1 நாளாகமம் Chapter 8 TAMIRV Bible Verse Images

1 நாளாகமம் 8 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share 1 நாளாகமம் 8 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


1 நாளாகமம் 8:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும்,

1 நாளாகமம் 8:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.

1 நாளாகமம் 8:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.

1 நாளாகமம் 8:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அபிசுவா, நாகாமான், அகோவா,

1 நாளாகமம் 8:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள்.

1 நாளாகமம் 8:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.

1 நாளாகமம் 8:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியாதையும் பெற்றான்.

1 நாளாகமம் 8:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர,

1 நாளாகமம் 8:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,

1 நாளாகமம் 8:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள்.

1 நாளாகமம் 8:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.

1 நாளாகமம் 8:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.

1 நாளாகமம் 8:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.

1 நாளாகமம் 8:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அகியோ, சாஷாக், எரேமோத்,

1 நாளாகமம் 8:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செபதியா, ஆராத், ஆதேர்,

1 நாளாகமம் 8:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.

1 நாளாகமம் 8:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,

1 நாளாகமம் 8:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.

1 நாளாகமம் 8:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யாக்கிம், சிக்ரி, சப்தி,

1 நாளாகமம் 8:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எலியேனாய், சில்தாய், ஏலியேல்,

1 நாளாகமம் 8:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள்.

1 நாளாகமம் 8:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இஸ்பான், ஏபேர், ஏலியேல்,

1 நாளாகமம் 8:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்தோன், சிக்ரி, ஆனான்,

1 நாளாகமம் 8:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அனனியா, ஏலாம், அந்தோதியா,

1 நாளாகமம் 8:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.

1 நாளாகமம் 8:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சம்சேராய், செகரியா, அத்தாலியா,

1 நாளாகமம் 8:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள்.

1 நாளாகமம் 8:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.

1 நாளாகமம் 8:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.

1 நாளாகமம் 8:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,

1 நாளாகமம் 8:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.

1 நாளாகமம் 8:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள்.

1 நாளாகமம் 8:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.

1 நாளாகமம் 8:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.

1 நாளாகமம் 8:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.

1 நாளாகமம் 8:36 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.

1 நாளாகமம் 8:37 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.

1 நாளாகமம் 8:38 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள்.

1 நாளாகமம் 8:39 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.

1 நாளாகமம் 8:40 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
1 Chronicles 8 (ASV) »
King James Version (KJV)
1 Chronicles 8 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Chronicles 8 (GW) »
Berean Bible (BSB)
1 Chronicles 8 (BSB) »
World English Bible (WEB)
1 Chronicles 8 (WEB) »
French Bible (LSG)
1 Chroniques 8 (LSG) »
German Bible (LUTH1912)
1 Chronik 8 (LUTH1912) »
Arabic Bible (AVD)
١ أخبار 8 (AVD) »
Portuguese Bible (BSL)
1 Crônicas 8 (BSL) »
Vietnamese Bible (VIE)
1 Sử Ký 8 (VIE) »
Spanish Bible (RVA)
1 Crónicas 8 (RVA) »
Italian Bible (RIV)
1 Cronache 8 (RIV) »
Chinese Simplified (CUVS)
历 代 志 上 8 (CUVS) »
Chinese Traditional (CUVT)
歷 代 志 上 8 (CUVT) »
Albanian Bible (ALB)
1 Kronikave 8 (ALB) »
Swedish Bible (SV1917)
1 Krönikeboken 8 (SV1917) »
Ukrainian Bible (UKR)
1 хроніки 8 (UKR) »
Hungarian Bible (KAR)
1 Krónika 8 (KAR) »
Bulgarian Bible (BULG)
1 Летописи 8 (BULG) »
Japanese Bible (JPN)
歴代志上 8 (JPN) »
Norwegian Bible (NORSK)
1 Krønikebok 8 (NORSK) »

1 நாளாகமம் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List