாளை விரும்புகிறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாக ஒழுங்காக இருந்தது.

மத்தேயு 11:29 TAMIRV Bible Verse Image
மத்தேயு 11:29 (TAMIRV) »
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:19 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:19 (TAMIRV) »
நான் மிகுந்த தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதர்களுடைய தீமையான யோசனையால் எனக்கு வந்த சோதனைகளோடும் கர்த்தருக்குப் பணி செய்தேன்.

ரோமர் 11:33 TAMIRV Bible Verse Image
ரோமர் 11:33 (TAMIRV) »
ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்!

சங்கீதங்கள் 133:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 133:1 (TAMIRV) »
தாவீதின் ஆரோகண பாடல். இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 131:1 (ASV) »
King James Version (KJV)
Psalms 131:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 131:1 (GW) »
Berean Bible (BSB)
Psalms 131:1 (BSB) »
World English Bible (WEB)
Psalms 131:1 (WEB) »
French Bible (LSG)
Psaumes 131:1 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 131:1 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
תהלים 131:1 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 131:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 131:1 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 131:1 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 131:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 131:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 131:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 131:1 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 131:1 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 131:1 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 131:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 131:1 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 131:1 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 131:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »