சங்கீதங்கள் 79:9 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 79:9 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 79:9 TAMIRV Mobile Phone Wallpaper - எங்களை - Mobile Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 79:9 TAMIRV

எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து, உமது பெயருக்காக எங்களை விடுவித்து, எங்களுடைய பாவங்களை மன்னியும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 79:9 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 79:9 TAMIRV Mobile Phone Wallpaper - எங்களை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 79:9 TAMIRV Mobile Phone Wallpaper - எங்களை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 79:9 TAMIRV Mobile Phone Wallpaper - எங்களை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 79:9 TAMIRV Mobile Phone Wallpaper - எங்களை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 79:9 TAMIRV Mobile Phone Wallpaper - எங்களை - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 79:9 TAMIRV Mobile Phone Wallpaper - எங்களை - Mobile Bible Verse Wallpaper
View New Tab

சங்கீதங்கள் 79:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 79:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 14:7 TAMIRV Bible Verse Image
எரேமியா 14:7 (TAMIRV) »
யெகோவாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய பெயரால் கிருபைசெய்யும்; எங்கள் முறைகேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்.

சங்கீதங்கள் 25:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 25:11 (TAMIRV) »
யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும்.

2 நாளாகமம் 14:11 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 14:11 (TAMIRV) »
ஆசா தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: யெகோவாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலமில்லாதவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய யெகோவாவே, எங்களுக்குத் துணையாக நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; யெகோவாவே, நீர் எங்கள் தேவன்; மனிதன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

எரேமியா 14:21 TAMIRV Bible Verse Image
எரேமியா 14:21 (TAMIRV) »
உம்முடைய பெயருக்காக எங்களை வெறுக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களுடன் உமக்கு இருக்கிற உடன்படிக்கை பொய்யாக்காமல் எங்களை நினைத்தருளும்.

சங்கீதங்கள் 65:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 65:3 (TAMIRV) »
அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவனே நீரோ எங்களுடைய மீறுதல்களை மன்னிக்கிறீர்.

ஏசாயா 48:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 48:9 (TAMIRV) »
என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னை அழிக்காதபடி நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாக இருப்பேன்.

எசேக்கியேல் 20:14 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:14 (TAMIRV) »
ஆகிலும் நான் இவர்களைப் புறப்படச்செய்ததைக் கண்ட அந்நியமக்களுடைய கண்களுக்கு முன்பாக என்னுடைய பெயர் பரிசுத்தக்குலைச்சலாகாதபடி, என்னுடைய பெயருக்காக கிருபைசெய்தேன்.

தானியேல் 9:19 TAMIRV Bible Verse Image
தானியேல் 9:19 (TAMIRV) »
ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும், என் தேவனே, உம்மாலே அதைத் தாமதிக்காமல் செய்யும்; உம்முடைய நகரத்திற்கும் உம்முடைய மக்களுக்கும் உம்முடைய பெயர் இடப்பட்டிருக்கிறதே என்றேன்.

ஏசாயா 43:25 TAMIRV Bible Verse Image
ஏசாயா 43:25 (TAMIRV) »
நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினைக்காமலும் இருப்பேன்.

சங்கீதங்கள் 31:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 31:3 (TAMIRV) »
என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.

எசேக்கியேல் 20:9 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:9 (TAMIRV) »
ஆகிலும் நான் என்னை இவர்களுக்கு வெளிப்படுத்தி, இவர்களுக்கு முன்பாக என்னுடைய பெயர் பரிசுத்தக்குலைச்சலாகாதபடி, இவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து, என்னுடைய பெயருக்காக கிருபைசெய்தேன்.

மல்கியா 2:2 TAMIRV Bible Verse Image
மல்கியா 2:2 (TAMIRV) »
நீங்கள் கேட்காமலும் என் நாமத்திற்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்திக்காமலும் இருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்களுடைய ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்திக்காமற்போனதால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 79:9 (ASV) »
King James Version (KJV)
Psalms 79:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 79:9 (GW) »
Berean Bible (BSB)
Psalms 79:9 (BSB) »
World English Bible (WEB)
Psalms 79:9 (WEB) »
French Bible (LSG)
Psaumes 79:9 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 79:9 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਜ਼ਬੂਰ 79:9 (PANIRV) »
Hebrew Bible (HEB)
תהלים 79:9 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 79:9 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 79:9 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 79:9 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 79:9 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 79:9 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 79:9 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 79:9 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 79:9 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 79:9 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 79:9 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 79:9 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 79:9 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 79:9 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »