ஏசாயா 10:1 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download ஏசாயா 10:1 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 10:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஏழைகளை வழக்கிலே - Mobile Bible Verse Wallpaper

ஏசாயா 10:1 TAMIRV

ஏழைகளை வழக்கிலே தோற்கடிக்கவும், என் மக்களில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 10:1 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 10:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஏழைகளை வழக்கிலே - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - ஏசாயா 10:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஏழைகளை வழக்கிலே - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - ஏசாயா 10:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஏழைகளை வழக்கிலே - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - ஏசாயா 10:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஏழைகளை வழக்கிலே - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - ஏசாயா 10:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஏழைகளை வழக்கிலே - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - ஏசாயா 10:1 TAMIRV Mobile Phone Wallpaper - ஏழைகளை வழக்கிலே - Mobile Bible Verse Wallpaper
View New Tab

ஏசாயா 10:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 10:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லூக்கா 11:52 TAMIRV Bible Verse Image
லூக்கா 11:52 (TAMIRV) »
நியாயப்பண்டிதர்களே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உள்ளே செல்வதில்லை, உள்ளே செல்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.

ஆபகூக் 2:6 TAMIRV Bible Verse Image
ஆபகூக் 2:6 (TAMIRV) »
இவர்களெல்லோரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான பழிச்சொல்லையும் கூறி, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எதுவரைக்கும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்.

மீகா 3:1 TAMIRV Bible Verse Image
மீகா 3:1 (TAMIRV) »
நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ உரியது.

மத்தேயு 23:23 TAMIRV Bible Verse Image
மத்தேயு 23:23 (TAMIRV) »
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே.

ஏசாயா 5:8 TAMIRV Bible Verse Image
ஏசாயா 5:8 (TAMIRV) »
தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகும்வரை, வீட்டுடன் வீட்டைச் சேர்த்து, வயலுடன் வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ,

சங்கீதங்கள் 94:20 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 94:20 (TAMIRV) »
தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ?

லூக்கா 11:46 TAMIRV Bible Verse Image
லூக்கா 11:46 (TAMIRV) »
அதற்கு இயேசு: நியாயப்பண்டிதர்களே, உங்களுக்கு ஐயோ, சுமக்க இயலாத சுமைகளை மனிதர்கள்மேல் சுமத்துகிறீர்கள்; ஆனால், நீங்களோ உங்களுடைய விரல்களினால்கூட அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.

யோவான் 19:6 TAMIRV Bible Verse Image
யோவான் 19:6 (TAMIRV) »
பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான்.

ஆபகூக் 2:12 TAMIRV Bible Verse Image
ஆபகூக் 2:12 (TAMIRV) »
இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ,

மத்தேயு 26:24 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:24 (TAMIRV) »
மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ; அந்த மனிதன் பிறக்காதிருந்தானானால் அவனுக்கு நலமாக இருக்கும் என்றார்.

யோவான் 9:22 TAMIRV Bible Verse Image
யோவான் 9:22 (TAMIRV) »
அவனுடைய பெற்றோர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குப் வெளியாக்க வேண்டும் என்று யூதர்கள் அதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.

மத்தேயு 23:27 TAMIRV Bible Verse Image
மத்தேயு 23:27 (TAMIRV) »
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாக இருக்கிறீர்கள், அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் எல்லா அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Isaiah 10:1 (ASV) »
King James Version (KJV)
Isaiah 10:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 10:1 (GW) »
Berean Bible (BSB)
Isaiah 10:1 (BSB) »
World English Bible (WEB)
Isaiah 10:1 (WEB) »
French Bible (LSG)
Ésaïe 10:1 (LSG) »
German Bible (LUTH1912)
Jesaja 10:1 (LUTH1912) »
Marathi Bible (MARIRV)
यशया 10:1 (MARIRV) »
Gujarati Bible (GUJIRV)
યશાયા 10:1 (GUJIRV) »
Hebrew Bible (HEB)
ישעיה 10:1 (HEB) »
Portuguese Bible (BSL)
Isaías 10:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
I-sai-a 10:1 (VIE) »
Spanish Bible (RVA)
Isaías 10:1 (RVA) »
Italian Bible (RIV)
Isaia 10:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 赛 亚 书 10:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 賽 亞 書 10:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Isaia 10:1 (ALB) »
Swedish Bible (SV1917)
Jesaja 10:1 (SV1917) »
Russian Bible (RUSV)
Исаия 10:1 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Ісая 10:1 (UKR) »
Hungarian Bible (KAR)
Ézsaiás 10:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Исая 10:1 (BULG) »
Japanese Bible (JPN)
イザヤ書 10:1 (JPN) »
Norwegian Bible (NORSK)
Jesaja 10:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »