சங்கீதங்கள் 30:1 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 30:1 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 30:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஆலயத்தின் - Mobile Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 30:1 TAMIRV

ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 30:1 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 30:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஆலயத்தின் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 30:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஆலயத்தின் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 30:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஆலயத்தின் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 30:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஆலயத்தின் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 30:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஆலயத்தின் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 30:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஆலயத்தின் - Mobile Bible Verse Wallpaper
View New Tab

சங்கீதங்கள் 30:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 30:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 25:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 25:2 (TAMIRV) »
என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும்.

சங்கீதங்கள் 35:19 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 35:19 (TAMIRV) »
வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும், காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.

தானியேல் 4:37 TAMIRV Bible Verse Image
தானியேல் 4:37 (TAMIRV) »
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய செயல்களெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; பெருமையாக நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.

சங்கீதங்கள் 140:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 140:8 (TAMIRV) »
யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா)

சங்கீதங்கள் 28:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 28:9 (TAMIRV) »
தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்; அவர்களுக்கு உணவளித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.

சங்கீதங்கள் 13:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 13:4 (TAMIRV) »
அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும்.

2 சாமுவேல் 24:25 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 24:25 (TAMIRV) »
அங்கே தாவீது யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது யெகோவா தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.

2 சாமுவேல் 6:20 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 6:20 (TAMIRV) »
தாவீது தன்னுடைய வீட்டார்களை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் மகளான மீகாள் தாவீதுக்கு நேரேவந்து, அற்பமனிதர்களில் ஒருவன் தன்னுடைய ஆடைகளைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய வேலைக்காரர்களுடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய ஆடைகளைக் கழற்றிப்போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எவ்வளவு மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.

2 சாமுவேல் 5:11 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 5:11 (TAMIRV) »
தீருவின் ராஜாவான ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.

புலம்பல் 2:15 TAMIRV Bible Verse Image
புலம்பல் 2:15 (TAMIRV) »
வழிப்போக்கர்கள் அனைவரும் உன்னைப்பார்த்துக் கை கொட்டுகிறார்கள்; மகளாகிய எருசலேமைப்பார்த்து விசிலடித்து, கேலியாக தங்கள் தலைகளை அசைத்து: பூரணவடிவும் உலகத்தின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.

2 சாமுவேல் 7:2 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 7:2 (TAMIRV) »
ராஜா தீர்க்கதரிசியான நாத்தானை நோக்கி: பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் குடியிருக்கும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே இருக்கிறதே என்றான்.

சங்கீதங்கள் 34:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 34:3 (TAMIRV) »
என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 30:1 (ASV) »
King James Version (KJV)
Psalms 30:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 30:1 (GW) »
Berean Bible (BSB)
Psalms 30:1 (BSB) »
World English Bible (WEB)
Psalms 30:1 (WEB) »
French Bible (LSG)
Psaumes 30:1 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 30:1 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਜ਼ਬੂਰ 30:1 (PANIRV) »
Hebrew Bible (HEB)
תהלים 30:1 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 30:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 30:1 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 30:1 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 30:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 30:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 30:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 30:1 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 30:1 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 30:1 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 30:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 30:1 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 30:1 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 30:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »