எசேக்கியேல் 23:23 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 23:23 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 23:23 TAMIRV 4K Wallpaper - அழகுள்ள - 4K Wallpaper Bible Verse

எசேக்கியேல் 23:23 TAMIRV

அழகுள்ள வாலிபர்களும், தலைவர்களும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரர்களுமாகிய பெயர்பெற்ற பிரபுக்களான பாபிலோனியர்களையும், கல்தேயர்கள் எல்லோரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனிதர்களையும் அவர்களுடன் அசீரியர்கள் எல்லோரையும் வரச்செய்வேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Ezekiel 23:23 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 23:23 TAMIRV 4K Wallpaper - அழகுள்ள - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 23:23 TAMIRV 4K Wallpaper - அழகுள்ள - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 23:23 TAMIRV 4K Wallpaper - அழகுள்ள - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 23:23 TAMIRV 4K Wallpaper - அழகுள்ள - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 23:23 TAMIRV 4K Wallpaper - அழகுள்ள - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 23:23 TAMIRV 4K Wallpaper - அழகுள்ள - 4K Wallpaper Bible Verse
View New Tab

எசேக்கியேல் 23:23 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 23:23 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 50:21 TAMIRV Bible Verse Image
எரேமியா 50:21 (TAMIRV) »
மெரதாயீம் தேசத்திற்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்செய்து, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று யெகோவா சொல்லுகிறார்.

2 இராஜாக்கள் 20:14 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 20:14 (TAMIRV) »
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனிதர்கள் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான்.

2 இராஜாக்கள் 24:2 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 24:2 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா கல்தேயர்களின் படைகளையும், சீரியர்களின் படைகளையும், மோவாபியர்களின் படைகளையும், அம்மோனியர்களின் படைகளையும் அவன்மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களைக்கொண்டு யெகோவா சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிப்பதற்கு வரவிட்டார்.

ஆதியாகமம் 25:18 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 25:18 (TAMIRV) »
அவர்கள் ஆவிலா துவங்கி எகிப்திற்கு நேராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர் வரைக்கும் குடியிருந்தார்கள். இது அவனுடைய சகோதரர்கள் எல்லோருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.

எசேக்கியேல் 23:6 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:6 (TAMIRV) »
சிவப்புகலந்த நீலநிற ஆடை அணிந்த தலைவர்களும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபர்களும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரர்களுமாக இருந்த அருகாமையின் தேசத்தாராகிய அசீரியர்கள் என்கிற தன்னுடைய நண்பர்கள்மேல் அவள் ஆசைவைத்து,

எசேக்கியேல் 23:12 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:12 (TAMIRV) »
மகா அலங்கார உடுப்புள்ள தலைவர்களும், அதிபதிகளும், குதிரை வீரரும், அழகுமுள்ள வாலிபர்களுமான அருகிலுள்ள தேசத்தாராகிய அசீரியர்களின்மேல் ஆசைக்கொண்டாள்.

ஏசாயா 23:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 23:13 (TAMIRV) »
கல்தேயருடைய தேசத்தைப் பார்; அந்த மக்கள் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்திரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரண்மனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார்.

யோபு 1:17 TAMIRV Bible Verse Image
யோபு 1:17 (TAMIRV) »
இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று குழுக்களாக வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான்.

எஸ்றா 6:22 TAMIRV Bible Verse Image
எஸ்றா 6:22 (TAMIRV) »
புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாட்களாக சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; யெகோவா அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்களுடைய கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாக அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்களிடம் சார்ந்திருக்கப்பண்ணினார்.

ஆதியாகமம் 2:14 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 2:14 (TAMIRV) »
மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நான்காம் ஆற்றுக்கு ஐப்பிராத்து என்று பெயர்.

2 இராஜாக்கள் 25:1 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 25:1 (TAMIRV) »
அவன் அரசாட்சிசெய்யும் ஒன்பதாம் வருடம் பத்தாம்மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அவனுடைய எல்லா படைகளோடு எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதற்கு எதிரே முகாமிட்டு, சுற்றிலும் அதற்கு எதிராக முற்றுகைச் சுவர்களைக் கட்டினான்.

எசேக்கியேல் 21:19 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 21:19 (TAMIRV) »
மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவின் வாள் வரக்கூடிய இரண்டு வழிகளைக் குறித்துக்கொள்; இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரவேண்டும்; நீ ஒரு இடத்தைத் தெரிந்துகொள், நகரத்திற்குப் போகிற வழியின் முனையில் அந்த இடத்தைத் தெரிந்துகொள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Ezekiel 23:23 (ASV) »
King James Version (KJV)
Ezekiel 23:23 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 23:23 (GW) »
Berean Bible (BSB)
Ezekiel 23:23 (BSB) »
World English Bible (WEB)
Ezekiel 23:23 (WEB) »
French Bible (LSG)
Ézéchiel 23:23 (LSG) »
German Bible (LUTH1912)
Hesekiel 23:23 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
Ezequiel 23:23 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ê-xê-ki-ên 23:23 (VIE) »
Spanish Bible (RVA)
Ezequiel 23:23 (RVA) »
Italian Bible (RIV)
Ezechiele 23:23 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 西 结 书 23:23 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 西 結 書 23:23 (CUVT) »
Albanian Bible (ALB)
Ezekieli 23:23 (ALB) »
Swedish Bible (SV1917)
Hesekiel 23:23 (SV1917) »
Hungarian Bible (KAR)
Ezékiel 23:23 (KAR) »
Bulgarian Bible (BULG)
Езекил 23:23 (BULG) »
Norwegian Bible (NORSK)
Esekiel 23:23 (NORSK) »

எசேக்கியேல் 23 (TAMIRV) Verse Selection

எசேக்கியேல் 23:1 எசேக்கியேல் 23:2 எசேக்கியேல் 23:3 எசேக்கியேல் 23:4 எசேக்கியேல் 23:5 எசேக்கியேல் 23:6 எசேக்கியேல் 23:7 எசேக்கியேல் 23:8 எசேக்கியேல் 23:9 எசேக்கியேல் 23:10 எசேக்கியேல் 23:11 எசேக்கியேல் 23:12 எசேக்கியேல் 23:13 எசேக்கியேல் 23:14 எசேக்கியேல் 23:15 எசேக்கியேல் 23:16 எசேக்கியேல் 23:17 எசேக்கியேல் 23:18 எசேக்கியேல் 23:19 எசேக்கியேல் 23:20 எசேக்கியேல் 23:21 எசேக்கியேல் 23:22 எசேக்கியேல் 23:23 எசேக்கியேல் 23:24 எசேக்கியேல் 23:25 எசேக்கியேல் 23:26 எசேக்கியேல் 23:27 எசேக்கியேல் 23:28 எசேக்கியேல் 23:29 எசேக்கியேல் 23:30 எசேக்கியேல் 23:31 எசேக்கியேல் 23:32 எசேக்கியேல் 23:33 எசேக்கியேல் 23:34 எசேக்கியேல் 23:35 எசேக்கியேல் 23:36 எசேக்கியேல் 23:37 எசேக்கியேல் 23:38 எசேக்கியேல் 23:39 எசேக்கியேல் 23:40 எசேக்கியேல் 23:41 எசேக்கியேல் 23:42 எசேக்கியேல் 23:43 எசேக்கியேல் 23:44 எசேக்கியேல் 23:45 எசேக்கியேல் 23:46 எசேக்கியேல் 23:47 எசேக்கியேல் 23:48 எசேக்கியேல் 23:49

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »