எரேமியா 16:6 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download எரேமியா 16:6 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 16:6 TAMIRV 4K Wallpaper - இந்த தேசத்தில் - 4K Wallpaper Bible Verse

எரேமியா 16:6 TAMIRV

இந்த தேசத்தில் பெரியோரும் சிறியோரும் இறப்பார்கள்; அவர்களை அடக்கம்செய்வாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்களுக்காக கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Jeremiah 16:6 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 16:6 TAMIRV 4K Wallpaper - இந்த தேசத்தில் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - எரேமியா 16:6 TAMIRV 4K Wallpaper - இந்த தேசத்தில் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - எரேமியா 16:6 TAMIRV 4K Wallpaper - இந்த தேசத்தில் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - எரேமியா 16:6 TAMIRV 4K Wallpaper - இந்த தேசத்தில் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - எரேமியா 16:6 TAMIRV 4K Wallpaper - இந்த தேசத்தில் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - எரேமியா 16:6 TAMIRV 4K Wallpaper - இந்த தேசத்தில் - 4K Wallpaper Bible Verse
View New Tab

எரேமியா 16:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 16:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 14:1 TAMIRV Bible Verse Image
உபாகமம் 14:1 (TAMIRV) »
“நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் காயப்படுத்திக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்செய்யாமலும் இருப்பீர்களாக.

எரேமியா 47:5 TAMIRV Bible Verse Image
எரேமியா 47:5 (TAMIRV) »
காசா மொட்டையடிக்கப்படும்; அவர்களுடைய பள்ளத்தாக்கில் மீதியாகிய அஸ்கலோன் அழியும்; நீ எதுவரைக்கும் உன்னைக் கீறிக்கொள்ளுவாய்.

எரேமியா 41:5 TAMIRV Bible Verse Image
எரேமியா 41:5 (TAMIRV) »
தாடியைச் சிரைத்து, உடைகளைக் கிழித்து, தங்களைக் கீறிக்கொண்டிருந்த எண்பதுபேர் சீகேமிலும் சீலோவிலும் சமாரியாவிலுமிருந்து, தங்கள் கைகளில் காணிக்கைகளையும் நறுமணப்பொருட்களையும், யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தார்கள்.

லேவியராகமம் 19:28 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 19:28 (TAMIRV) »
செத்தவனுக்காக உங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா.

ஏசாயா 22:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 22:12 (TAMIRV) »
சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும், சணல்உடையை அணியவும் கட்டளையிட்டார்.

ஏசாயா 9:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 9:14 (TAMIRV) »
ஆகையால் யெகோவா இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.

வெளிப்படுத்தின விசேஷம் 6:15 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 6:15 (TAMIRV) »
பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு,

எசேக்கியேல் 9:5 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 9:5 (TAMIRV) »
பின்பு அவர் என்னுடைய காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் சுற்றிவந்து வெட்டுங்கள்; உங்களுடைய கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும்,

எரேமியா 48:37 TAMIRV Bible Verse Image
எரேமியா 48:37 (TAMIRV) »
தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், இடுப்புகளில் சணலாடைகள் உண்டு.

எரேமியா 13:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 13:13 (TAMIRV) »
அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின் குடிகளெல்லோரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிமக்கள் எல்லோரையும் நான் வெறியினால் நிரப்பி,

ஏசாயா 24:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 24:2 (TAMIRV) »
அப்பொழுது, மக்களுக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும் வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும் எல்லோருக்கும் சரியாக நடக்கும்.

எரேமியா 22:18 TAMIRV Bible Verse Image
எரேமியா 22:18 (TAMIRV) »
ஆகையால் யெகோவா யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக் குறித்து: ஐயோ, என் சகோதரனே, ஐயோ, சகோதரியே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ, ஆண்டவனே, ஐயோ, அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.

Available Bible Translations

American Standard Version (ASV)
Jeremiah 16:6 (ASV) »
King James Version (KJV)
Jeremiah 16:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 16:6 (GW) »
Berean Bible (BSB)
Jeremiah 16:6 (BSB) »
World English Bible (WEB)
Jeremiah 16:6 (WEB) »
French Bible (LSG)
Jérémie 16:6 (LSG) »
German Bible (LUTH1912)
Jeremia 16:6 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
ירמיה 16:6 (HEB) »
Portuguese Bible (BSL)
Jeremias 16:6 (BSL) »
Vietnamese Bible (VIE)
Giê-rê-mi-a 16:6 (VIE) »
Spanish Bible (RVA)
Jeremías 16:6 (RVA) »
Italian Bible (RIV)
Geremia 16:6 (RIV) »
Chinese Simplified (CUVS)
耶 利 米 书 16:6 (CUVS) »
Chinese Traditional (CUVT)
耶 利 米 書 16:6 (CUVT) »
Albanian Bible (ALB)
Jeremia 16:6 (ALB) »
Swedish Bible (SV1917)
Jeremia 16:6 (SV1917) »
Russian Bible (RUSV)
Иеремия 16:6 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Єремія 16:6 (UKR) »
Hungarian Bible (KAR)
Jeremiás 16:6 (KAR) »
Bulgarian Bible (BULG)
Еремия 16:6 (BULG) »
Japanese Bible (JPN)
エレミヤ書 16:6 (JPN) »
Norwegian Bible (NORSK)
Jeremia 16:6 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »