எரேமியா 22:18 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download எரேமியா 22:18 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 22:18 TAMIRV Desktop Wallpaper - ஆகையால் யெகோவா - Desktop Bible Verse Wallpaper

எரேமியா 22:18 TAMIRV

ஆகையால் யெகோவா யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக் குறித்து: ஐயோ, என் சகோதரனே, ஐயோ, சகோதரியே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ, ஆண்டவனே, ஐயோ, அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 22:18 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 22:18 TAMIRV Desktop Wallpaper - ஆகையால் யெகோவா - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - எரேமியா 22:18 TAMIRV Desktop Wallpaper - ஆகையால் யெகோவா - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - எரேமியா 22:18 TAMIRV Desktop Wallpaper - ஆகையால் யெகோவா - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - எரேமியா 22:18 TAMIRV Desktop Wallpaper - ஆகையால் யெகோவா - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - எரேமியா 22:18 TAMIRV Desktop Wallpaper - ஆகையால் யெகோவா - Desktop Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - எரேமியா 22:18 TAMIRV Desktop Wallpaper - ஆகையால் யெகோவா - Desktop Bible Verse Wallpaper
View New Tab

எரேமியா 22:18 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 22:18 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 இராஜாக்கள் 13:30 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 13:30 (TAMIRV) »
அவனுடைய சடலத்தைத் தன்னுடைய கல்லறையில் வைத்தான். அவனுக்காக: ஐயோ, என்னுடைய சகோதரனே என்று புலம்பி, துக்கம்கொண்டாடினார்கள்.

எரேமியா 16:6 TAMIRV Bible Verse Image
எரேமியா 16:6 (TAMIRV) »
இந்த தேசத்தில் பெரியோரும் சிறியோரும் இறப்பார்கள்; அவர்களை அடக்கம்செய்வாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்களுக்காக கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.

எரேமியா 22:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 22:10 (TAMIRV) »
இறந்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதாபப்படவும் வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் பிறந்த பூமியைக் காண்பதுமில்லை.

எரேமியா 16:4 TAMIRV Bible Verse Image
எரேமியா 16:4 (TAMIRV) »
மகா கொடிய வியாதிகளால் இறப்பார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்செய்வாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறந்து போவார்கள்; அவர்களுடைய உடல் வானத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

2 சாமுவேல் 3:33 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 3:33 (TAMIRV) »
ராஜா அப்னேருக்காகப் புலம்பி: “மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?

2 சாமுவேல் 1:26 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 1:26 (TAMIRV) »
என்னுடைய சகோதரனான யோனத்தானே, உனக்காக நான் துயரப்படுகிறேன்; நீ எனக்கு மிகவும் இன்பமாக இருந்தாய்; உன்னுடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது; பெண்களின் அன்பை விட அதிகமாக இருந்தது.

2 நாளாகமம் 21:19 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 21:19 (TAMIRV) »
அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருடங்கள் முடிகிற காலத்தில் அவனுக்கு இருந்த கொடிய நோயினால் அவன் குடல்கள் சரிந்து இறந்துபோனான்; அவனுடைய முற்பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய மக்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை.

2 நாளாகமம் 35:25 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 35:25 (TAMIRV) »
எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகர்களும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவைக்குறித்துப் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழக்கமாக இருக்கிறது; அவைகள் புலம்பலின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

எரேமியா 34:5 TAMIRV Bible Verse Image
எரேமியா 34:5 (TAMIRV) »
சமாதானத்துடன் இறப்பாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் முற்பிதாக்களுக்காக கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உனக்காகவும் கொளுத்தி, ஐயோ, ஆண்டவனே என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று யெகோவா சொன்னார் என்று சொல் என்றார்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Jeremiah 22:18 (ASV) »
King James Version (KJV)
Jeremiah 22:18 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 22:18 (GW) »
Berean Bible (BSB)
Jeremiah 22:18 (BSB) »
World English Bible (WEB)
Jeremiah 22:18 (WEB) »
French Bible (LSG)
Jérémie 22:18 (LSG) »
German Bible (LUTH1912)
Jeremia 22:18 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
ירמיה 22:18 (HEB) »
Portuguese Bible (BSL)
Jeremias 22:18 (BSL) »
Vietnamese Bible (VIE)
Giê-rê-mi-a 22:18 (VIE) »
Spanish Bible (RVA)
Jeremías 22:18 (RVA) »
Italian Bible (RIV)
Geremia 22:18 (RIV) »
Chinese Simplified (CUVS)
耶 利 米 书 22:18 (CUVS) »
Chinese Traditional (CUVT)
耶 利 米 書 22:18 (CUVT) »
Albanian Bible (ALB)
Jeremia 22:18 (ALB) »
Swedish Bible (SV1917)
Jeremia 22:18 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Єремія 22:18 (UKR) »
Hungarian Bible (KAR)
Jeremiás 22:18 (KAR) »
Bulgarian Bible (BULG)
Еремия 22:18 (BULG) »
Norwegian Bible (NORSK)
Jeremia 22:18 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »