ஏசாயா 53:1 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download ஏசாயா 53:1 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 53:1 TAMIRV Mobile Phone Wallpaper - எங்கள் மூலமாகக் - Mobile Bible Verse Wallpaper

ஏசாயா 53:1 TAMIRV

எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? யெகோவாவுடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 53:1 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 53:1 TAMIRV Mobile Phone Wallpaper - எங்கள் மூலமாகக் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - ஏசாயா 53:1 TAMIRV Mobile Phone Wallpaper - எங்கள் மூலமாகக் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - ஏசாயா 53:1 TAMIRV Mobile Phone Wallpaper - எங்கள் மூலமாகக் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - ஏசாயா 53:1 TAMIRV Mobile Phone Wallpaper - எங்கள் மூலமாகக் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - ஏசாயா 53:1 TAMIRV Mobile Phone Wallpaper - எங்கள் மூலமாகக் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - ஏசாயா 53:1 TAMIRV Mobile Phone Wallpaper - எங்கள் மூலமாகக் - Mobile Bible Verse Wallpaper
View New Tab

ஏசாயா 53:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 53:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 12:38 TAMIRV Bible Verse Image
யோவான் 12:38 (TAMIRV) »
“கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடையக் கரம் யாருக்கு வெளிப்பட்டது” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.

ரோமர் 10:16 TAMIRV Bible Verse Image
ரோமர் 10:16 (TAMIRV) »
ஆனாலும் நற்செய்திக்கு அவர்கள் எல்லோரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.

1 கொரிந்தியர் 1:18 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 1:18 (TAMIRV) »
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது.

யோவான் 1:12 TAMIRV Bible Verse Image
யோவான் 1:12 (TAMIRV) »
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

மத்தேயு 16:17 TAMIRV Bible Verse Image
மத்தேயு 16:17 (TAMIRV) »
இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

ஏசாயா 51:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 51:9 (TAMIRV) »
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; யெகோவாவின் புயமே, ஆரம்ப நாட்களிலும் முந்தின தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

எபேசியர் 1:18 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:18 (TAMIRV) »
அவர் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை என்னவென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற உரிமைப்பங்கினுடைய மகிமையின் ஐசுவரியம் என்னவென்றும்;

1 கொரிந்தியர் 1:24 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 1:24 (TAMIRV) »
ஆனாலும் யூதர்களானாலும் கிரேக்கர்களானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாக இருக்கிறார்.

யோவான் 1:7 TAMIRV Bible Verse Image
யோவான் 1:7 (TAMIRV) »
அவன் மூலமாக எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.

ஏசாயா 62:8 TAMIRV Bible Verse Image
ஏசாயா 62:8 (TAMIRV) »
இனி நான் உன் தானியத்தை உன் எதிரிகளுக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சைரசத்தை அந்நிய தேசத்தார் குடிப்பதுமில்லையென்று யெகோவா தமது வலது கரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் வாக்குக்கொடுத்தார்.

ஏசாயா 52:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 52:10 (TAMIRV) »
எல்லா தேசங்களின் கண்களுக்கு முன்பாகவும் யெகோவா தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லோரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.

ரோமர் 1:16 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:16 (TAMIRV) »
கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன்; முதலில் யூதர்களிலும், பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது.

Available Bible Translations

American Standard Version (ASV)
Isaiah 53:1 (ASV) »
King James Version (KJV)
Isaiah 53:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 53:1 (GW) »
Berean Bible (BSB)
Isaiah 53:1 (BSB) »
World English Bible (WEB)
Isaiah 53:1 (WEB) »
French Bible (LSG)
Ésaïe 53:1 (LSG) »
German Bible (LUTH1912)
Jesaja 53:1 (LUTH1912) »
Marathi Bible (MARIRV)
यशया 53:1 (MARIRV) »
Gujarati Bible (GUJIRV)
યશાયા 53:1 (GUJIRV) »
Hebrew Bible (HEB)
ישעיה 53:1 (HEB) »
Portuguese Bible (BSL)
Isaías 53:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
I-sai-a 53:1 (VIE) »
Spanish Bible (RVA)
Isaías 53:1 (RVA) »
Italian Bible (RIV)
Isaia 53:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 赛 亚 书 53:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 賽 亞 書 53:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Isaia 53:1 (ALB) »
Swedish Bible (SV1917)
Jesaja 53:1 (SV1917) »
Russian Bible (RUSV)
Исаия 53:1 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Ісая 53:1 (UKR) »
Hungarian Bible (KAR)
Ézsaiás 53:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Исая 53:1 (BULG) »
Japanese Bible (JPN)
イザヤ書 53:1 (JPN) »
Norwegian Bible (NORSK)
Jesaja 53:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »