யாத்திராகமம் Chapter 25 TAMIRV Bible Verse Images

யாத்திராகமம் 25 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share யாத்திராகமம் 25 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


யாத்திராகமம் 25:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா மோசேயை நோக்கி:

யாத்திராகமம் 25:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
“இஸ்ரவேலர்கள் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாக உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடம் எனக்குக் காணிக்கையை வாங்கிக்கொள்.

யாத்திராகமம் 25:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீங்கள் அவர்களிடம் வாங்க வேண்டிய காணிக்கைகள், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,

யாத்திராகமம் 25:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்பு நூலும், மெல்லிய பஞ்சு நூலும், வெள்ளாட்டு முடியும்,

யாத்திராகமம் 25:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லிய தோலும், சீத்திம் மரமும்,

யாத்திராகமம் 25:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
விளக்கெண்ணெயும், அபிஷேகத் தைலத்திற்குப் பரிமளத்தைலமும், தூபத்திற்கு நறுமண வாசனைப் பொருட்களும்,

யாத்திராகமம் 25:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.

யாத்திராகமம் 25:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் நடுவிலே நான் தங்கியிருக்க, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குங்கள்.

யாத்திராகமம் 25:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் உனக்குக் காண்பிக்கும் ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியின்படியும், அதனுடைய எல்லாப்பொருட்களின் மாதிரியின்படியும் அதைச் செய்யுங்கள்.

யாத்திராகமம் 25:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
“சீத்திம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யுங்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கட்டும்.

யாத்திராகமம் 25:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதை எங்கும் சுத்தப்பொன் தகட்டால் மூடு; நீ அதனுடைய உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதனால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் விளிம்பு உண்டாக்கி,

யாத்திராகமம் 25:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதற்கு நான்கு பொன் வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து,

யாத்திராகமம் 25:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,

யாத்திராகமம் 25:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சு.

யாத்திராகமம் 25:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 25:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை அந்தப் பெட்டியிலே வைக்கவேண்டும்.

யாத்திராகமம் 25:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
“சுத்தப்பொன்னினாலே கிருபாசனத்தைச் செய்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கட்டும்.

யாத்திராகமம் 25:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்; பொன்னைத் தகடாக அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைக்கவேண்டும்.

யாத்திராகமம் 25:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் செய்து வை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு இருக்கும்படி ஒரேவேலையாக, அவைகளைச் செய்யவேண்டும்.

யாத்திராகமம் 25:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாக இருக்கட்டும்; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாக இருப்பதாக.

யாத்திராகமம் 25:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கிருபாசனத்தைப் பெட்டியின்மீது வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை வைப்பாயாக.

யாத்திராகமம் 25:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலுமிருந்து நான் இஸ்ரவேலர்களுக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடு சொல்லுவேன்.

யாத்திராகமம் 25:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
“சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் செய்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாக இருக்கட்டும்.

யாத்திராகமம் 25:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதைச் சுத்தப் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் விளிம்பை உண்டாக்கி,

யாத்திராகமம் 25:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சுற்றிலும் அதற்கு நான்கு விரலளவு உள்ள சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் விளிம்பையும் உண்டாக்கி,

யாத்திராகமம் 25:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதற்கு நான்கு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு கால்களுக்கு இருக்கும் நான்கு மூலைகளிலும் நீ தைக்கவேண்டும்.

யாத்திராகமம் 25:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்கள் உண்டாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 25:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடு; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.

யாத்திராகமம் 25:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலிக்கான கிண்ணங்களையும் செய்யக்கடவாய்; அவைகளைப் சுத்தப்பொன்னினால் செய்.

யாத்திராகமம் 25:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மேஜையின்மேல் எப்போதும் என்னுடைய சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கவேண்டும்.

யாத்திராகமம் 25:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
“சுத்தப்பொன்னினால் ஒரு குத்துவிளக்கை உண்டாக்கு; அது பொன்னினால் அடிப்பு வேலையாகச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும், கிளைகளும், மொக்குகளும், பழங்களும், பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.

யாத்திராகமம் 25:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும்.

யாத்திராகமம் 25:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 25:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நான்கு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக.

யாத்திராகமம் 25:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருக்கட்டும்; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 25:36 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாக இருக்கட்டும்; அவையெல்லாம் தகடாக அடித்த சுத்தப்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாக இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 25:37 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதில் ஏழு அகல்களைச் செய்; அதற்கு நேர் எதிராக எரியும்படி அவைகள் ஏற்றப்படவேண்டும்.

யாத்திராகமம் 25:38 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் சுத்தப்பொன்னினால் செய்யப்படுவதாக.

யாத்திராகமம் 25:39 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதையும், அதற்குரிய பணிப்பொருட்கள் யாவையும் ஒரு தாலந்து சுத்தப்பொன்னினால் செய்யவேண்டும்.

யாத்திராகமம் 25:40 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி அவைகளைச் செய்ய எச்சரிக்கையாக இரு.

Available Bible Translations

American Standard Version (ASV)
Exodus 25 (ASV) »
King James Version (KJV)
Exodus 25 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 25 (GW) »
Berean Bible (BSB)
Exodus 25 (BSB) »
World English Bible (WEB)
Exodus 25 (WEB) »
French Bible (LSG)
Exode 25 (LSG) »
German Bible (LUTH1912)
Exodus 25 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਖ਼ਰੋਜ 25 (PANIRV) »
Hebrew Bible (HEB)
שמות 25 (HEB) »
Portuguese Bible (BSL)
Êxodo 25 (BSL) »
Vietnamese Bible (VIE)
Xuất Hành 25 (VIE) »
Spanish Bible (RVA)
Éxodo 25 (RVA) »
Italian Bible (RIV)
Esodo 25 (RIV) »
Chinese Simplified (CUVS)
出 埃 及 记 25 (CUVS) »
Chinese Traditional (CUVT)
出 埃 及 記 25 (CUVT) »
Albanian Bible (ALB)
Eksodi 25 (ALB) »
Swedish Bible (SV1917)
2 Mosebok 25 (SV1917) »
Russian Bible (RUSV)
Исход 25 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Вихід 25 (UKR) »
Hungarian Bible (KAR)
2 Mózes 25 (KAR) »
Bulgarian Bible (BULG)
Изход 25 (BULG) »
Norwegian Bible (NORSK)
2 Mosebok 25 (NORSK) »

யாத்திராகமம் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List