1 நாளாகமம் Chapter 4 TAMIRV Bible Verse Images

1 நாளாகமம் 4 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share 1 நாளாகமம் 4 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


1 நாளாகமம் 4:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யூதாவின் சந்ததிகள் பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.

1 நாளாகமம் 4:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சோபாலின் மகன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும், லாகாதையும் பெற்றான்; சோராத்தியர்களின் வம்சங்கள் இவைகளே.

1 நாளாகமம் 4:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார்கள், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பெயர் அத்செலெல்போனி;

1 நாளாகமம் 4:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதலில் பிறந்த ஊரின் மகன்கள்.

1 நாளாகமம் 4:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு மனைவிகள் இருந்தார்கள்.

1 நாளாகமம் 4:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் மகன்கள் இவர்களே.

1 நாளாகமம் 4:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏலாளின் மகன்கள், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.

1 நாளாகமம் 4:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் மகனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.

1 நாளாகமம் 4:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யாபேஸ் தன்னுடைய சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டாள்.

1 நாளாகமம் 4:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என்னுடைய எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடு இருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடி அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.

1 நாளாகமம் 4:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.

1 நாளாகமம் 4:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனிதர்கள்.

1 நாளாகமம் 4:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேனாசின் மகன்கள் ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் மகன்களில் ஒருவன் ஆத்தாத்.

1 நாளாகமம் 4:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளர்களாக இருந்தார்கள்.

1 நாளாகமம் 4:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எப்புன்னேயின் மகனாகிய காலேபின் மகன்கள் ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் மகன்களில் ஒருவன் கேனாஸ்.

1 நாளாகமம் 4:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எகலெலேலின் மகன்கள் சீப், சீப்பா, திரியா, அசாரெயேல்.

1 நாளாகமம் 4:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எஸ்றாவின் மகன்கள் யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் மனைவி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.

1 நாளாகமம் 4:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவன் மனைவியாகிய எகுதியாள் கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் திருமணம் செய்த பார்வோனின் மகளாகிய பித்தியாளின் மகன்கள் இவர்களே.

1 நாளாகமம் 4:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய மனைவியின் மகன்கள் கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தெமொவாவுமே.

1 நாளாகமம் 4:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஷீமோனின் மகன்கள் அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் என்பவர்கள், இஷியின் மகன்கள் சோகேதும் பென்சோகேதுமே.

1 நாளாகமம் 4:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யூதாவின் மகனாகிய சேலாகின் மகன்கள்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேஷாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும்,

1 நாளாகமம் 4:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யோக்கீமும், கோசேபாவின் மனிதர்களும், மோவாபியர்களை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் ஆரம்பகாலத்தின் செய்திகள்.

1 நாளாகமம் 4:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இவர்கள் குயவர்களாக இருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிப்பதற்கு அங்கே குடியிருந்தார்கள்.

1 நாளாகமம் 4:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிமியோனின் மகன்கள் நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.

1 நாளாகமம் 4:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இவனுடைய மகன் சல்லூம்; இவனுடைய மகன் மிப்சாம்; இவனுடைய மகன் மிஸ்மா.

1 நாளாகமம் 4:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மிஸ்மாவின் மகன்களில் ஒருவன் அம்முவேல்; இவனுடைய மகன் சக்கூர்; இவனுடைய மகன் சீமேயி.

1 நாளாகமம் 4:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சீமேயிக்குப் பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தார்கள்; அவனுடைய சகோதரர்களுக்கு அதிக பிள்ளைகள் இல்லை; அவர்கள் வம்சங்களெல்லாம் யூதாவின் மக்களைப்போலப் பெருகினதுமில்லை.

1 நாளாகமம் 4:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆசார்சூவாவிலும்,

1 நாளாகமம் 4:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பில்லாவிலும், ஏத்சேமிலும், தோலாதிலும்,

1 நாளாகமம் 4:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெத்துவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும்,

1 நாளாகமம் 4:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெத்மார்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகும்வரை இவைகள் அவர்களுடைய பட்டணங்களாக இருந்தது.

1 நாளாகமம் 4:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுடைய ஐந்து பட்டணங்கள் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்பவைகள்.

1 நாளாகமம் 4:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்வரையுள்ள அவர்களுடைய எல்லா குடியிருப்புக்களும், அவர்கள் தங்குமிடங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.

1 நாளாகமம் 4:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும்,

1 நாளாகமம் 4:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் ஏகூவும்,

1 நாளாகமம் 4:36 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும்,

1 நாளாகமம் 4:37 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் மகனாகிய சீப்பியின் மகன் சீசாவும் என்று,

1 நாளாகமம் 4:38 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் தங்களுடைய வம்சங்களில் பிரபுக்களாக இருந்தார்கள்; இவர்களுடைய பிதாக்களின் வீட்டார்கள் ஏராளமாகப் பரவியிருந்தார்கள்.

1 நாளாகமம் 4:39 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படி தேதோரின் எல்லையாகிய மலைப்பகுதியின் கிழக்குப்புறம்வரை போய்,

1 நாளாகமம் 4:40 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நல்ல செழிப்பான மேய்ச்சலும், அமைதியும், சுகமுமுள்ள விசாலமான தேசத்தைக் கண்டுபிடித்தார்கள்; ஆரம்பத்திலே காமின் சந்ததியார்கள் அங்கே குடியிருந்தார்கள்.

1 நாளாகமம் 4:41 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் மறைவிடங்களையும் அழித்து, இந்த நாளிலே இருக்கிறதுபோல, அவர்களை முற்றிலும் அழித்து, அங்கே தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியால், அவர்கள் அந்த இடத்திலே குடியேறினார்கள்.

1 நாளாகமம் 4:42 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிமியோனின் கோத்திரத்தார்களாகிய இவர்களில் ஐந்நூறு மனிதர்களும், அவர்களுடைய தலைவர்களாகிய இஷியின் மகன்களான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,

1 நாளாகமம் 4:43 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அமலேக்கியர்களில் தப்பி மீதியாக இருந்தவர்களைத் தோற்கடித்து, இந்த நாள்வரை இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
1 Chronicles 4 (ASV) »
King James Version (KJV)
1 Chronicles 4 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Chronicles 4 (GW) »
Berean Bible (BSB)
1 Chronicles 4 (BSB) »
World English Bible (WEB)
1 Chronicles 4 (WEB) »
French Bible (LSG)
1 Chroniques 4 (LSG) »
German Bible (LUTH1912)
1 Chronik 4 (LUTH1912) »
Arabic Bible (AVD)
١ أخبار 4 (AVD) »
Portuguese Bible (BSL)
1 Crônicas 4 (BSL) »
Vietnamese Bible (VIE)
1 Sử Ký 4 (VIE) »
Spanish Bible (RVA)
1 Crónicas 4 (RVA) »
Italian Bible (RIV)
1 Cronache 4 (RIV) »
Chinese Simplified (CUVS)
历 代 志 上 4 (CUVS) »
Chinese Traditional (CUVT)
歷 代 志 上 4 (CUVT) »
Albanian Bible (ALB)
1 Kronikave 4 (ALB) »
Swedish Bible (SV1917)
1 Krönikeboken 4 (SV1917) »
Ukrainian Bible (UKR)
1 хроніки 4 (UKR) »
Hungarian Bible (KAR)
1 Krónika 4 (KAR) »
Bulgarian Bible (BULG)
1 Летописи 4 (BULG) »
Japanese Bible (JPN)
歴代志上 4 (JPN) »
Norwegian Bible (NORSK)
1 Krønikebok 4 (NORSK) »

1 நாளாகமம் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List