எசேக்கியேல் 28:17 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 28:17 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 28:17 TAMIRV 4K Wallpaper - உன்னுடைய அழகினால் - 4K Wallpaper Bible Verse

எசேக்கியேல் 28:17 TAMIRV

உன்னுடைய அழகினால் உன்னுடைய இருதயம் மேட்டிமையானது; உன்னுடைய மாட்சிமையினால் உன்னுடைய ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்ப்பதற்காக உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Ezekiel 28:17 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 28:17 TAMIRV 4K Wallpaper - உன்னுடைய அழகினால் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 28:17 TAMIRV 4K Wallpaper - உன்னுடைய அழகினால் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 28:17 TAMIRV 4K Wallpaper - உன்னுடைய அழகினால் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 28:17 TAMIRV 4K Wallpaper - உன்னுடைய அழகினால் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 28:17 TAMIRV 4K Wallpaper - உன்னுடைய அழகினால் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 28:17 TAMIRV 4K Wallpaper - உன்னுடைய அழகினால் - 4K Wallpaper Bible Verse
View New Tab

எசேக்கியேல் 28:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 28:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 28:5 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 28:5 (TAMIRV) »
உன்னுடைய வியாபாரத்தினாலும் உன்னுடைய மகா ஞானத்தினாலும் உன்னுடைய பொருளைப் பெருகச்செய்தாய்; உன்னுடைய இருதயம் உன்னுடைய செல்வத்தினால் மேட்டிமையானது.

எசேக்கியேல் 31:10 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 31:10 (TAMIRV) »
ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன்னுடைய வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன்னுடைய நுனிக்கிளையை உயர வளரச்செய்ததாலும், அதின் இருதயம் தன்னுடைய மேட்டிமையினால் உயர்ந்துபோனதினாலும்,

எசேக்கியேல் 28:2 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 28:2 (TAMIRV) »
மனிதகுமாரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் கடலின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்கினாலும், நீ மனிதனேயல்லாமல் தேவனல்ல.

யோபு 40:11 TAMIRV Bible Verse Image
யோபு 40:11 (TAMIRV) »
நீ உன் கோபத்தின் கடுமையை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு,

எசேக்கியேல் 28:7 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 28:7 (TAMIRV) »
இதோ, தேசங்களில் மகா பலவான்களாகிய மறுதேசத்தாரை உனக்கு விரோதமாக வரச்செய்வேன்; அவர்கள் உன்னுடைய ஞானத்தின் அழகுக்கு விரோதமாகத் தங்களுடைய வாள்களை உருவி, உன்னுடைய சிறப்புகளைக் குலைத்துப்போடுவார்கள்.

எசேக்கியேல் 16:41 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 16:41 (TAMIRV) »
உன்னுடைய வீடுகளை நெருப்பால் சுட்டெரித்து, அநேக பெண்களின் கண்களுக்கு முன்பாக உனக்கு நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன்னுடைய வேசித்தனத்தை ஒழியச்செய்வேன்; நீ இனிக் கட்டணம் கொடுப்பதில்லை.

லூக்கா 14:11 TAMIRV Bible Verse Image
லூக்கா 14:11 (TAMIRV) »
தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

ரோமர் 1:22 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:22 (TAMIRV) »
அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி,

1 கொரிந்தியர் 1:19 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 1:19 (TAMIRV) »
அந்தப்படி: “ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” என்று எழுதியிருக்கிறது.

எசேக்கியேல் 32:10 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 32:10 (TAMIRV) »
அநேகம் மக்களை உனக்காக திகைக்கச்செய்வேன்; அவர்களின் ராஜாக்கள், தங்களுடைய முகங்களுக்கு முன்பாக என்னுடைய வாளை நான் வீசும்போது மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் உயிருக்காக ஒவ்வொரு நிமிடமும் தத்தளிப்பார்கள்.

எசேக்கியேல் 23:48 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:48 (TAMIRV) »
இவ்விதமாக எல்லா பெண்களும் புத்தியடைந்து, உங்களுடைய முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியச்செய்வேன்.

எசேக்கியேல் 16:14 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 16:14 (TAMIRV) »
உன்னுடைய அழகினாலே உன்னுடைய புகழ் அந்நியதேசங்களுக்குள்ளே பிரபலமாயிற்று; நான் உன்மேல் வைத்த என்னுடைய மகிமையினாலே அது குறைவற்றதாக இருந்ததென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Ezekiel 28:17 (ASV) »
King James Version (KJV)
Ezekiel 28:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 28:17 (GW) »
Berean Bible (BSB)
Ezekiel 28:17 (BSB) »
World English Bible (WEB)
Ezekiel 28:17 (WEB) »
French Bible (LSG)
Ézéchiel 28:17 (LSG) »
German Bible (LUTH1912)
Hesekiel 28:17 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
Ezequiel 28:17 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ê-xê-ki-ên 28:17 (VIE) »
Spanish Bible (RVA)
Ezequiel 28:17 (RVA) »
Italian Bible (RIV)
Ezechiele 28:17 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 西 结 书 28:17 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 西 結 書 28:17 (CUVT) »
Albanian Bible (ALB)
Ezekieli 28:17 (ALB) »
Swedish Bible (SV1917)
Hesekiel 28:17 (SV1917) »
Hungarian Bible (KAR)
Ezékiel 28:17 (KAR) »
Bulgarian Bible (BULG)
Езекил 28:17 (BULG) »
Norwegian Bible (NORSK)
Esekiel 28:17 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »