எசேக்கியேல் 41:1 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 41:1 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 41:1 TAMIRV 4K Wallpaper - பின்பு அவர் - 4K Wallpaper Bible Verse

எசேக்கியேல் 41:1 TAMIRV

பின்பு அவர் என்னைத் தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்பக்கத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்பக்கத்தில் ஆறுமுழ அகலமுமாக அளந்தார்; அது வாயிலின் அகல அளவு.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Ezekiel 41:1 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 41:1 TAMIRV 4K Wallpaper - பின்பு அவர் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 41:1 TAMIRV 4K Wallpaper - பின்பு அவர் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 41:1 TAMIRV 4K Wallpaper - பின்பு அவர் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 41:1 TAMIRV 4K Wallpaper - பின்பு அவர் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 41:1 TAMIRV 4K Wallpaper - பின்பு அவர் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 41:1 TAMIRV 4K Wallpaper - பின்பு அவர் - 4K Wallpaper Bible Verse
View New Tab

எசேக்கியேல் 41:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 41:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 40:2 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 40:2 (TAMIRV) »
தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்திற்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது.

எசேக்கியேல் 40:17 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 40:17 (TAMIRV) »
பின்பு என்னை வெளிமுற்றத்திற்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், முற்றத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது.

எசேக்கியேல் 41:23 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 41:23 (TAMIRV) »
தேவாலயத்திற்கும் பரிசுத்த ஸ்தலத்திற்கும் இரண்டு வாசல்களும்,

1 இராஜாக்கள் 6:2 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 6:2 (TAMIRV) »
சாலொமோன் ராஜா யெகோவாவுக்குக் கட்டின ஆலயம் 90 அடி நீளமும், 30 அடி அகலமும், 45 அடி உயரமுமாக இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 21:3 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 21:3 (TAMIRV) »
மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:12 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:12 (TAMIRV) »
ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக வைப்பேன், அதில் இருந்து அவன் எப்போதும் நீங்குவது இல்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்தில் இருந்து இறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:1 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 11:1 (TAMIRV) »
பின்பு கைத்தடி போன்ற ஒரு அளவுகோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னைப் பார்த்து: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார்.

1 பேதுரு 2:5 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:5 (TAMIRV) »
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

எபேசியர் 2:20 TAMIRV Bible Verse Image
எபேசியர் 2:20 (TAMIRV) »
அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்துவே மூலைக்கல்லாக இருக்கிறார்;

சகரியா 6:12 TAMIRV Bible Verse Image
சகரியா 6:12 (TAMIRV) »
அவனுடன் சொல்லவேண்டியது: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஒரு மனிதன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவார்.

எசேக்கியேல் 41:21 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 41:21 (TAMIRV) »
தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்திற்குச் சரியாக இருந்தது.

எசேக்கியேல் 41:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 41:3 (TAMIRV) »
பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் நிலைத்தூண்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Ezekiel 41:1 (ASV) »
King James Version (KJV)
Ezekiel 41:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 41:1 (GW) »
Berean Bible (BSB)
Ezekiel 41:1 (BSB) »
World English Bible (WEB)
Ezekiel 41:1 (WEB) »
French Bible (LSG)
Ézéchiel 41:1 (LSG) »
German Bible (LUTH1912)
Hesekiel 41:1 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
יחזקאל 41:1 (HEB) »
Portuguese Bible (BSL)
Ezequiel 41:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ê-xê-ki-ên 41:1 (VIE) »
Spanish Bible (RVA)
Ezequiel 41:1 (RVA) »
Italian Bible (RIV)
Ezechiele 41:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 西 结 书 41:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 西 結 書 41:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Ezekieli 41:1 (ALB) »
Swedish Bible (SV1917)
Hesekiel 41:1 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Єзекіїль 41:1 (UKR) »
Hungarian Bible (KAR)
Ezékiel 41:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Езекил 41:1 (BULG) »
Norwegian Bible (NORSK)
Esekiel 41:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »