உபாகமம் 34:9 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download உபாகமம் 34:9 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

உபாகமம் 34:9 TAMIRV 4K Wallpaper - மோசே நூனின் - 4K Wallpaper Bible Verse

உபாகமம் 34:9 TAMIRV

மோசே நூனின் மகனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்ததால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிரப்பப்பட்டான்; இஸ்ரவேல் மக்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்து, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Deuteronomy 34:9 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - உபாகமம் 34:9 TAMIRV 4K Wallpaper - மோசே நூனின் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 03 - உபாகமம் 34:9 TAMIRV 4K Wallpaper - மோசே நூனின் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 04 - உபாகமம் 34:9 TAMIRV 4K Wallpaper - மோசே நூனின் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 05 - உபாகமம் 34:9 TAMIRV 4K Wallpaper - மோசே நூனின் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 06 - உபாகமம் 34:9 TAMIRV 4K Wallpaper - மோசே நூனின் - 4K Wallpaper Bible Verse
View New Tab
Picture 07 - உபாகமம் 34:9 TAMIRV 4K Wallpaper - மோசே நூனின் - 4K Wallpaper Bible Verse
View New Tab

உபாகமம் 34:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to உபாகமம் 34:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 11:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 11:2 (TAMIRV) »
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய யெகோவாவுடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.

யோவான் 3:34 TAMIRV Bible Verse Image
யோவான் 3:34 (TAMIRV) »
தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

2 இராஜாக்கள் 2:15 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 2:15 (TAMIRV) »
எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி:

2 இராஜாக்கள் 2:9 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 2:9 (TAMIRV) »
அவர்கள் மறுகரைக்குப் போனபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்க வேண்டுகிறேன் என்றான்.

1 இராஜாக்கள் 3:9 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 3:9 (TAMIRV) »
ஆகையால் உமது மக்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; மிகுதியாக இருக்கிற உமது மக்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.

1 இராஜாக்கள் 3:12 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 3:12 (TAMIRV) »
உன்னுடைய வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்கு இணையானவன் உனக்குமுன்பு இருந்ததுமில்லை, உனக்கு இணையானவன் உனக்குப்பின்பு எழும்புவதுமில்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:17 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:17 (TAMIRV) »
அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:6 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:6 (TAMIRV) »
அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள்.

தானியேல் 6:3 TAMIRV Bible Verse Image
தானியேல் 6:3 (TAMIRV) »
இப்படியிருக்கும்போது தானியேல் அதிகாரிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேலானவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்ததால் அவனை ராஜ்ஜியம் முழுவதற்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.

கொலோசெயர் 2:3 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 2:3 (TAMIRV) »
அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.

யாத்திராகமம் 31:3 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 31:3 (TAMIRV) »
வித்தியாசமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்வதற்கும்,

யோசுவா 1:16 TAMIRV Bible Verse Image
யோசுவா 1:16 (TAMIRV) »
அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடங்களுக்கெல்லாம் போவோம்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Deuteronomy 34:9 (ASV) »
King James Version (KJV)
Deuteronomy 34:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Deuteronomy 34:9 (GW) »
Berean Bible (BSB)
Deuteronomy 34:9 (BSB) »
World English Bible (WEB)
Deuteronomy 34:9 (WEB) »
French Bible (LSG)
Deutéronome 34:9 (LSG) »
German Bible (LUTH1912)
Deuteronomium 34:9 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
דברים 34:9 (HEB) »
Portuguese Bible (BSL)
Deuteronômio 34:9 (BSL) »
Spanish Bible (RVA)
Deuteronomio 34:9 (RVA) »
Italian Bible (RIV)
Deuteronomio 34:9 (RIV) »
Chinese Simplified (CUVS)
申 命 记 34:9 (CUVS) »
Chinese Traditional (CUVT)
申 命 記 34:9 (CUVT) »
Swedish Bible (SV1917)
5 Mosebok 34:9 (SV1917) »
Hungarian Bible (KAR)
5 Mózes 34:9 (KAR) »
Japanese Bible (JPN)
申命記 34:9 (JPN) »
Norwegian Bible (NORSK)
5 Mosebok 34:9 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »