யாத்திராகமம் Chapter 40 TAMIRV Bible Verse Images

யாத்திராகமம் 40 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share யாத்திராகமம் 40 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


யாத்திராகமம் 40:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா மோசேயை நோக்கி:

யாத்திராகமம் 40:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
“நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசஸ்தலத்தை பிரதிஷ்டைசெய்.

யாத்திராகமம் 40:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,

யாத்திராகமம் 40:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதை சரியாக வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,

யாத்திராகமம் 40:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்தின் வாசலின் தொங்கு திரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.

யாத்திராகமம் 40:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,

யாத்திராகமம் 40:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தொட்டியை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றி,

யாத்திராகமம் 40:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சுற்று பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,

யாத்திராகமம் 40:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்செய்து, அதையும் அதிலுள்ள எல்லாப் பணிப்பொருட்களையும் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது பரிசுத்தமாக இருக்கும்.

யாத்திராகமம் 40:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தகனபலிபீடத்தையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், அபிஷேகம்செய்து, அதைப் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாக இருக்கும்.

யாத்திராகமம் 40:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்து.

யாத்திராகமம் 40:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பின்பு ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் வரச்செய்து, அவர்களை தண்ணீரால் குளிக்கவைத்து,

யாத்திராகமம் 40:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவனை அபிஷேகம்செய்து, அவனைப் பரிசுத்தப்படுத்து.

யாத்திராகமம் 40:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவன் மகன்களையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,

யாத்திராகமம் 40:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்செய்தபடியே, அபிஷேகம்செய்; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நிரந்தர ஆசாரியத்துவத்திற்கு ஏதுவாக இருக்கும் என்றார்.

யாத்திராகமம் 40:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.

யாத்திராகமம் 40:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் நிறுவப்பட்டது.

யாத்திராகமம் 40:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,

யாத்திராகமம் 40:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, யெகோவா தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.

யாத்திராகமம் 40:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,

யாத்திராகமம் 40:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெட்டியை வாசஸ்தலத்திற்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.

யாத்திராகமம் 40:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாகத் திரைக்குப் புறம்பாக வைத்து,

யாத்திராகமம் 40:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதின்மேல் யெகோவாவுடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.

யாத்திராகமம் 40:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,

யாத்திராகமம் 40:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவுடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.

யாத்திராகமம் 40:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக்கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,

யாத்திராகமம் 40:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதின்மேல் நறுமணப்பொருட்களால் தூபம்காட்டினான்.

யாத்திராகமம் 40:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,

யாத்திராகமம் 40:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.

யாத்திராகமம் 40:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவன் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்.

யாத்திராகமம் 40:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.

யாத்திராகமம் 40:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே நுழைகிறபோதும், பலிபீடத்தினருகில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.

யாத்திராகமம் 40:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றி பிராகாரத்தை அமைத்து, பிராகாரத்தின் தொங்கு திரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாக மோசே வேலையை முடித்தான்.

யாத்திராகமம் 40:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது.

யாத்திராகமம் 40:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மேகம் அதின்மேல் தங்கி, யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையமுடியாமல் இருந்தது.

யாத்திராகமம் 40:36 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்யப் புறப்படுவார்கள்.

யாத்திராகமம் 40:37 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மேகம் எழும்பாமல் இருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பயணம் செய்யாமல் இருப்பார்கள்.

யாத்திராகமம் 40:38 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இஸ்ரவேல் மக்கள் செய்யும் எல்லாப் பயணங்களிலும் அவர்களெல்லோருடைய கண்களுக்கும் நேரடியாக பகலில் யெகோவாவுடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தது.

Available Bible Translations

American Standard Version
Exodus 40 (ASV) »
King James Version
Exodus 40 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 40 (GW) »
World English Bible
Exodus 40 (WEB) »
Louis Segond 1910
Exode 40 (LSG) »
Luther Bibel 1912
Exodus 40 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 40 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 40 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 40 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 40 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 40 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 40 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 40 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 40 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 40 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 40 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 40 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 40 (RVA) »
La Sacra Bibbia
Esodo 40 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 40 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 40 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 40 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 40 (SV1917) »
Библия на русском
Исход 40 (RUSV) »
Українська Біблія
Вихід 40 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 40 (KAR) »
Българска Библия
Изход 40 (BULG) »
Biblia Takatifu
Kutoka 40 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 40 (SOM) »
De Heilige Schrift
Exodus 40 (NLD) »

யாத்திராகமம் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List