உபாகமம் 18:10 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download உபாகமம் 18:10 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

உபாகமம் 18:10 TAMIRV 4K Wallpaper - தன் மகனையாவது தன் - 4K Wallpaper Bible Verse

உபாகமம் 18:10 TAMIRV

தன் மகனையாவது தன் மகளையாவது தகனபலியாகத் தீயில் பலியிடுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், ஜோதிடம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Deuteronomy 18:10 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - உபாகமம் 18:10 TAMIRV 4K Wallpaper - தன் மகனையாவது தன் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - உபாகமம் 18:10 TAMIRV 4K Wallpaper - தன் மகனையாவது தன் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - உபாகமம் 18:10 TAMIRV 4K Wallpaper - தன் மகனையாவது தன் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - உபாகமம் 18:10 TAMIRV 4K Wallpaper - தன் மகனையாவது தன் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - உபாகமம் 18:10 TAMIRV 4K Wallpaper - தன் மகனையாவது தன் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - உபாகமம் 18:10 TAMIRV 4K Wallpaper - தன் மகனையாவது தன் - 4K Wallpaper Bible Verse
View New Tab

உபாகமம் 18:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to உபாகமம் 18:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லேவியராகமம் 19:31 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 19:31 (TAMIRV) »
“மாந்திரீகம் செய்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

லேவியராகமம் 19:26 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 19:26 (TAMIRV) »
“யாதொன்றையும் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். குறிகேட்காமலும், நாள்பார்க்காமலும் இருப்பீர்களாக.

உபாகமம் 12:31 TAMIRV Bible Verse Image
உபாகமம் 12:31 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவாவுக்கு அப்படிச் செய்யாமலிருப்பாயாக; யெகோவா வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்து தங்கள் மகன்களையும், மகள்களையும் தங்கள் தெய்வங்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.

யாத்திராகமம் 22:18 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 22:18 (TAMIRV) »
சூனியக்காரியை உயிரோடு வைக்கவேண்டாம்.

ஏசாயா 47:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 47:13 (TAMIRV) »
உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் சோதிடர்களும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னைத் தப்புவித்துக் காப்பாற்றட்டும்.

சங்கீதங்கள் 106:37 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 106:37 (TAMIRV) »
அவர்கள் தங்களுடைய மகன்களையும் தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:19 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:19 (TAMIRV) »
மாயவித்தைக்காரர்களாக இருந்தவர்களில் அநேகர் தங்களுடைய புத்தகங்களைக் கொண்டுவந்து, எல்லோருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் விலையைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.

2 நாளாகமம் 33:6 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 33:6 (TAMIRV) »
அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலே தன் மகன்களைத் தகனபலிகளாக தீயிலே பலியிட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.

2 நாளாகமம் 28:3 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 28:3 (TAMIRV) »
அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலே தூபங்காட்டி, யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே தன் மகன்களை அக்கினியிலே எரித்துப்போட்டு,

1 நாளாகமம் 10:13 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 10:13 (TAMIRV) »
அப்படியே சவுல் யெகோவாவுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், யெகோவாவுக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் யெகோவாவை தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான்.

2 இராஜாக்கள் 17:17 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 17:17 (TAMIRV) »
அவர்கள் தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் அக்கினியில் சுட்டெரித்துப்போட்டு, குறிகேட்டு சகுனங்கள் பார்த்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள்.

2 இராஜாக்கள் 21:6 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 21:6 (TAMIRV) »
தன் மகனைப் பலியாக அக்கினியில் சுட்டெரித்து, நாள் நட்சத்திரம் பார்க்கிறவனுமாயிருந்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாகச் செய்தான்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Deuteronomy 18:10 (ASV) »
King James Version (KJV)
Deuteronomy 18:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Deuteronomy 18:10 (GW) »
Berean Bible (BSB)
Deuteronomy 18:10 (BSB) »
World English Bible (WEB)
Deuteronomy 18:10 (WEB) »
German Bible (LUTH1912)
Deuteronomium 18:10 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
דברים 18:10 (HEB) »
Portuguese Bible (BSL)
Deuteronômio 18:10 (BSL) »
Spanish Bible (RVA)
Deuteronomio 18:10 (RVA) »
Italian Bible (RIV)
Deuteronomio 18:10 (RIV) »
Chinese Simplified (CUVS)
申 命 记 18:10 (CUVS) »
Chinese Traditional (CUVT)
申 命 記 18:10 (CUVT) »
Swedish Bible (SV1917)
5 Mosebok 18:10 (SV1917) »
Hungarian Bible (KAR)
5 Mózes 18:10 (KAR) »
Japanese Bible (JPN)
申命記 18:10 (JPN) »
Norwegian Bible (NORSK)
5 Mosebok 18:10 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »