ஆதியாகமம் 22:1 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 22:1 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 22:1 TAMIRV 4K Wallpaper - இந்தக் காரியங்கள் - 4K Wallpaper Bible Verse

ஆதியாகமம் 22:1 TAMIRV

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியென்றால், அவர் அவனை நோக்கி: “ஆபிரகாமே” என்றார்; அவன்: “இதோ அடியேன்” என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Genesis 22:1 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 22:1 TAMIRV 4K Wallpaper - இந்தக் காரியங்கள் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 22:1 TAMIRV 4K Wallpaper - இந்தக் காரியங்கள் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 22:1 TAMIRV 4K Wallpaper - இந்தக் காரியங்கள் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 22:1 TAMIRV 4K Wallpaper - இந்தக் காரியங்கள் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 22:1 TAMIRV 4K Wallpaper - இந்தக் காரியங்கள் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 22:1 TAMIRV 4K Wallpaper - இந்தக் காரியங்கள் - 4K Wallpaper Bible Verse
View New Tab

ஆதியாகமம் 22:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 22:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எபிரெயர் 11:17 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 11:17 (TAMIRV) »
மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.

உபாகமம் 8:2 TAMIRV Bible Verse Image
உபாகமம் 8:2 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.

யாக்கோபு 2:21 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 2:21 (TAMIRV) »
நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் வைக்கும்போது, செயல்களினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?

1 கொரிந்தியர் 10:13 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 10:13 (TAMIRV) »
மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார்.

யாக்கோபு 1:12 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:12 (TAMIRV) »
சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான்; அவன் உத்தமன் என்று தெரிந்தபின்பு கர்த்தர், தம்மை நேசிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

1 பேதுரு 1:7 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:7 (TAMIRV) »
அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும்.

நீதிமொழிகள் 17:3 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 17:3 (TAMIRV) »
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.

ஆதியாகமம் 22:7 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 22:7 (TAMIRV) »
அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: “என் தகப்பனே” என்றான்; அதற்கு அவன்: “என் மகனே, இதோ, இருக்கிறேன்” என்றான்; அப்பொழுது அவன்: “இதோ, நெருப்பும் விறகும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்”.

யாத்திராகமம் 15:25 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 15:25 (TAMIRV) »
மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், அது இனிமையான தண்ணீரானது. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு கட்டளையையும், ஒரு நீதிநெறிகளையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:

உபாகமம் 8:16 TAMIRV Bible Verse Image
உபாகமம் 8:16 (TAMIRV) »
உன்னுடைய முற்பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்திரத்திலே உன்னைப் பராமரித்துவந்தவருமான உன் தேவனாகிய யெகோவாவை நீ மறக்காமலும்,

ஆதியாகமம் 22:11 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 22:11 (TAMIRV) »
அப்பொழுது யெகோவாவுடைய தூதனானவர் வானத்திலிருந்து, “ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

நியாயாதிபதிகள் 2:22 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 2:22 (TAMIRV) »
அவர்களுடைய பிதாக்கள் யெகோவாவின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படி, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலை சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Genesis 22:1 (ASV) »
King James Version (KJV)
Genesis 22:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 22:1 (GW) »
Berean Bible (BSB)
Genesis 22:1 (BSB) »
World English Bible (WEB)
Genesis 22:1 (WEB) »
French Bible (LSG)
Genèse 22:1 (LSG) »
German Bible (LUTH1912)
Genesis 22:1 (LUTH1912) »
Bengali Bible (BENIRV)
আদি 22:1 (BENIRV) »
Hebrew Bible (HEB)
בראשית 22:1 (HEB) »
Portuguese Bible (BSL)
Gênesis 22:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Sáng Thế 22:1 (VIE) »
Spanish Bible (RVA)
Génesis 22:1 (RVA) »
Italian Bible (RIV)
Genesi 22:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
创 世 纪 22:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
創 世 記 22:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Zanafilla 22:1 (ALB) »
Swedish Bible (SV1917)
1 Mosebok 22:1 (SV1917) »
Russian Bible (RUSV)
Бытие 22:1 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Буття 22:1 (UKR) »
Hungarian Bible (KAR)
1 Mózes 22:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Битие 22:1 (BULG) »
Japanese Bible (JPN)
創世記 22:1 (JPN) »
Norwegian Bible (NORSK)
1 Mosebok 22:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »