உபாகமம் 29:1 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download உபாகமம் 29:1 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

உபாகமம் 29:1 TAMIRV 4K Wallpaper - ஓரேபிலே இஸ்ரவேல் - 4K Wallpaper Bible Verse

உபாகமம் 29:1 TAMIRV

ஓரேபிலே இஸ்ரவேல் மக்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களுடன் உடன்படிக்கைசெய்ய யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Deuteronomy 29:1 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - உபாகமம் 29:1 TAMIRV 4K Wallpaper - ஓரேபிலே இஸ்ரவேல் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - உபாகமம் 29:1 TAMIRV 4K Wallpaper - ஓரேபிலே இஸ்ரவேல் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - உபாகமம் 29:1 TAMIRV 4K Wallpaper - ஓரேபிலே இஸ்ரவேல் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - உபாகமம் 29:1 TAMIRV 4K Wallpaper - ஓரேபிலே இஸ்ரவேல் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - உபாகமம் 29:1 TAMIRV 4K Wallpaper - ஓரேபிலே இஸ்ரவேல் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - உபாகமம் 29:1 TAMIRV 4K Wallpaper - ஓரேபிலே இஸ்ரவேல் - 4K Wallpaper Bible Verse
View New Tab

உபாகமம் 29:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to உபாகமம் 29:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 5:2 TAMIRV Bible Verse Image
உபாகமம் 5:2 (TAMIRV) »
நம்முடைய தேவனாகிய யெகோவா ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார்.

எபிரெயர் 8:9 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 8:9 (TAMIRV) »
அவர்களுடைய முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவர நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு செய்த உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைத்து நிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 31:32 TAMIRV Bible Verse Image
எரேமியா 31:32 (TAMIRV) »
நான் அவர்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவர கைப்பிடித்த நாளில் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று யெகோவா சொல்லுகிறார்.

2 இராஜாக்கள் 23:3 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 23:3 (TAMIRV) »
அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, யெகோவாவைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் யெகோவாவுடைய சந்நிதியில் உடன்படிக்கை செய்தான்; மக்கள் எல்லோரும் உடன்படிக்கைக்கு உடன்பட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:25 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:25 (TAMIRV) »
நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடு செய்த உடன்படிக்கைக்கும் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்.

எரேமியா 11:6 TAMIRV Bible Verse Image
எரேமியா 11:6 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள்.

எரேமியா 11:2 TAMIRV Bible Verse Image
எரேமியா 11:2 (TAMIRV) »
நீங்கள் கேட்டு யூதாவின் மனிதருக்கும் எருசலேமின் குடிமக்களுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:

எரேமியா 34:18 TAMIRV Bible Verse Image
எரேமியா 34:18 (TAMIRV) »
என் முகத்திற்குமுன் செய்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனிதரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்தக் கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்.

உபாகமம் 4:23 TAMIRV Bible Verse Image
உபாகமம் 4:23 (TAMIRV) »
உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுடன் செய்த உடன்படிக்கையை நீங்கள் மறந்து, உங்கள் தேவனாகிய யெகோவா, வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான சிலையையும் உங்களுக்கு உண்டாக்காமல் எச்சரிக்கையாயிருங்கள்.

உபாகமம் 29:21 TAMIRV Bible Verse Image
உபாகமம் 29:21 (TAMIRV) »
இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற உடன்படிக்கையினுடைய எல்லா சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக இஸ்ரவேல் யெகோவா கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனை வெளியேற்றிப்போடுவார்.

உபாகமம் 4:10 TAMIRV Bible Verse Image
உபாகமம் 4:10 (TAMIRV) »
உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறக்காமலிருக்கவும், நீ உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவைகள் உன் இருதயத்தைவிட்டு நீங்காமலிருக்கவும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவை கவனமாகக் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிப்பாயாக.

உபாகமம் 29:12 TAMIRV Bible Verse Image
உபாகமம் 29:12 (TAMIRV) »
உங்கள் கோத்திரங்களின் தலைவர்களும் உங்கள் மூப்பர்களும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் எல்லா ஆண்களும்,

Available Bible Translations

American Standard Version (ASV)
Deuteronomy 29:1 (ASV) »
King James Version (KJV)
Deuteronomy 29:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Deuteronomy 29:1 (GW) »
Berean Bible (BSB)
Deuteronomy 29:1 (BSB) »
World English Bible (WEB)
Deuteronomy 29:1 (WEB) »
French Bible (LSG)
Deutéronome 29:1 (LSG) »
German Bible (LUTH1912)
Deuteronomium 29:1 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
דברים 29:1 (HEB) »
Portuguese Bible (BSL)
Deuteronômio 29:1 (BSL) »
Spanish Bible (RVA)
Deuteronomio 29:1 (RVA) »
Italian Bible (RIV)
Deuteronomio 29:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
申 命 记 29:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
申 命 記 29:1 (CUVT) »
Swedish Bible (SV1917)
5 Mosebok 29:1 (SV1917) »
Hungarian Bible (KAR)
5 Mózes 29:1 (KAR) »
Japanese Bible (JPN)
申命記 29:1 (JPN) »
Norwegian Bible (NORSK)
5 Mosebok 29:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »