ஆதியாகமம் 14:1 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 14:1 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 14:1 TAMIRV 4K Wallpaper - சிநெயாரின் - 4K Wallpaper Bible Verse

ஆதியாகமம் 14:1 TAMIRV

சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லா கோமேரும், கோயிமின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Genesis 14:1 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 14:1 TAMIRV 4K Wallpaper - சிநெயாரின் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 14:1 TAMIRV 4K Wallpaper - சிநெயாரின் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 14:1 TAMIRV 4K Wallpaper - சிநெயாரின் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 14:1 TAMIRV 4K Wallpaper - சிநெயாரின் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 14:1 TAMIRV 4K Wallpaper - சிநெயாரின் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 14:1 TAMIRV 4K Wallpaper - சிநெயாரின் - 4K Wallpaper Bible Verse
View New Tab

ஆதியாகமம் 14:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 14:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 10:10 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 10:10 (TAMIRV) »
சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு முதன்மையான இடங்கள்.

ஆதியாகமம் 10:22 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 10:22 (TAMIRV) »
சேமுடைய மகன்கள் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.

ஆதியாகமம் 11:2 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 11:2 (TAMIRV) »
மக்கள் கிழக்கேயிருந்து பயணம்செய்யும்போது, சிநெயார் தேசத்தில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.

ஏசாயா 11:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 11:11 (TAMIRV) »
அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், தூரமான கடலிலுள்ள தீவுகளிலும், தம்முடைய மக்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்முறை தமது கரத்தை நீட்டி,

தானியேல் 1:2 TAMIRV Bible Verse Image
தானியேல் 1:2 (TAMIRV) »
அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவனுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தெய்வத்தின் கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தெய்வத்தின் கருவூலத்திற்குள் வைத்தான்.

எசேக்கியேல் 32:24 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 32:24 (TAMIRV) »
அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான மக்களும் கிடக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதனம் இல்லாதவர்களாக பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; வாழ்வோருடைய தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள்.

எரேமியா 49:34 TAMIRV Bible Verse Image
எரேமியா 49:34 (TAMIRV) »
யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ஆட்சியின் துவக்கத்தில், ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்:

எரேமியா 25:25 TAMIRV Bible Verse Image
எரேமியா 25:25 (TAMIRV) »
சிம்ரியின் எல்லா ராஜாக்களுக்கும், ஏலாமின் எல்லா ராஜாக்களுக்கும், மேதியாவின் எல்லா ராஜாக்களுக்கும்,

ஏசாயா 21:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 21:2 (TAMIRV) »
பயங்கரமான காட்சி எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்செய்து, பாழாக்குகிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றுகைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியச்செய்தேன்.

ஏசாயா 22:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 22:6 (TAMIRV) »
ஏலாமியன் அம்புகளை வைக்கும் பையை எடுத்து, இரதங்களுடனும் காலாட்களுடனும் குதிரைவீரர்களுடனும் வருகிறான்; கீர் கேடகத்தை வெளிப்படுத்தும்.

ஏசாயா 37:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 37:12 (TAMIRV) »
என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும் அவர்களுடைய தெய்வங்கள் தப்புவித்ததுண்டோ?

சகரியா 5:11 TAMIRV Bible Verse Image
சகரியா 5:11 (TAMIRV) »
அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Genesis 14:1 (ASV) »
King James Version (KJV)
Genesis 14:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 14:1 (GW) »
Berean Bible (BSB)
Genesis 14:1 (BSB) »
World English Bible (WEB)
Genesis 14:1 (WEB) »
French Bible (LSG)
Genèse 14:1 (LSG) »
German Bible (LUTH1912)
Genesis 14:1 (LUTH1912) »
Bengali Bible (BENIRV)
আদি 14:1 (BENIRV) »
Hebrew Bible (HEB)
בראשית 14:1 (HEB) »
Portuguese Bible (BSL)
Gênesis 14:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Sáng Thế 14:1 (VIE) »
Spanish Bible (RVA)
Génesis 14:1 (RVA) »
Italian Bible (RIV)
Genesi 14:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
创 世 纪 14:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
創 世 記 14:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Zanafilla 14:1 (ALB) »
Swedish Bible (SV1917)
1 Mosebok 14:1 (SV1917) »
Russian Bible (RUSV)
Бытие 14:1 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Буття 14:1 (UKR) »
Hungarian Bible (KAR)
1 Mózes 14:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Битие 14:1 (BULG) »
Japanese Bible (JPN)
創世記 14:1 (JPN) »
Norwegian Bible (NORSK)
1 Mosebok 14:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »